iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 46 of 148

மரை (திருகாணி போன்றவற்றின்) நுனியிலிருந்து மேல் நோக்கிச் சுற்றிச் செல்லும் கோடு போன்ற பதிவு
மரைக்காயர் துருக்கரில் ஒருவகையார்
மரைக்கார் (முஸ்லிம் வழக்கில்) பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்
மரைக்கிட்டி வில்முடுக்கு
மரைநீகம் தவளை
மரையா காட்டுப்பசு
மரையாடு ஆட்டுவகை
மரையான் காட்டுப்பசு
மர்க்கடகம் பெருங்காயம்
மர்க்கடமுட்டி குரங்குப்பிடி
மர்க்கடம் குரங்கு
மர்த்தித்தல் கடைதல் அடித்தல் தேய்த்தல் மருந்துகலத்தல்
மர்த்தியம் நிலவுலகம்
மர்ம (நாவல், திரைப்படம் தொடர்பாக) எதிர்பாராத திருப்பங்களுடன் திகில் அம்சங்கள் நிறைந்த
மர்மம் மசைபொருள்
மர்மம் உயிர்நிலை மார்பு
மர்மம் தெளிவாக விளங்காமலும் வெளிப்படையாக இல்லாமலும் மறைமுகக் காரணங்கள் கொண்டதாகவும் அமைவது
மர்மஸ்தானம் (ஆணின்) உயிர்நிலையான இனவிருத்தி உறுப்பு
மற நினைவிலிருந்து நீக்குதல் அல்லது தப்பவிடுதல்
மறக்கருணை அழித்து நலமுண்டாக்கும் அருள்
மறக்கற்பு பத்தினி தன் சீற்றத்தாற் கடுஞ்செயல் தோற்றுவிக்குங் கற்பு
மறக்களம் போர்க்களம்
மறக்களவழி போரிற் பகையழிக்கும் ஒருவனை உழும் வேளாளனாக மிகுத்துக்கூறும் புறத்துறை
மறக்களவேள்வி பேய்கள் வயிறார உண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை
மறக்காஞ்சி போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன் வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை
மறக்குடி வீரகுலம் மறவர்குலம்
மறங்குதல் கலங்குதல்
மறச்செவி பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது
மறதி நினைவின்மை
மறதி (வேண்டியதை) நினைவில் வைத்துக்கொள்ள முடியாத தன்மை
மறத்தல் அயர்த்தல் அசட்டைபண்ணல் ஒழிதல் நினைவின்றிப்போதல் பொச்சாப்பு
மறத்தி மறக்குடிப் பெண் பாலைநிலப் பெண் குறிஞ்சிநிலப் பெண்
மறத்துறை பாவநெறி வீரச்செயல்கள்
மறநிலைப்பொருள் வெற்றி திறை, தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருள்
மறநிலையறம் அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல்
மறநிலையின்பம் வீரச்செயல், குறியெய்தல், ஏறுதழுவல், வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய கன்னியை அரசன் மணமுடித்து இன்புறல்
மறந்திசின் மறந்தேன்
மறப்பிலி கடவுள்
மறப்பு நினைவின்மை மறுப்பு
மறப்புகழ் வீரச்செயலால் வருங் கீர்த்தி
மறப்புலி கொடியபுலி சிங்கம்
மறமலி யானை
மறமுல்லை வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதா நிலையைக் கூறும் புறத்துறை
மறம் வீரம் கோபம் பகை வலிமை வெற்றி போர் கொலைத்தொழில் யமன் கெடுதி பாவம் கலம்பகத்தின் ஓர் உறுப்பு மறவர் குலம் மயக்கம்
மறலி மறதி மயக்கம் யமன் பொறாமை
மறலிமறலி சிவன்
மறலுதல் மாறுபடுதல் போர்செய்தல் கொல்லுதல்
மறலை புல்லறிவாளன்
மறல் பகை பிணக்கு போர் யமன் மரணம் எழுச்சி ஒரு கூத்துவகை மறதி மயக்கம் மறுத்தல் வறுமை குற்றம்
மறவணம் பாவகுணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together