7,352 words starting with ம · page 42 of 148
Tamil Word
Tamil Meaning
மரப்பெட்டி
மரத்தாலான பெட்டி
மரப்பொது
சோலை
மரமஞ்சள்
ஒரு கொடிவகை
மரமண்டை
அறிவில்லாதவன்
மரமுலை
ஆண் பெண்ணுருக் கொள்ளும்போது கட்டிக்கொள்ளும் பொய்ம்முலை
மரமேறி
கள் இறங்குவதற்குத் தென்னை, பனை முதலிய மரமேறுஞ் சாணான்
மரம்
கெட்டியான
திடமான நடுத் தண்டுடன்
உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரயினம்)
மரம்
உள்வயிரமுள்ள தாவரம்
அறுக்கப்பட்ட மரம்
மூலிகை
தொழுமரம்
மரக்கலம்
காண்க : இயமரம்
உழுத வயலைச் சமப்படுத்தும் பலகை
மரம்
பருத்த அடிப்பாகத்தையும் கிளைகளையும் உடையதாக உயரமாக வளரும் தாவரம்
மரயம்
புளியம்புறணி
மரலுகம்
குங்குமப்பூ
மரல்
சிறு செடிவகை
மரல்மஞ்சி
மரல்நார்
மரவடி
பாதக்குறடு
மரவட்டணம்
மரத்தட்டு
நெடும்பரிசை
மரவட்டை
பூச்சிவகை
மரவகை
மரவம்
குங்குமமரம்
வெண்கடம்பு
மரவகை
மரவள்ளி
ஒரு செடிவகை
மரவள்ளிக்கிழங்கு
தடித்த பழுப்பு நிறத் தோலுடைய (உணவாகும்) ஒரு வகைக் கிழங்கு
மரவாடி
மரக்கடை
மரவாணி
மரத்தாலாகிய ஆணி
மரவிடை
பயன்தரும் மரம்
பத்திரம் எழுதுவோர் விற்கும் நிலத்திலுள்ள மரங்களைக் குறிக்கும் சொல்
மரவினைஞர்
தச்சர்
மரவினையாளர்
தச்சர்
மரவுப்பு
ஓர் உப்புவகை
மரவுரல்
மரத்தாலான உரல்
மரவுரி
மரப்பட்டையால் செய்த ஆடை
முனிவர் உடுக்கும் மரப்பட்டை ஆடைவகை
மரவகை
காண்க : சீரகம்
மரவுரி
(முற்காலத்தில் முனிவரும் காட்டில் வந்து வசிப்போரும்) ஆடையாகப் பயன்படுத்திய மரப் பட்டை
மரவேலை
மரச் சாமான்கள் செய்யும் வேலை
மரவை
மரத்தாலான பாண்டம்
மரவை
(திருநீற்று) மடல்
மராடி
மரத்தின் அடிப்பகுதி
பாதுகை
மராட்டம்
புறமயிர்
பெண்மயிர்
மகாராட்டிர மாநிலம்
இடம்
மராமத்திலாகா
பொதுப்பணித்துறை
மராமத்து
கட்டடம் முதலியவற்றின் சீர்திருத்த வேலை
மராமத்து
கட்டடம், குளம், சாலை முதலியவற்றைப் பழுதுபார்க்கும் வேலை
மராமரம்
அரசமரம்
ஆச்சாமரம்
மராம்
வெண்கடப்பமரம்
கடப்பமரம்
காண்க : செங்கடம்பு
மராளம்
அன்னம்
பூநாரை
பாம்பு
மாதுளை
மரி
சாதல்
மரிசம்
மிளகு
மரிசி
புது வரம்புவழி
செடி
மரிசிதம்
பொறுமை
மரிசு
வரம்பு
வரம்பருகு
மரிச்சம்
மாமரம்
மரித்தல்
சாதல்
நினைத்தல்
மரிப்பு
சாவு
மரியன்னை
இயேசுநாதரின் அன்னை
மரியவர்
பின்பற்றி நடப்பவர்
மரியாதை
மதிப்பு
மானம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.