iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 50 of 148

மற்குணம் மூட்டுப்பூச்சி
மற்கூத்து திருமால் ஆடிய கூத்து
மற்கோல் பகை
மற்சம் மீன் மீனராசி ஆசனவகை
மற்சரம் பொறாமை போட்டி
மற்சரித்தல் போட்டியிடுதல்
மற்சியம் தழும்பு அடையாளம் அடித்தடம் அடிச்சுவட்டின் ஒலி அங்கவடி தூய்மையின்மை ஒன்றைப் பதித்தலால் ஏற்படும் குறி ஆற்றல் பழக்கம் வழி வச்சிராங்கி நெல் இலக்கம் 360 நெற்கொண்ட அளவு கயிறு சுவை
மற்பயிலிடம் மல்வித்தை கற்குங் கூடம்
மற்ற See மற்றை. மற்றவுயிர்கள்
மற்ற (குறிப்பிடுவது நீங்கலாக) மேலும் உள்ள
மற்றது ஏனையது
மற்றநாள் மறுநாள் நாளைநின்று மறுநாள்
மற்றபடி வேறு
மற்றபடி (குறிப்பிட்டதை அல்லது கவனிக்க வேண்டியதை) நீக்கிவிட்டுப் பார்த்தால்
மற்றப்படி வேறுவகையில்
மற்றவன் (குறிப்பிட்ட நபரைத் தவிர்த்து) இன்னொருவன்(குறிப்பிட்ட ஒன்றில்) சம்பந்தப்படாத ஒருவன்பிறன்
மற்றவர் பிறர் ஏனையோர்
மற்று ஓர் அசைநிலை. (தொல். சொல். 264) வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) பிறிதுப்பொருட் குறிப்பு. (நன். 433.) மறுபடியும். (W.) பின் மற்றப்படி
மற்று ஓர் அசைநிலை பிறிதின் பொருட்குறிப்பு வினைமாற்றுக்குறிப்பு மறுபடியும் பின் காண்க : மற்றப்படி
மற்றும் மேலும் மீண்டும்
மற்றை பிற. (நன். 434.)
மற்றைய மற்ற
மற்றையது குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று
மற்றொன்று பிறிதொன்று
மற்றொரு (தொடர்புடையவற்றைக்குறித்து வருகையில்) (குறிப்பிடப்படுவதோடு கூட) இன்னும் ஒரு
மற்றொழில் மல்வித்தை
மற்றோ அதிசயவிரக்கங்களைக் குறிக்குஞ் சொல். (யாழ். அக.)
மல¦மசம் அழுக்கு இரும்பு
மலகரி குறிஞ்சிப்பண்வகை
மலக்கடி மனக்கலக்கம்
மலக்கட்டு மலவடைப்பு
மலக்கம் மனக்கலக்கம்
மலக்கு மயக்கம் தேவன்
மலக்குண்ணுதல் கலக்கப்படுதல்
மலக்குதல் கலக்குதல்
மலங்க மலங்க குழப்பமாக
மலங்கல் குளம் காண்க : மலங்கு
மலங்கழிதல் உடல்மலம் வெளியேறுதல் ஆணவம் முதலிய மலம் நீங்குதல்
மலங்கழித்தல் உடல்மலத்தை வெளியேற்றுதல் ஆணவம் முதலிய மலம் நீக்குதல்
மலங்கு விலாங்குமீன்
மலங்குதல் நீர் முதலியன குழம்புதல் கெடுதல் மனங்கலங்குதல் பிறழ்தல் ததும்புதல்
மலசகிதர் மும்மலத்தோடு கூடியவர்
மலசலம் மலமூத்திரங்கள்
மலச்சிக்கல் மலவடைப்பு
மலச்சிக்கல் (எளிதில் அல்லது சரிவர) மலம் வெளியேறாதிருக்கும் நிலை
மலச்சிக்கு மலவடைப்பு
மலடன் பிள்ளையில்லாதவன்
மலடன் பெண்ணைக் கருத்தரிக்கச்செய்ய முடியாத உடல் குறைபாடு உடையவன்
மலடி மகப்பேறில்லாதவள் கருத்தரியாமை ஈனாதவள் ஈனாதது
மலடி கருத்தரிக்க முடியாத உடல் குறைபாடு உடையவள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together