7,352 words starting with ம · page 43 of 148
Tamil Word
Tamil Meaning
மரியாதை
சிறப்பான நடக்கை
சாதியொழுக்கம்
நேர்மையான ஒழுக்கம்
நீதி
விதம்
வரம்பு
நன்கொடை
மரியாதை
(வயது, அந்தஸ்து, பதவி முதலியவை அடிப்படையில்) (ஒருவருக்கு) காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பு
மரியாதைக்காரன்
நல்லொழுக்கமுள்ளவன்
சிறப்பித்தற்குரியவன்
மரியாதைப் பன்மை
பன்மையாக இருந்தாலும் உயர்வு கருதி ஒருவரைக் குறிப்பிடும் முறையில் வழங்கும் சொல்
மரியாதைப்பிழை
மதிப்புக் குறைவான நடத்தை
மரியாதையாக
அச்சுறுத்தும் குறிப்பு
மரியான்
அழிவில்லாதவன்
தலைவன்
இறைவன்
மரியாள்
மரியாள் இயேசுவின் தாய்
மரியாள்
இயேசுநாதரின் அன்னையைக் குறிப்பிடும் பெயர்
மரீசம்
மிளகு
மரீசி
பிரமன் புதல்வர்களுள் ஒருவரான முனிவர்
மிளகு
கதிர்
வரம்பு
மரீசிகை
கானல்
மரீசினம்
வால்மிளகு
மரு
மணம்
மருக்கொழுந்து, ஒரு மணச்செடி
மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து
இடம்
நீரும் நிழலுமற்ற இடம்
மலை
மரு1
பாலுண்ணி
மருஉமொழி
நட்பு
இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல்
மருகன்
மகள் கணவன்
ஒருவனின் உடன் பிறந்தாள் மகன்
ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன்
மருகம்
மான்வகை
ஆதொண்டைச்செடி
மருகி
மகன் மனைவி
ஒருத்தியின் உடன் பிறந்தான் மகள்
ஒருவனின் உடன்பிறந்தாள் மகள்
மருகு
ஒரு மணச்செடிவகை
பூண்டுவகை
காட்டுமல்லிகை
மகரவாழை
மருகன்
காண்க : மருமகன்
வழித்தோன்றல்
மருக்கட்டி
மச்சம்
பாலுண்ணி
மருக்கம்
காற்று
குரங்கு
உடம்பு
மிளகு
காண்க : மருக்கொழுந்து
மருக்காரை
சிறுமரவகை
காரைவகை
மருக்கொழுந்து
ஒரு மணச்செடிவகை
மருக்கொழுந்து
நறுமணம் மிகுந்த துளிர்களை இலைகளாகக் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடி
மருக்கொழுந்துசக்களத்தி
அளத்துப்பச்சை
மரவகை
பூடுவகை
மருங்கு
பக்கம்
விலாப்பக்கம்
இடை
வடிவு
எல்லை
இடம்
சுவடு
சுற்றம்
குலம்
ஒழுங்கு
செல்வம்
நூல்
மருங்கு
(ஓர் இடத்தின்) ஓரம்
மருங்குற்பக்கம்
இடுப்பு
மருங்குல்
இடை, இடுப்பு
வயிறு
உடம்பு
மருங்கை
பிள்ளைபெற்ற ஐந்தாம் நாள்
மருச்சகன்
இந்திரன்
அக்கினி
மருச்சுதன்
வீமன்
அனுமான்
மருஞ்சகம்
ஒருவகை மருந்துச் சரக்கு
மருட்கை
மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு
மயக்கம்
மருட்சி
பொய்யுணர்வு
மயக்கம்
மருட்சி
பயத்தின் விளைவான கலக்கம்
மருட்டம்
மயக்கந்தருவது
ஏமாற்று
கள்
மருட்டி
மயக்கந்தருவது
கள்
மயங்கும்படி மினுக்குபவள்
மருட்டு
அச்சுறுத்துகை
மயக்குகை
மருட்டுதல்
மயக்குதல்
அச்சுறுத்துதல்
மாறுபடச் செய்தல்
ஒத்தல்
மனங்கவியச் செய்தல்
ஏமாற்றுதல்
மறக்கச்செய்தல்
மருட்பா
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் செய்யுள்வகை
மருண்மா
யானை
மருண்மாலை
அந்திநேரம்
மருதக்கிழவன்
மருதநிலத் தலைவன்
மருத நிலத்துக்குரிய கடவுளான இந்திரன்
மருதணி
ஐந்திணையுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும்
செடிவகை
மருதத்திணை
ஐந்திணையுள் ஒன்றான வயலும் வயல் சூழ்ந்த இடமும்
மருதநாதன்
இந்திரன்
மருதநிலப்பறை
மருதநிலத்துக்குரிய பறை
மருதநிலம்
ஐந்திணையுள் ஒன்றான வயலும் வயல் சூழ்ந்த இடமும்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.