7,352 words starting with ம · page 54 of 148
Tamil Word
Tamil Meaning
மலையசம்
சந்தனமரம்
தென்றற்காற்று
மலையாடு
மலையடி
தாழ்வரை
சேவற்கோழி
கொங்கு வேளாளர்
மலையடிப்படி
குறிஞ்சிநிலத்தூர்
மலையடிவாரம்
தாழ்வரை
மலையன்
குறிஞ்சிநிலத் தலைவன்
சேர மன்னன்
கடையெழு வள்ளலுள் ஒருவனான காரி
தமிழ்நாட்டுப் பணிக்கச் சாதியினர்
மலையப்பொருப்பன்
பாண்டியன்
மலையமானாடு
செந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு
மலையமான்
சேரன்
உடையார்சாதியின் உட்பிரிவினர்
மலாடு ஆளும் அரசன்
மலையமாருதம்
பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று
மலையம்
மலையினுச்சி
குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று
பொதியமலை
மலையரசன்
மலைநாட்டுக்கு அரசன்
மலாடு ஆளும் அரசன்
இமயமலைக்கு அரசன்
மலையரண்
அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம்
மலைமேற்கோட்டை
மலையருவி
மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி
மலையரையன்
மலைநாட்டுக்கு அரசன்
மலாடு ஆளும் அரசன்
இமயமலைக்கு அரசன்
மலையாடு
மலைப் பிரதேசங்களில் வாழும் ஓர் ஆடு
மலையாட்டி
மலைநாட்டுப் பெண்
மலையானிலம்
பொதியமலையிலிருந்து வரும் தென்றற்காற்று
மலையாரம்
சந்தனமரம்
மலையாளபகவதி
மந்திரங்களுக்கு அதிதேவதையாகக் கருதப்படும் துர்க்காதேவி
பெருமோசக்காரன்
மலையாளம்
(கேரள மாநிலத்தில் உள்ளவர்களால் பேசப்படுகிற, தமிழ் மொழியோடு நெருங்கிய ஒப்புமை உடைய) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி
மலையாளர்
மலைநாட்டார்
மலையாளர்வளைப்பு
மலையாளிகளைப்போல ஒருவன் பக்கலில் ஒன்றை வாங்க நினைத்தால் வாங்கி யல்லது போகாத்தன்மை. நாழிகை முப்பது சென்றாலும் மலையாளர் வளைப்புப் போலே ஒரடி பேராதாய்த்து (ஈடு
10
3
3)
மலையாளி
மலையில் வாழ்பவன்
மலையாள நாட்டான்
வேளாள வகுப்பின் ஒரு பிரிவினர்
மிளகு
மலையாள்
பார்வதி
மலையிடறு
பெருந்தடை
மலையின்முனிவன்
அகத்திமரம்
மிளகு
அத்திவகை
மலையிறக்கம்
மலையின் இறங்குசரிவு
மலையிலக்கு
வெளிப்படையானது
மலையீந்து
ஒரு மரவகை
மலையேறு
(ஒருவரைப் பிடித்திருக்கும் தெய்வ ஆவேசம் அவரை) விட்டு நீங்குதல்
மலையேறுதல்
தெய்வம் இடத்தினின்று நீங்குதல்
முடிவடைதல்
மாவிளக்கு நெய்யற்று அணைந்துபோதல்
மலையின்மேல் ஏறுதல்
மலைவசம்பு
ஒரு செடிவகை
மிளகு
மலைவட்டை
ஒரு மரவகை
மலைவமைதி
இடம், காலம், கலை முதலிய அறுவகை மலைவும் சில காரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்து கொள்ளப்படுவது
மலைவளம்
மலைநிலத்தின் செழிப்பு
காண்க : மலைபடுபொருள்
மலைவளர்காதலி
பார்வதி
மலைவாசம்
மிளகு
உடல்நலம் கருதி மலையிற் சென்று வசிக்கை
மலைவாசி
மலையில் வாழ்பவர்
மலையில் வாழ்வது
மலைவாசிக்கொம்பு
பன்றிக்கொம்பு
மலைவாணர்
மலைவாழ்நர்
மலைவாழை
ஒரு வாழைவகை
மலைவீரியம்
அன்னபேதி
மலைவு
உவமச்சொல்
மயக்கம்
மாறுபாடு
திகைப்பு
உரை செயல்களின் முன்னுக்குப் பின் முரண்
இடம், காலம், கலை, உலகம், நியாயம், ஆகமம் என்பவற்றைப் பொருத்தமின்றிக் கூறுகையாகிய குற்றம்
போர்
மலைவேம்பு
வேப்பமரவகை
பெருமரவகை
மல்
வளம்
வருவாய்
வலிமை
மல்தொழில்
மற்போர் செய்பவன்
திருமாலாடிய கூத்து
பருமை
காண்க : மல்லுச்சட்டம்
துகில்வகை
மல்
அதிக கனமில்லாத இழைகளால் நெய்யப்பட்ட துணி
மல்காத்தல்
மேல்முகமாகக் கிடக்கச்செய்தல்
தோற்றுப்போதல்
மல்கு
(கண்ணீர்) நிறைதல்
மல்குதல்
நிறைதல்
செழித்தல்
அதிகமாதல்
மல்கோவா
திட்டுதிட்டாகப் பச்சை நிறம் காணப்படுகிற மஞ்சள் நிறத் தோலையும், திரட்சியான சதைப் பகுதியையும், மிகுந்த இனிப்புச் சுவையையும் உடைய ஒரு வகை மாம்பழம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.