7,352 words starting with ம · page 44 of 148
Tamil Word
Tamil Meaning
மருதநிலவேந்தன்
இந்திரன்
மருதப்பண்
மருதநிலத்துக்குரிய காலைப்பண் வகை
மருதப்பறை
மருதநிலத்துக்குரிய பறை
மருதம்
வயலும் வயல் சார்ந்த நிலமும்
மருதம்
மருதத்திணை, மருதப்பண்
அகத்திணை ஏழனுள் ஒன்றானதும் ஊடியுங் கூடியும் இன்பம் நுகர்வதுமான ஒழுக்கம்
வயல்
மருதமரம்
மருதம்
(ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) வயலும் வயல் சார்ந்த இடமும்
மருதயாழ்
மருதநிலத்துக்குரிய யாழ்வகையுள் ஒன்று
காண்க : மருதப்பண்
மருதயாழ்த்திறம்
நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம் என நால்வகைப்பட்ட மருதப் பண்வகை
மருதவைப்பு
மருதத்திணை, மருதப்பண்
அகத்திணை ஏழனுள் ஒன்றானதும் ஊடியுங் கூடியும் இன்பம் நுகர்வதுமான ஒழுக்கம்
வயல்
மருதமரம்
மருதாணி
ஒரு மரவகை
செடிவகை
மருதாணி
அரைத்துப் பூசிக்கொண்டால் (உள்ளங்கை, நகம் முதலியவற்றில்) சிவப்பு நிறம் தரும் ஒரு வகை இலை/அந்த இலையை உடைய செடி
மருது
நீர்மருது
கருமருது
பூமருது
மருதூணி
ஒரு மரவகை
செடிவகை
மருதோன்றி
ஒரு மரவகை
செடிவகை
மருத்தன்
மருத்துவன்
வாயுபகவான்
மருத்தீடு
வசியமருந்திடுகை
வசியமருந்து இடுதலால் வரும் நோய்வகை
மருத்து
காற்று
வாயுதேவன்
வாதநோய்
மருத்துச்சஞ்சீவி
மருந்தாக உதவும் புல், மரம், புதல், பூடு, கொடி முதலியன
மருத்துண்ணி
காற்றை உண்ணும் பாம்பு
மருத்துபலம்
ஆலங்கட்டிமழை
மருத்துபாலன்
இந்திரன்
மருத்துவக்கலைஞன்
மருத்துவன்
மருத்துவச்சி
அனுபவத்தால் மருத்துவம் செய்யும் மாது
மருத்துவச்சி
மருந்து கொடுத்து நோய் நீக்குபவள்
மகப்பேற்றுக்கு உதவுவோள்
மருத்துவச்சி
(கிராமப்புறங்களில்) நிறைந்த அனுபவத்தால் பிரசவம்பார்ப்பவள்
மருத்துவதி
தாமிரபரணி
மருத்துவநாள்
அசுவினிநாள்
மருத்துவநூலோன்
மருத்துவன்
மருத்துவன்
வைத்தியன்
இந்திரன்
மருத்துவப்பதம்
பரிகாரஞ் செய்யக்கூடியதாகிய நோயின் நிலைமை
மருத்துவமனை
நோயாளிகள் சென்று அல்லது தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடம்
மருத்துவம்
மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து
அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு
நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே
மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு
மருத்துவம்
வைத்தியம்
மருந்து
பரிகாரம்
மகப்பேறு பார்க்கும் தொழில்
ஒரு யாழ் வகை
மருத்துவம்
நோய்க்கான காரணத்தைக் கண்டறிதலையும் நோயைக் குணப்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்ட சோதனைமுறையிலான வழிமுறை
மருத்துவர்
வைத்தியர்
அசுவினிதேவர்
மருத்துவர்
முறையாக மருத்துவம் பயின்று சிகிச்சை அளிப்பதற்குத் தகுதி பெற்றவர்
மருத்துவான்
வைத்தியன்
இந்திரன்
மருத்துவி
மருத்துவம் செய்பவள்
மருத்துவிச்சி
மருந்து கொடுத்து நோய் நீக்குபவள்
மகப்பேற்றுக்கு உதவுவோள்
மருநிலம்
நீரும் நிழலுமற்ற நிலம்
மருந்தகம்
மருந்து கிடைக்குமிடம்
மருந்து விற்குமிடம்
மருந்தகம்
தனிப்பட்ட முறையில் நோயாளிகளைக் கவனித்து அனுப்புவதற்காக மருத்துவர் ஏற்படுத்திக்கொண்ட இடம்
மருந்தம்
நஞ்சு
பாடாணவகை
மருந்தாளுநர்
(ஆங்கில) மருந்துகளைத் தயாரிக்கும் முறையைப் பயின்றவர்
மருந்திடல்
வசியமருந்து கொடுக்கை
கருவுற்றாளுக்கு மருந்துகொடுக்குஞ் சடங்கு
மருந்தியல்
மருந்தில் உள்ள மூலப் பொருள்பற்றியும் நலன்கள்பற்றியும் விவரிக்கும் அறிவியல் துறை
மருந்தீடு
வசியமருந்திடுகை
வசியமருந்து இடுதலால் வரும் நோய்வகை
மருந்து
அமுதம்
ஔடதம்
பரிகாரம்
வசிய மருந்து
சோறு
குடிதண்ணீர்
இனிமை
வெடிமருந்து
முள்ளுக்கடம்பு
புதற்புல் என்னும் புல்வகை
மருந்து
(நோய், காயம் முதலியவற்றை) குணப்படுத்தும் பொருள்
மருந்துக்கடை
மருந்துகள் விற்கும் கடை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.