iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 48 of 148

மறுதலைப்பெண் இரண்டாந்தாரம்
மறுதாக்கல் எதிருரை விடை
மறுதாய் மாற்றாந்தாய்
மறுதாரம் இரண்டாந்தாரம்
மறுதொழில் பாவம்
மறுத்தரவு மீட்கை
மறுத்தருதல் மீட்டல்
மறுத்தல் தடுத்தல் திருப்புதல் இல்லையென்னுதல் நீக்குதல் வெட்குதல் திரும்பச் செய்தல் இல்லாமற்போதல்
மறுத்து மறுபடியும் மேலும்
மறுத்துப்போதல் பலன் கொடுக்காமற் போதல்
மறுத்துமொழிநிலை ஓர் அணிவகை
மறுத்துரைத்தல் எதிர்ப்புக்கூறல்
மறுநாள் அடுத்த தினம்
மறுநோய் மறுக்களித்த நோய் பழம்பிறப்புணர்வு
மறுபடி விடை மறுபடியும்
மறுபடி விடை காண்க : மறுபடியும்
மறுபடி இன்னொரு முறை
மறுபடியும் மீளவும்
மறுபாடு பின்பக்கம்
மறுபாடுருவ நன்றாக
மறுபாடுருவுதல் ஊடுருவிப்போதல்
மறுபாவி பகைவன்
மறுபிறப்பு முற்பிறப்பு இனி உண்டாகப் போகும் பிறப்பு புதுப்பிறப்பு
மறுபிறவி முற்பிறப்பு இனி உண்டாகப் போகும் பிறப்பு புதுப்பிறப்பு
மறுபிறவி (இறந்து) மீண்டும் பிறப்பதாக நம்பும் பிறப்பு
மறுபுலம் பாலைநிலம்
மறுபெயர் பெயருக்கு பதிலாக அழைக்கப்படும் பெயர்
மறுபேச்சு மாற்றிக் கூறும் சொல் தடுத்துரைக்கை காண்க : மறுசொல்
மறுபேச்சு (ஒருவர் கூறியதற்கு) பதிலாகப் பேசும் பேச்சு
மறுபோகம் ஆண்டின் இரண்டாம் முறை விளைச்சல்
மறுப்ப ஒர் உவம வாய்பாடு. (தொல்.பொ. 291.)
மறுப்படுதல் வசைப்பாடல் சிதைவுறுதல் புள்ளியுடைத்தாதல் துன்பப்படுதல்
மறுப்பாளர் ஏற்க மறுப்பவர்
மறுப்பு மறுத்தல் எதிர்த்தல் கண்டனம் மறு உழவு முன்னுழுத சாலுக்குக் குறுக்காக உழுகை
மறுப்பு கூறப்பட்டது தவறு என்றோ ஏற்கப்பட முடியாதது என்றோ தெரிவிப்பது
மறுமணம் கணவன் அல்லது மனைவி இறந்த பின் மீண்டும் செய்துகொள்ளுங் கலியாணம்
மறுமணம் திருமணமானவர் மீண்டும் செய்துகொள்ளும் திருமணம்
மறுமனசுபடுதல் முன்னிருந்த எண்ணம் மாறுதல்
மறுமலர்ச்சி (கலை, இலக்கியம், சமுதாயம் போன்றவற்றின்) வளர்ச்சியில் மந்த நிலை நீங்கி ஏற்படும் புதிய எழுச்சி
மறுமாடி வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச்சுவர் மாடிக்குமேல்மாடி மலைப்பிளவு வரம்பு
மறுமாற்றம் பதில்விடை
மறுமுகம் வேறு பக்கம் அயலான் முகம்
மறுமுறை மறுதடவை மறுபிறப்பு
மறுமுள் பாலுண்ணி அம்மை முத்தின் மேலுண்டாம் மறுமுத்து ஆறிவரும் புண்ணில் தோன்றும் சிரங்கு
மறுமை மறுபிறவி மறுவுலகம்
மறுமை மறுபிறவி
மறுமொழி பதில்
மறுமொழி பதில்விடை அனுப்புஞ் செய்தி
மறுவருதல் மனஞ்சுழலுதல்
மறுவலிடுதல் திரும்புதல் சிறிது எஞ்சிநிற்றல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together