7,352 words starting with ம · page 51 of 148
Tamil Word
Tamil Meaning
மலடு
கருத்தரிக்க அல்லது கருத்தரிக்கச்செய்ய இயலாத உடல் குறைபாடு உள்ள நிலை
மலட்டா
கன்று போடாத பசு
மலட்டாறு
காடுகளில் ஓடுவதும் விரைவில் நீர் வற்றுவதுமான ஆறு
மலத்திரயம்
ஆணவம்
கன்மம், மாயை என்னும் மூவகை மலங்கள்
காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள்
மலநானம்
தூய்மையான இடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணையெடுத்து மந்திரஞ் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் மூழ்குகை
மலநீர்
சிறுநீர்
மலமூத்திரம்
மலபந்தம்
மலவடைப்பு
மலபரிபாகம்
மலங்கள் தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை
மலபாண்டம்
உடம்பு
மலப்பு
கடவுள் திருமுன்னர் ஆடும் ஒரு கூத்து வகை
மலப்பை
மலம் தங்குமிடம்
உடம்பு
மலமலத்தல்
ஓர் ஒலிக்குறிப்பு
மலமலெனல்
ஓர் ஒலிக்குறிப்பு, கண்ணீர் பெருகுதற்குறிப்பு
மலமிளக்கி
குடலில் மலத்தை இளக்கி எளிதாக வெளியேறச்செய்யும் தன்மை கொண்ட மருந்து
மலம்
ஆணவம்
கன்மம்
மாயை
மாயேயம்
திரோதானம் (மறைப் பற்றல்)
மலம்
அழுக்கு
பவ்வீ
சுக்கிலம்
தீட்டு
மூத்திரம் முதலிய உடல்மாசு
வண்டல்
துரு
காண்க : மும்மலம்
பாவம்
கருப்பூரம்
மலம்1
(மனித உடலிலிருந்து) ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு
மலம்2
(சைவ சித்தாந்தத்தில்) பாசம்
மலம்பாதை
மலைவழி
மலயக்கால்
பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று
மலயக்கோ
பொதியமலைக்குத் தலைவனான பாண்டியன்
மலயசம்
சந்தனமரம்
தென்றற்காற்று
மலையாடு
மலயமாருதம்
பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று
மலயமுனி
அகத்தியர்
மலயம்
பொதியமலை
சந்தனமரம்
மலரகிதர்
மும்மலம் நீங்கப்பெற்றவர்
மலரடி
பெரியார் அல்லது தெய்வத்தின் தாமரைபோன்ற திருவடி
மலரணை
பூவாலாகிய படுக்கை
மலரவன்
தாமரையிலிருப்பவனான பிரமன்
மலருக்குநாயகம்
கருவண்டு
மலரோன்
தாமரையிலிருப்பவனான பிரமன்
மலர்
மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு
மலர்ந்து மணம் கமழும் நிலை
மலர்
பூ
தாமரை
ஒரு பேரெண்
ஆயுதம் முதலியவற்றின் மேற்குமிழ்
வெண்பாவின் இறுதிச்சீர் வாய்பாடுகளுள் ஒன்று
மும்மலமுடையவர்
மலர்1
மொட்டு விரிதல்
மலர்2
பூ
மலர்3
விழா, பண்டிகை போன்றவற்றுக்கான ஒரு பத்திரிகையின் அல்லது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு
மலர்க்கடை
பூ விற்கும் கடை
மலர்க்கணையோன்
பூக்களை அம்பாகவுடைய மன்மதன்
மலர்க்கா
பூங்காவனம்
மலர்க்காட்சி
பூச்செடிகளையும் அலங்காரச் செடிகளையும் பார்வைக்கு வைத்திருக்கும் கண்காட்சி
மலர்க்காம்பு
பூவில் இதழின் கீழுள்ள பாகம்
மலர்ச்சி
பொலிவு
மகிழ்ச்சி
மலர்தல்
மலர்தல்
பூவின் மொட்டவிழ்தல்
பரத்தல்
மனமகிழ்தல்
தோன்றல்
எதிர்தல்
அகலுதல்
மிகுதல்
மலர்தொடுத்தல்
பூவை இணைத்துக் கட்டுதல்
மலர்த்தல்
நிமிரச்செய்தல்
மலரச்செய்தல்
மலர்த்தாது
கோங்குவகை
நீர்க்கோங்கு
முள்ளிலவு
மரவகை
மலர்த்தாள்
பூவில் இதழின் கீழுள்ள பாகம்
மலர்த்திரள்
பூங்கொத்து
மலர்த்து
விரியத் திறத்தல்
மலர்த்துதல்
மலரச்செய்தல்
மூடிய கை
குடை முதலியவற்றை விரித்துத் திறத்தல்
மல்லாத்துதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.