iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 49 of 148

மறுவலும் மீண்டும்
மறுவல் கத்தூரிவிலங்கு கத்தூரி மீட்டும்
மறுவாழ்வு இயல்பான வாழ்க்கையை இழந்தோர்க்குத் திரும்ப அமைத்துத்தரப்படும் வாழ்க்கை
மறுவி கத்தூரிவிலங்கு கத்தூரி மீட்டும்
மறுவோலை விடைக்கடிதம்
மறை மறைக்கை இரகசியம் மந்திராலோசனை வேதம் உபநிடதம் ஆகமம் மந்திரம் உபதேசப் பொருள் சிவப்புப் புள்ளிகளையுடைய மாடு முதலியன களவுப் புணர்ச்சி பெண்குறி உருக்கரந்த வேடம் திருகுவகை விளக்கின் திரியை ஏற்றவும் இறக்கவும் உதவும் திருகுள்ள காய் புகலிடம் சிறைக்கூடம் மறைவிடம் வஞ்சனை இரண்டாம் உழவு கேடகம் எதிர்மறை விலக்குகை புள்ளி சங்கின் முறுக்கு
மறை1 கண்ணுக்குப் புலப்படாமல் இருத்தல்
மறை2 எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு ஆக்குதல்
மறை3 வேதம்
மறைக்கிழவன் பிரமன்
மறைக்கொடியோன் துரோணாச்சாரியன் பார்ப்பனன் பிரமன்
மறைக்கோ பிரமன்
மறைசை மறைக்காடு வேதாரணியம்
மறைசொல் மந்திரம் வேதம் இடக்கரடக்கல்
மறைச்சி புள்ளியுள்ள பெண்விலங்கு பார்ப்பனத்தி
மறைச்சிரம் உபநிடதம்
மறைதல் ஒளிந்துகொள்ளுதல் தோன்றாமற்போதல்
மறைத்தலைவி திருமகள்
மறைத்தல் மறையச்செய்தல் மூடுதல் தீது வாராமற் காத்தல்
மறைத்திரு (தெய்வத் தொண்டில் ஈடுபட்டுள்ளவரைக் குறிப்பிடும்போது) வணக்கத்துக்கு உரிய
மறைத்துமொழிகிளவி இடக்கரடக்கல்
மறைபதி கள்ளக்கணவன்
மறைபுகல் அடைக்கலம் புகுதல்
மறைபொருள் உட்கருத்து ஒளிக்கத்தக்கது இரகசியம்
மறைப்பு நிரைச்சல் ஒளிப்பு
மறைப்பு ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகாதபடி அல்லது தெரியாதபடி அமைக்கப்படுவது
மறைப்புச்சுவர் வீட்டுக்குள் கட்டப்படும் கனமில்லாத சுவர்
மறைமுக வரி பொருள்களை விற்கும்போது நுகர்வோரிடமிருந்து வசூலித்து வர்த்தகர் செலுத்தும் வரி
மறைமுகம் நேரடியானதாகவோ வெளிப்படையானதாகவோ அல்லாமல் இருப்பது
மறைமுடிவு வேதாந்தம் கடவுள்
மறைமுடுக்கி வில்முடுக்கி
மறைமுதலி கடவுள் சிவபிரான் பிரணவம்
மறைமுதல் கடவுள் சிவபிரான் பிரணவம்
மறைமுதல்வன் கடவுள் வேதம்வல்ல அந்தணன்
மறைமூலம் உச்சிமையம் பிரமரந்திரம்
மறைமொழி மந்திரம் வேதம் இடக்கரடக்கல்
மறையான் பிரமன் காண்க : மறைபதி
மறையிறை பதில்விடை
மறையிலார் இழிந்தோர்
மறையீறு உபநிடதம்
மறையோன் பிரமன் வியாழன் அந்தணன்
மறைவாணர் பார்ப்பனர்
மறைவிடம் வெளியிலிருந்து காணவியலாத இடம் கழிவிடம்
மறைவிடம் மறைந்திருப்பதற்குப் பயன்படுத்தும் இடம்
மறைவிடை மறுத்துக்கூறும் விடை
மறைவு மறைகை ஒளிப்பிடம் இரகசியம் நிரைச்சல் கோள்கள் ஒன்றாலொன்று மறைகை
மறைவு (-ஆக, -ஆன) இருப்பது வெளியே தெரியாதது
மற்கடம் குரங்கு
மற்கரை குகை மலடி
மற்கு கோபம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together