7,352 words starting with ம · page 47 of 148
Tamil Word
Tamil Meaning
மறவனப்பு
இதிகாசம்
மறவன்
பாலைநிலத்தான்
மலைவேடன்
மறக்குடியான்
வீரன்
வலியவன்
படைத் தலைவன்
கொடியோன்
மறவாணர்
மலைவேடர்
மறவி
மறதி
கள்
தேன்
பதநீர்
மறதியுள்ளவன்
அழுக்காறு
இழிவு
குற்றம்
மறவுரை
தீய உபதேசமொழி
மறவை
வன்கண்மையுடையது
மறவோன்
வீரன்
பத்துக்குமேல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஆண்மகன்
மறி
ஆடு, குதிரை, மான் இவற்றின் குட்டி
ஆடு, குதிரை, மான் இவற்றின் பெண்
ஆடு
மேடராசி
அழுங்கு
அழுங்கின் குட்டி
மான்
நிறுத்துகை
மறி
(ஒருவரை அல்லது ஒன்றைத் தொடர்ந்து போகவிடாமல்) குறுக்கே தடுத்தல்
மறிகாணுதல்
குதிரை, மான் முதலியன குட்டி போடுதல்
மறிக்கையான்
சிவபிரான்
மறிதரல்
மீளுகை
மறிதல்
கீழ்மேலாதல்
மீளுதல்
முதுகிடுதல்
விழுதல்
சாய்தல்
கிளர்தல்
முறுக்குண்ணுதல்
பலகாலுந்திரிதல்
தடைப்படுதல்
நிலைகுலைதல்
அறுபடுதல்
சாதல்
துள்ளுதல்
மறித்தல்
தடுத்தல்
திருப்புதல்
மேல்கீழாக்குதல்
அழித்தல்
தடுத்தற்குறியாகக் கையசைத்தல்
திரும்பச்செய்தல்
மறித்து
திரும்ப
மறித்தும்
மீண்டும்
மறிந்து
மீண்டும்
மறிபடுதல்
தடுக்கப்படுதல்
இடையூறுபடுதல்
மறியல்
நிறுத்துகை
தடை
வழக்கில் செய்யும் தடையாணை
வேலைநிறுத்தம்
வாணிகம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிறுத்துகை
மறியல்1
(தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க) (பணிபுரிவோரை) செல்லவிடாமல் அல்லது (வாகனங்களை) ஓடவிடாமல் தடுக்கும் செயல்
மறியல்2
சிறை
மறிவு
திரும்புகை
கேடு
மறு
மற்ற. மறு பிறப்போட (திருவாச. 36
2)
மறு
குற்றம்
களங்கம்
தீமை
அடையாளம்
மச்சம்
பாலுண்ணி
மற்ற
மறு1
எதிர்த்தல்
மறு3
மீண்டும் ஒரு முறை
மறுகரை
எதிர்க்கரை
மறுகலித்தல்
நோய் முதலியன திரும்புதல்
மறுகல்
நோய்திரும்பல்
சுழலல்
கலங்குதல்
மறுகா
மறுதடவை அல்லது பிறகு என்பதைக் குறிக்கும் மட்ட்டக்களப்புக் கிராமியப் பேச்சுத்தமிழ். " ஆடவர் தோளிலும் கா
(இரு பக்கமும் பாரமான பொருட்களைக் கட்டிக்கொண்டு செல்லப் பயன்படும் காவுதடி ) அரிவையர் நாவிலும் கா " ( மறுகா என்ற சொல் ) என்பது அப்பகுதிக்ளில் உலா வரும் நாட்டுப் பழமொழி
மறுகால்
மதகு
அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால்
மறுபடி
இரண்டாம் முறை பயிரிட்ட பயிர்
மறுகு
தெரு
குறுந்தெரு
அறுத்த தாளினின்று உண்டாகும் இரண்டாம் விளைச்சல்
மறுகு
ஏங்கி வருந்துதல்
மறுகுசிறை
தெருவின் இருபுறத்துமுள்ள வீட்டு வரிசை
மறுகுதல்
சுழலுதல்
பலகாலுந் திரிதல்
மனம் கலங்குதல்
வருந்துதல்
சிதைதல்
அரைபடுதல்
கொண்டுபோதல்
மறுகை
தெரு
மாட்டின் பொதிப்பாரத்தில் பாதியளவு
நுங்கு
மறுக்க
திரும்ப. மறுக்க நீ வரக்கூடாது
மறுக்கம்
சுழற்சி
துன்பம்
மனக்கலக்கம்
மறுக்களித்தல்
மறுத்தல்
காண்க : மறுகலித்தல்
மறுக்களித்துப்பேசுதல்
சொன்னதை மறுத்துப்பேசுதல்
மறுக்குதல்
புளி முதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல்
மனத்தைக் கலக்குதல்
எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல்
மறுக்குத்து
ஒரு செடிவகை
மறுசொல்
பதில்விடை
மறுதரவு
மீட்கை
மறுதலி1
மறுத்து ஒதுக்குதல்
மறுதலி2
(நோய் முதலியவை) திரும்ப வருதல்
மறுதலித்தல்
வேறுபடுதல்
மாறுபடுதல்
மறுத்தல்
நெறியைவிட்டு நீங்குதல்
காண்க : மறுகலித்தல்
மறுதலிப்பு
மறுக்கை
வேறுபடுகை
மறுதலை
எதிர்க்கட்சி
பூர்வபட்சம்
பகைப்பொருள்
பகை
நிகர்
இரண்டாம் முறை
மறுதலைத்தல்
எதிரிட்டுத் தோன்றுதல்
மறுத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.