7,352 words starting with ம · page 53 of 148
Tamil Word
Tamil Meaning
மலைக்கோன்
கொன்றைமரவகை
மலைச்சரக்கு
கருப்பூரவகை
மலையில் உண்டாகும் மூலிகைகளிலிருந்து எடுத்த மருந்துச்சரக்கு
மலைச்சாரல்
மலையின் சரிவான பகுதி
மலையிற் சாரலாகப் பெய்துசெல்லும் மேகம்
மலையில் விழும் மழை
சாரற்காற்று
மலைச்சாரல்
மலையின் சரிவான பகுதி
மலைச்சார்பு
மலைப்பகுதி
மலைச்சார்வு
மலைப்பகுதி
மலைச்சிகரம்
மலையினுச்சி
மலைஜாதி
மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடி
மலைதல்
சூடுதல்
மேற்கொள்ளுதல்
ஒத்தல்
பறித்தல்
எதிர்த்தல்
பகைத்து மாறுபடுதல்
மயங்குதல்
வாதாடுதல்
மலைதாங்கி
ஒருவகைப் பூண்டு
மலைத்தல்
மாறுபடுதல்
பொருதல்
மயங்குதல்
வருத்துதல்
திகைத்தல்
வியத்தல்
மலைத்தாரம்
மலையில் உண்டாகும் மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் என்னும் ஐவகை மணப்பண்டம்
மலைத்துவரை
ஒரு துவரைவகை
மலைத்தேன்
மலையில் உண்டாகுந் தேன்
இன்சுவையுள்ள பலாப்பழம்
மலைநாடன்
மலைவளமுடைய நாட்டுக்கு அரசன்
சேரன்
மலைநாடு
மலைப்பாங்கான நாடு
சேரநாடு
மலைநாதம்
கன்மதம்
சகஸ்பரபேதி
வக்கிராந்த பாடாணம்
மலைநார்
ஒருவகை மருந்து
மலைநெல்
நெல்வகை
மலைபடுபொருள்
மலையில் உண்டாகும் மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் என்னும் ஐவகை மணப்பண்டம்
மலைப்பக்கம்
மலையின் சரிவான பாகம்
மலைப்பச்சை
ஒரு செடிவகை
மலைப்பள்ளி
அருந்தவர் வாழும் மலையிடம்
மலைப்பழம்
(மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படும்) ஒரு வகை வாழைப்பழம்
மலைப்பாம்பு
ஒரு பாம்புவகை
மலைப்பாம்பு
நீண்ட, தடித்த உடலால் விலங்குகளைச் சுற்றி நெரித்து விழுங்கக் கூடிய விஷமற்ற பாம்பு
மலைப்பாழி
மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம்
மலைப்பிஞ்சு
சிறுகல்
மலைப்பிறங்கம்
உலோகமணல்
மலைப்பிளப்பு
மலையில் உள்ள விடர்
மலைப்பு
அறிவுமயக்கம்
திகைப்பு
போர்
மாறுபாடு
கூத்தின் விகற்பம்
மயக்கம்
சம்பிரமம்
மலைப்பு
(-ஆன) விளங்கிக்கொள்ள முடியாமல் வியப்புற்ற நிலை
மலைப்புனம்
தினைவிளையும் நிலம்
மலைப்புறம்
மலைச்சார்பு(வு)
மலைப்போர்வை
black vulture
மலைமகள்
பார்வதி
மலைமஞ்சி
பெருங்குரும்பை எனும் செடிவகை
மலைமடந்தை
பார்வதி
மலைமதம்
கன்மதம்
மலைமலையாக
குவியலாக
மலைமலையாக
(ஒன்றின் அளவைக் குறிக்கையில்) மிக அதிகமாக
மலைமல்லிகை
காட்டுமல்லி, மரமல்லிகை
மலைமாது
பார்வதி
மலைமான்
பார்வதி
மலைமுழக்கு
மலையினின்று கேட்கும் எதிரொலி
மலைமுழை
மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம்
மலைமுழைஞ்சு
மலையிலே தானாகவாவது குடையப்பட்டாவது அமைந்த உள்ளிடம்
மலைய
ஓர் உவமவாய்பாடு. (தொல். பொ. 286
உரை.)
மலைய
ஓர் உவம வாய்ப்பாடு
மலையக்கால்
பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.