iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 40 of 148

மயில் மினுமினுப்பான கருநீல நிற உடலும் நீண்டு வளைந்த மெல்லிய கழுத்தும் உடைய பறவை
மயில் துத்தம் (சாயமேற்றவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படும்) கருநீல நிறப் படிகம்
மயில்வாகனன் மயிலேறிச் செல்லும் முருகக் கடவுள்
மயில்விசிறி மயில்தோகையால் அமைந்த ஆலவட்டம்
மயூகம் அழகு நாழிகைவட்டத்தின் ஊசிநிழல் கதிர் சுடர் ஒளி
மயூரகதி குதிரைநடை ஐந்தனுள் ஒன்று
மயூரகம் மயில் மருந்துவகை நாயுருவிச்செடி நாய்வேளைப்பூண்டு காண்க : மயூரகதி செடிவகை
மயூரம் மயில் சிறுமரம் ஆசனவகை காண்க : மயூரகதி செடிவகை
மயூராரி பல்லி பச்சோந்தி
மயேசன் சிவபிரான்
மயேசுரன் சிவபிரான்
மயேசுவரன் சிவபிரான்
மயேசுவரி பார்வதி
மயேச்சுரன் சிவபிரான் யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர்
மயேடம் இலவம்பிசின்
மயேந்திரசாலம் மாயவித்தைகளுள் ஒன்று வியத்தகு செயல் செய்யும் வித்தை
மயேனம் வால்மிளகு
மய்யத் உயிரற்ற உடல்
மர (இரத்த ஓட்டத் தடையால் தசை) கனத்து விறைப்பாக இருத்தல்
மரகதக்குணம் நெய்த்தல், கிளிக்கழுத்தொத்தல், மயிற்கழுத்தொத்தல், பயிரிற் பசுத்தல், பொன்மையுடன் பசுத்தல், பத்திபாய்தல், பொன்வண்டின் வயிறொத்தல், தெளிதல் என்னும் எட்டுவகைப் பச்சைமணிக்குணம்
மரகதக்குற்றம் கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பொரிவு, தராசம், இறுகுதல் என்னும் எண்வகையான பச்சைமணிக் குற்றம்
மரகதநாயகம் நடுவிற் பச்சைக்கல் வைத்து இழைத்த காலாழிவகை
மரகதன் குபேரன்
மரகதப்பச்சை நாகப்பச்சை
மரகதமேனியன் திருமால்
மரகதம் ஒன்பதுவகை மணியுள் ஒன்றான பச்சைமணி பச்சைநிறம்
மரகதம் விலை உயர்ந்த பச்சை நிறக் கல்
மரகதவல்லி பார்வதி அறக்கடவுள்
மரக்கணு மரத்தில் கிளையுண்டாகும் முடிச்சு
மரக்கண் மரத்தில் கிளையுண்டாகும் முடிச்சு
மரக்கன்று இளமரம்
மரக்கரி அடுப்புக்குப் பயன்படும் கரி
மரக்கறி காய்கறி சமைத்த காய்கறியுணவு
மரக்கறி (சைவ உணவான) காய்கறி, கீரை முதலியவை
மரக்கலம் கப்பல்
மரக்கலம்/மரக்கலன் (பொதுவாக) நீரில் செல்லும் மரத்தாலான போக்குவரத்துச் சாதனம்(குறிப்பாக) மரக் கப்பல்
மரக்கா பூஞ்சோலை ஓர் அளவுவகை
மரக்கானாரை நாரைவகை
மரக்காயர் தமிழ்த் துலுக்கவகையினர் மரக்கலம் ஓட்டுபவர்
மரக்காற்கூத்து திருமால் கூத்து காண்க : மரக்காலாடல்
மரக்காலாடல் கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து
மரக்கால் முகத்தலளவைக்கருவி வகை 1/12 கலம் எட்டுப் படி ஒரு மரக்கால் விரைப்பாடு மரத்தால் செய்த பாதம் ஆண்டு மழையின் அளவு. ஒருமரக்கால் மழை இவ்வருடத்தில் திருமால் கூத்து வகை துர்க்கைக் கூத்து - கூத்துப் பதினொன்றனுள் வஞ்சத்தால் வெல்லுதல் கருதிப் பாம்பு தேள் முதலியவாய் அவுணர் புகுதலையுணர்ந்து துர்க்கை அவற்றை யுழக்கிக் களைதற்கு மரத்தால் செய்த காலைக்கொண்டுஆடிய ஆட்டம் உப்பளம் ஆயிலிய நாள் சோதி நாள்
மரக்கால் முகத்தலளவைக் கருவி ஓர் அளவு வகை ஒரு மரக்கால் விதைப்பாடு ஒரு குறுணி ஆண்டுமழையின் அளவு மரத்தாற் செய்த பாதம் திருமால் கூத்துவகை கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து உப்பளம் ஆயிலியநாள் சோதிநாள்
மரக்கால் (தானியம் அளக்கும் முகத்தலளவையில்) எட்டு லிட்டர் கொண்ட அளவு
மரக்காளான் மரத்தில் முளைக்கும் காளான்வகை
மரக்காளான் மரத்தில் முளைக்கும் காளான் வகை
மரக்காழ் மரவயிரம்
மரக்கோவை கப்பல்
மரங்கொத்தி மரத்தில் வேலை செய்பவன்
மரங்கொத்தி மரத்தைக் கொத்தித் துளைத்துப் பூச்சியைத் தின்பதற்கு ஏற்ற வகையில் அமைந்த நீண்ட, உறுதியான அலகையுடைய பறவை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together