iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 39 of 148

மயிர்ச்சந்தனம் கூந்தலுக்கு இடும் மணச்சாந்து
மயிர்ச்சாந்தம் கூந்தலுக்கு இடும் மணச்சாந்து
மயிர்ச்சாந்து கூந்தலுக்கு இடும் மணச்சாந்து
மயிர்ச்சிகைப்பூண்டு அரிவாள் முனைப்பூண்டு
மயிர்ச்சுருள் மயிர்க்குழைவு மயிரின் சுருள்
மயிர்ச்சேணம் மயிரடைத்துச் செய்த மெத்தை
மயிர்த்தவிசு மயிரடைத்துச் செய்த இருக்கை
மயிர்பிடித்துக்கொள்ளுதல் சண்டைபோடுதல்
மயிர்பொடித்தல் மயிர்சிலிர்த்தல்
மயிர்ப்படம் கம்பளியாடை
மயிர்ப்பாடு மயிர் செறிந்து தோன்றுகை
மயிர்ப்பிளவை தலைப்பொடுகு
மயிர்ப்புழு கம்பளிப்பூச்சி
மயிர்மாட்டி ஓர் அணிகலவகை
மயிர்மாணிக்கம் அரிவாள்முனைப்பூண்டு ஒரு செடிவகை பூடுவகை மரவகை கொடிவகை கோரோசனை
மயிர்முடி முடிந்த மயிர்
மயிர்முள் முள்ளம்பன்றியின் மயிர்
மயிர்வாங்கி மயிர்பிடுங்குங் கருவி சாமணம்
மயிர்வாரி சீப்பு
மயிர்வினை சவரம் குழந்தைகளுக்கு முதன் முதலில் மயிர்கழிக்கும் சடங்கு கத்திரிக்கோல் காண்க : மயிர்வினைஞன் சவரக்கத்தி
மயிர்வினைஞன் நாவிதன்
மயிற்கழுத்து மயிலின் கழுத்து உருவும் வண்ணமுமமைந்த மாலைவகை
மயிற்கூத்து ஒரு காலை யூன்றி ஒரு காலைத் தூக்கியாடுங் கூத்துவகை ஒன்றை நாட்டும் வழி மற்றொன்று விட்டுப்போவதைக் காட்டும் ஒருவகை நியாயம்
மயிற்கொடி தாலிவகை முருகக்கடவுட்குரிய மயில் எழுதிய கொடி
மயிற்கொன்றை ஒரு செடிவகை ஒரு மரவகை
மயிற்கொன்றைமரம் கொன்றை மரவகை
மயிற்சிகை மயிலின் கொண்டை ஒரு கொடிவகை
மயிற்பகை பச்சோந்தி
மயிற்பிச்சம் மயிலிறகால் செய்த குடை மயில்தோகை விசிறி
மயிற்பீலி மயிலிறகு மயில்தோகை விசிறி
மயிற்பீலிக்குடை மயிலிறகாற் செய்த குடை
மயிற்றுத்தம் ஒரு மருந்துவகை
மயிற்றோகை வாலாக நீண்ட மயிலின் இறகு
மயிலடி மாதர் காலணியுள் ஒன்று, காற்பீலி காட்டுநொச்சிமரம் மரவகை எருமை
மயிலம் மயிலிறகு ஓர் ஊர் பருத்திவகை குப்பைமேனி
மயிலாட்டம் மயில் இறகுகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு மயில் ஆடுவது போல் ஆடும் ஒரு வகை நாட்டுப்புற நடனம்
மயிலாபுரி மயிலாப்பூர்
மயிலாப்பு மயிலாப்பூர்
மயிலார் கன்னிப்பெண்கள் நோற்கும் சடங்குவகை பொங்கற்பண்டிகையின் பின்பு வண்ணார் கும்பிடுந் தெய்வவழிபாடு
மயிலாளி மயிலை ஏறி ஆள்வோனாகிய முருகக்கடவுள்
மயிலியம் செடிவகை
மயிலியல் மயில்போலுஞ் சாயலுள்ள பெண்
மயிலூர்தி மயிலேறிச் செல்லும் முருகக் கடவுள்
மயிலெண்ணெய் மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய்வகை
மயிலெள் ஓர் எள்வகை
மயிலை இருவாட்சி மீன் மீனராசி காண்க : வெட்சி காட்டுநொச்சிமரம் மரவகை மயிலாப்பூர் அழுக்கு வெண்மை கலந்த கருநிறம்
மயிலை (காளை, பசு முதலியவற்றின் நிறத்தைக் குறிப்பிடும்போது) சாம்பல் நிறம்
மயிலைநந்தி ஒரு செடிவகை
மயிலைப்பச்சை கருமை கலந்த பச்சை
மயில் பறவைவகை செடிவகை சிறு மரவகை இருக்கைவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together