iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 4 of 148

மகாசாமந்தன் பெரிய படைத்தலைவன்
மகாசூதம் போர்ப்பறை
மகாசூரன் பெருவீரன் தறுகணாளன்
மகாசேனன் படைத்தலைவன் கந்தன் அருகன் புத்தன்
மகாசோபம் நூறுகோடி கோடாகோடி
மகாச்சாயம் ஆலமரம்
மகாண்டு அறுபது ஆண்டுகொண்ட வியாழவட்டம்
மகாதசை சாதகனுக்கு ஒரு கோளின் நடப்புக் காலம்
மகாதனம் பொன் வேளாண்மை புகை
மகாதலம் பூமி அரிதாரம் புண்ணியத்தலம் முதன்மைத் தலம் கீழேழுலகினுள் ஒன்று
மகாதுந்துமி போர்ப்பறை
மகாதுருமம் அரசமரம்
மகாதேவன் கடவுள் சிவபிரான் வருணன்
மகாதேவி பார்வதி பட்டத்தரசி
மகாதோரை ஒரு பேரெண்
மகாத்(து)மா சுயநலம் கருதாமல் பொதுநலத்துக்காக அல்லது ஓர் உயர்ந்த லட்சியத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
மகாத்தியாகம் பெருந்துறவு
மகாத்துமா பேரறிஞர் பரமஞானி
மகாத்மா பெருமகன்
மகாத்மியம் மகிமை
மகாநடன் சிவபிரான்
மகாநதி பேராறு கங்கை ஓர் ஆறு
மகாநவமி கலைமகள் பூசை நிகழும் ஒன்பான் இரவின் இறுதிநாள்
மகாநாகம் சுரபுன்னைமரம் பெரும்பாம்பு
மகாநாதம் சங்கு சிங்கம் பேரொலி முகில் யானை வாத்தியக் கருவி
மகாநித்திரை இறப்பு பெருந்துயில்
மகாநிம்பம் ஒரு மரவகை
மகாநேமி காகம்
மகானுபாவன் ஒருவரை ஏளனக் குறிப்பில் உரைப்பது
மகானுபாவன் பேரறிஞன் சிறந்தவன் ஞானி கொடைப்பண்பினன்
மகானுபாவன் (பெரும்பாலும் கேலித் தொனியில்) பெருமைக்கு உரியவர்
மகான் பெரியார்
மகான் அறிவுத்தத்துவம் பெரியோன்
மகான் மகாத்மா
மகாபதுமம் குபேரனுக்குரிய ஒன்பதுவகை நிதியுள் ஒன்று ஒரு பேரெண் வெண்டாமரை 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுகளையும் உடைய கோயில் சித்திரகவி வகை
மகாபத்திரம் பனைமரம்
மகாபலம் தெங்கு வில்வம் கொழிஞ்சி தூதுவளை
மகாபலி பூராடம்
மகாபலை வில்வம்
மகாபாதகம் பொய், கொலை, களவு, கள், காமம், என்னும் ஐம்பெரும் பாதகம்
மகாபிரதானி முதல்மந்திரி
மகாபுருடன் சான்றோன்
மகாபூரி ஒரு பேரெண்
மகாபோதி கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம்
மகாப்பிரசாதம் கோயில்களில் கடவுளுக்குப் படைத்து அடியார்களுக்கு வழங்கும் பொங்கல் முதலியன
மகாப்பிரபு பெருஞ்செல்வன் பெருங்கொடையாளி
மகாமகம் பன்னீராண்டிற் கொருமுறை மாசிமகத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா
மகாமண்டபம் கோயிலில் அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள பெரிய மண்டபம்
மகாமந்திரமூர்த்திகள் ஏழரைக் கோடியினரான உயர்தர ஆன்மாக்கள்
மகாமாயி துர்க்கை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together