7,352 words starting with ம · page 41 of 148
Tamil Word
Tamil Meaning
மரச்சக்கை
சிறாய்
மரச்சீனிக்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு
மரச்செறிவு
சோலை
மரச்செவி
மரப்பாவையின் காது
சற்றுங் கேளாத காது
மரண அடி
மரணம் ஏற்படுவதற்குக் காரணமாகும் விதத்தில் விழும் பலத்த அடி
மரண தண்டனை
கொலை முதலிய கடும் குற்றம் புரிந்தவரின் உயிரைப் போக்குமாறு நீதிமன்றம் வழங்கும் தண்டனை
மரணக்கொடி
இறப்பச்சம்
மரணசனி
சாவைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றுமுறை வருவதுமான ஏழரையாண்டுச் சனி
மரணசாசனம்
சாகுந்தறுவாயில் ஒருவன் தன் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதைக் குறித்து எழுதிவைக்கும் ஆவணம், இறுதிமுறி
மரணதண்டணை
உயிர்நீக்குமாறு கொடுக்கப்படும் தூக்குத்தண்டனை
மரணப்படுக்கை
(நோய் முதலியவற்றால்) மரணம் நெருங்கும் கட்டம்
மரணம்
இறப்பு
சாவு
மரணம்
சாவு
ஐவகை அவத்தையுள் மிகு மயக்கமும் அயர்ச்சியும் உண்டாகும் நிலை
மரணயோகம்
கெடுதியை விளைவிக்கும் யோகவகை
தீங்கைக் குறிக்கும் வேளை
மரணவாக்குமூலம்
சாவு நேர்வதாகக் கருதப்படுங் காலத்தில் கொடுக்கும் உறுதிமொழி
மரணவாக்குமூலம்
மரணம் நெருங்கும் தறுவாயில் உள்ள ஒருவர் தரும் வாக்குமூலம்
மரணவேதனை
சாகும்வேளையிற் படும் அவத்தை
மரணி
மரணமடைதல்
மரணித்தல்
சாதல்
மரணை
சாதல்
நினைவு
உணர்ச்சி
மரத்தல்
கால் முதலியன உணர்ச்சியற்றுப்போதல்
விறைத்தல்
திகைத்தல்
மரத்தார்
பகுத்தறிவில்லாதவர்
மரத்துப்பால்
கள்
மரத்துப்போதல்
கால் முதலியன உணர்ச்சியற்றுப்போதல்
விறைத்தல்
திகைத்தல்
மரத்தோல்
மரப்பட்டை, மரவுரி
மரநாய்
விலங்குவகை
மரநாய்
பகலில் மரப் பொந்துகளில் இருப்பதும் இரவில் நடமாடுவதுமான கரும் பழுப்பு நிற (பூனை போன்ற) விலங்கு
மரந்தம்
பூந்தேன்
மரந்தலை ஆயக்கட்டு
ஊரிலுள்ள மரங்களின் விவரங்குறிக்கும் பட்டி
மரபினோர்
வழித்தோன்றியவர்
மூதாதையர்
ஒரு குடியினர்
சுற்றத்தார்
மரபியல்
மரபியல் அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள்
பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும்
மரபியல்
முன்னோர் வழங்கிய சொல்வழக்கைக் கூறும் இலக்கணப்பகுதி
மரபியல்
சொல் வழங்கும் மரபைக் கூறும் இலக்கணப் பகுதி
மரபு
முறைமை
சான்றோரின் சொல்வழக்குமுறை
பழைமை
வமிசம்
பாரம்பரியம்
இயல்பு
இலக்கணம்
நல்லொழுக்கம்
பெருமை
பாடு
நியாயம்
வழிபாடு
பருவம்
மரபு
(பண்பாட்டின் எல்லா அம்சங்களிலும்) பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி
மரபுச்சொல்
ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர்
மரபுத்தொடர்
சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள முடியாததும் முற்றிலும் வேறுபட்ட பொருளில் வழங்கி வருவதுமான தொடர்
மரபுப்பெயர்
ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர்
மரபுமயக்கம்
தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது
மரபுளோர்
வழித்தோன்றியவர்
மூதாதையர்
ஒரு குடியினர்
சுற்றத்தார்
மரபுவழு
தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது
மரபுவழுவமைதி
மரபுவழுவை அமைதியுடையதென்று சான்றோர் அமைத்துக்கொள்வது
மரப்பட்டை
மரத்தின்மேலுள்ள தோல்
மரப்பத்தல்
இறைமரம்
மரப்பந்தர்
சோலை
மரப்பாச்சி
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் மரப் பொம்மை
மரப்பாச்சி
சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை
மரப்பாச்சி
(பெண்) குழந்தைகளுக்கான மரப் பொம்மை
மரப்பாவை
சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை
மரப்புணை
மரத்தால் செய்யப்பட்ட தெப்பம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.