iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 52 of 148

மலர்த்தூள் பூந்தாது
மலர்த்தேன் பூவிலுண்டாகும் தேன் பூந்தாது தங்குமிடம்
மலர்த்தேவி திருமகள்
மலர்ப்பலி கைநிறையக் கொண்டு வழிபாடாக இடும் பூ
மலர்ப்பள்ளி பூவாலாகிய படுக்கை
மலர்ப்பு மலர்விக்கை வெளிப்படக் காட்டுகை
மலர்மகள் திருமகள்
மலர்மங்கை திருமகள்
மலர்மண்டபம் பூத்தொடுக்கும் மண்டபம்
மலர்மிசைநடந்தான் தாமரைப்பூவில் நடந்த அருகன் பரம்பொருள்
மலர்மிசையேகினான் தாமரைப்பூவில் நடந்த அருகன் பரம்பொருள்
மலர்மிசையோன் தாமரையிலிருப்பவனான பிரமன்
மலர்வகைகள் கோடிப்பூ கோட்டுப்பூ நீர்ப்பூ நிலப்பூ
மலர்வளையம் (இறந்தவர்க்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் வைக்கும்) இலைகளாலும் சிறிய மலர்களாலும் கட்டிய வளையம்
மலவாசயம் மலம் தங்குமிடம் உடம்பு
மலவாயில் உடலினின்றும் மலங்கழியும் வழி
மலவைரி சிவபிரான்
மலாகை தூதுசெல்பவள் காமமிக்கவள் பெண்யானை
மலாசு நடைவழியில் முளைக்கும் ஒரு பூண்டுவகை
மலாஞ்சி வெள்ளுள்ளி
மலாடு பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு
மலாம் முலாம்பூசுகை
மலாரம் வளையற்கோவை
மலார் வளார்
மலாவகம் பிண்ணாக்கு
மலி (பொருள்) அதிக அளவில் கிடைத்தல்
மலிசம் அரசமரம்
மலிதல் நிறைதல் பெருகல் மிகுதல் நெருங்குதல் புணர்ச்சியில் மகிழ்தல் செருக்குதல் விம்முதல் பரத்தல் விரைதல் விலைநயத்தல் சொல்லுதல்
மலினமுகன் அக்கினி பிசாசு கருங்குரங்கு கொடியவன் கருவண்டு
மலினம் கருமை மாசு மரவகை தீயகுணம் பாவம் குற்றம் கெடுதி மோர்
மலினம் உரிய நிலையிலிருந்து தரம் தாழ்த்திக் கேவலப்படுத்துவதாக அமைவது
மலினி தீட்டாயுள்ள பெண்
மலிபு மிகுதி நிறைவு காதலரின் சேர்க்கை வகை உவகை நயவிலை தன்மை உயர்வு உத்தமம்
மலிர்தல் பெருகுதல் நீர் முதலியன ஒழுகுதல் பயிலுதல்
மலிர்நிறை பெருவெள்ளம் நீரூற்று
மலிவான தரம் இல்லாத
மலிவு (பொருளின் விலை) குறைவு
மலிவுப் பதிப்பு குறைந்த விலையில் விற்கப்படும் (நூலின்) பதிப்பு
மலூகம் குருவி
மலை ஈட்டம் காண்க : மலைக்கட்டுக்குளம்
மலை2 (பூமியின் மேற்பரப்பில்) மேல்நோக்கி உயர்ந்து அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதி
மலைகட்டுக்குளம் மலையடிவாரத்தில் அமைக்கப்பெற்ற குளம்
மலைகலக்கி ஒரு பூண்டுவகை
மலைகுனியநின்றபிரான் திருவேங்கடமுடையான்
மலைகுனியநின்றான் திருவேங்கடமுடையான்
மலைக்கால் ஆட்டுக்கல்
மலைக்குகை மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம்
மலைக்குடவு இருமலைகளின் இடைப்பட்ட பள்ளம்
மலைக்குண்டுவேர் ஒரு செடிவகை
மலைக்கொடிமன்னன் தடாதகைப்பிராட்டியின் தந்தையாகிய பாண்டியமன்னன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together