iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 5 of 148

மகாமாயை பார்வதி காண்க : சுத்தமாயை
மகாமாரி துர்க்கை கொள்ளைநோய்
மகாமார்க்கம் சிறந்த சமயநெறி
மகாமிருகம் யானை
மகாமுகம் முதலை
மகாமுனி பெருந்தபோதனன் அகத்தியன் புத்தன்
மகாமெலம் கொம்மட்டி. (சங். அக.)
மகாமேதை பேரறிவு பேரறிவாளன் மருள் ஊமத்தை
மகாமேரு பொன்மலை, மேருமலை
மகாயுகம் நான்கு யுகம் கூடியதும் 43,20,000 ஆண்டுகள் கொண்டதுமான் காலம்
மகாரதன் பதினோராயிரம் தேர்வீரரோடு போர்செய்வோன்
மகாராசன் பேரரசன் குபேரன் பெருஞ் செல்வன் கவலையற்றவன் சமணகுரு
மகாராஜா பேரரசர்
மகாராணி பேரரசி
மகாராணி மகாராஜாவின் பட்டத்தரசி
மகாரோகம் குட்டம் முதலிய பெருநோய்
மகார் புதல்வர் பாலர் மக்கள் இடக்கு
மகாலட்சுமி திருமகள்
மகாலயன் கடவுள் நான்முகன்
மகாலயம் கோயில் பிதிரர்க்குப் புரட்டாசி மாதத்துத் தேய்பிறையில் செய்யும் சிராத்தம் பிரமலோகம் புரட்டாசி மாதத்துத் தேய்பிறை
மகால் அரண்மனை
மகாவற்புதம் ஒரு பேரெண்
மகாவித்தியாலயம் மேனிலைப் பள்ளி
மகாவித்வான் (பெரும்பாலும்) மொழி, இசைத் துறைகளில் பெரும் புலமை பெற்றவர் என்பதைக் குறிக்க அளிக்கும் பட்டம்
மகாவிந்தம் ஒரு பேரெண் நளனது தலை நகரம் வைகுந்தம்
மகாவிந்து அப்பிரகம்
மகாவிரதம் சைவத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று சமண நோன்புவகை
மகாவிலயம் வானம் இதயம் குகை நீர்ச்சாடி
மகாவீரன் அக்கினி அருகதேவன் கருடன் திருமால் பெருவீரன்
மகி பூமி பசு
மகிடமர்த்தனி துர்க்கை
மகிடம் எருமைக்கடா
மகிடற்செற்றாள் மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை
மகிடவாகனன் எருமையை ஊர்தியாகவுடைய யமன்
மகிடவாகனி எருமையை ஊர்தியாகவுடைய துர்க்கை
மகிடாசுரமர்த்தினி மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை
மகிடி இசைக்கருவிவகை பாம்பாட்டியின் ஊது குழல்வகை
மகிடித்தல் மக்களித்தல் தலைகீழாக விழுதல்
மகிணன் கணவன் மருதநிலத் தலைவன்
மகிதம் சிவபிரானது திரிசூலம்
மகிதலம் பூமி
மகிந்தகம் எலி கீரி
மகிபன் அரசன்
மகிபாலன் அரசன்
மகிமா எண்வகைச் சித்திகளுள் விருப்பம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல்
மகிமை பெருமை
மகிமை பெருமை காண்க : மகமை சிறப்பு, மதிப்பு
மகிலை பெண் வெறிபிடித்தவள்
மகிளம் பூவிதழ்
மகிழமரம் வெளிறிய பழுப்பு நிறத்தில் இதழ்களும் மிகுந்த மணமும் உடைய சிறிய பூப் பூக்கும் உயரமான மரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together