iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 45 of 148

மருந்துக்குக் கூட சிறிதளவிலும்
மருந்துக்குக்கூட கொஞ்சமும்
மருந்துக்குக்கூட (எதிர்மறைச் சொற்களோடு மட்டும்) சிறிதளவுகூட, (எதிர்பார்க்கப்படும்) குறைந்த அளவிலும்
மருந்துக்கும் கொஞ்சமும்
மருந்துச்சரக்கு மருந்து செய்ய உதவும் பண்டம்
மருந்துச்சாலை மருந்துச்சரக்கு விற்கும் கடை வெடிமருந்துக் கிடங்கு
மருந்துபோடுதல் வசியமருந்திடுதல்
மருந்துவைத்தல் வசியமருந்திடுதல்
மருந்தெண்ணெய் மருந்துச்சரக்குகள் கூட்டிக் காய்ச்சிய தைலம்
மருபுகா ஒரு வாழைவகை
மருபூ நீரும் நிழலுமற்ற நிலம்
மருப்பு விலங்கின் கொம்பு யானைத்தந்தம் யாழின் உறுப்புவகை மரக்கொம்பு பிறைச்சந்திரனின் இருகோடு இஞ்சி
மருப்புத்தாடி யானைத் தந்தத்தாற் செய்த விரலுறை
மருமகன் மகள் கணவன் ஒருவனின் உடன் பிறந்தாள் மகன் ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன்
மருமகன் மகளின் கணவன்
மருமகப்பிள்ளை மகள் கணவன் ஒருவனின் உடன் பிறந்தாள் மகன் ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன்
மருமகள் மகன் மனைவி ஒருத்தியின் உடன் பிறந்தான் மகள் ஒருவனின் உடன்பிறந்தாள் மகள்
மருமகள் மகனின் மனைவி
மருமக்கட்டாயம் மலையாளத்தில் ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய உடன்பிறந்தாளின் ஆண்மக்கள் அடையும் உரிமைமுறை
மருமக்கள் ஒருவனின் உடன்பிறந்தாள் மக்கள் ஒருத்தியின் உடன்பிறந்தான் மக்கள்
மருமதாரை உயிர்நிலை மார்பு
மருமம் உயிர்நிலை மார்பு
மருமராஞ்சம் வில்லின் நாணொலி காற்றால் அசையுஞ் சீலையாலும் இலையாலும் எழும் ஒலி
மருமாட்டி வழித்தோன்றியவள் மருமகள்
மருமான் மகள் கணவன் ஒருவனின் உடன் பிறந்தாள் மகன் ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன்
மருள ஓர் உவமவுருவு. (தொல். பொ. 286.)
மருளன் அறிவுமயக்கமுள்ளவன் தெய்வமேறப் பெற்றவன் மதவெறிப்பிடித்தவன்
மருளல் அஞ்சல் மயங்கல் எழுத்திலாவோசை பேசலால் எழும் ஒலி வியத்தல் ஒப்பாதல்
மருளாளி பேயாவேசங்கொண்டு குறி சொல்லும் பூசாரி ஒருசார் சிறுதெய்வங்களை வழிபடுவோன்
மருளி மயக்கம் புத்திமயக்கமுள்ளவன்
மருளிந்தம் ஒரு பண்வகை
மருளிந்தராகம் ஒரு பண்வகை
மருளிந்தளம் ஒரு பண்வகை
மருளுதல் மயங்குதல் வெருவுதல் வியத்தல் ஒப்பாதல்
மருளூமத்தை ஊமத்தைவகை
மருள் மயக்கம் திரிபுணர்ச்சி வியப்பு உன்மத்தம் கள் குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று பண்வகை எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை சிறு செடிவகை புதர் பேய் ஆவேசம் புல்லுரு
மருள் (பயத்தால்) மிரளுதல்
மருவகம் சிறுமரவகை காரைவகை
மருவலர் பகைவர்
மருவலார் பகைவர்
மருவார் பகைவர்
மருவாளி பச்சைக்கருப்பூரம் வைப்புச் சூடன் வகை
மருவிதழ் பூவிதழ்
மருவீடு திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு
மருவீட்டுச்சடங்கு திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு
மருவு மருவுகை மணம் மணச்செடிவகை மணமகனுக்குப் பெண்வீட்டார் இடும் முதல் விருந்து
மருவுதல் கலந்திருத்தல் வழக்கப்படுதல் தோன்றுதல் கிட்டுதல் தழூவுதல் பயிலுதல் புணர்தல் தியானித்தல் பதித்தல்
மரூஉ நட்பு இயல்புவழக்கு மூன்றனுள் இலக்கணம் சிதைந்து மருவி வழங்கும் சொல்
மரூஉ மாற்றம் அடைந்து வழங்கும் சொல்
மரை ஒரு மான்வகை காட்டுப்பசு தவளை இரத்தினக்குற்றம் திருகுவகை விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய் தாமரை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together