iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 55 of 148

மல்யுத்தம் முதுகு தரையில் படும்படி பிடிபோட்டுத் தள்ளி விழச்செய்வதால் வெற்றியடையும் விளையாட்டு
மல்லகசாலை மல்வித்தை பயிலுமிடம்
மல்லகதி குதிரையின் ஐவகை நடையினுள் ஒன்று
மல்லசம் மிளகு
மல்லன் மற்போர் செய்வோன் பெருமையிற் சிறந்தோன்
மல்லன் மல்யுத்தம் செய்வதில் தேர்ச்சி பெற்றவன்
மல்லமார்க்கம் குதிரையின் ஐவகை நடையினுள் ஒன்று
மல்லம் மற்போர் மல்லகதி வலிமை கிண்ணம் தட்டம் கதுப்பு வேள்வியில் எஞ்சியது பள்ளியறை
மல்லயுத்தம் அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்றான மற்போர்
மல்லரங்கம் மல்வித்தை கற்குங் கூடம்
மல்லரி பறைவகை
மல்லர் மற்போர் செய்வோர் வலியர் திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர்
மல்லல் வளம் வலிமை மிகுதி பொலிவு அழகு செல்வம்
மல்லாக்கடித்தல் மேல்முகமாகக் கிடக்கச்செய்தல் தோற்றுப்போதல்
மல்லாடல் திருமால் கூத்தினுள் ஒன்று
மல்லாடு (ஒன்றைச் செய்துமுடிக்க, சமாளிக்க) சிரமப்படுதல்
மல்லாடுதல் சிரமப் பட்டுப் போராடுதல்
மல்லாட்டம் சண்டை
மல்லாத்தல் மேல்முகமாகக் கிடக்கச்செய்தல் தோற்றுப்போதல்
மல்லாத்து மல்லாந்து இருக்கும்படிசெய்தல்
மல்லாத்துதல் முதுகுகீழாக முகம் மேலாகக் கிடக்கச்செய்தல்
மல்லாந்து முதுகு கீழாகவும் முகம் மேல் நோக்கியும் இருத்தல்
மல்லாய் இரப்போர் கலம்
மல்லாரி பறைவகை பண்வகை சண்டைக்காரி
மல்லி குடமுல்லை காண்க : எருமைமுல்லை காட்டுமல்லி பருத்துத்தடித்தவள் தீர்த்தங்கரருள் ஒருவர் பேராமல்லிகை கொத்துமல்லி
மல்லிகை பூங்கொடிவகை குடமல்லிகை விளக்குத்தண்டு இரப்போர் கலம் பாண்டம் மகரந்தமல்லிகை
மல்லிகை மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ/அந்தப் பூப் பூக்கும் செடி
மல்லிகைப்பூ முல்லைப்பூ
மல்லிகைமொட்டு மலராத மல்லிகைப்பூ மகளிர் தலையணிவகை மொட்டம்பு
மல்லுக் கட்டு தகராறு
மல்லுக்கட்டு1 மற்போர் செய்தல்
மல்லுக்கட்டு2 மற்போர்
மல்லுக்கட்டுதல் மற்போர்புரிதல் பொருதல் கட்டாயப்படுத்துதல் வற்புறுத்தல்
மல்லுக்கு நில் (எதிர்த்துப் பேசி) சண்டைபோடுதல்/(எதிர்க்கும் நபரோடு) போராடுதல்
மல்லுச்சட்டம் குறுக்குவிட்டம்
மல்லுப்பிடித்தல் மற்போர்புரிதல் பொருதல் கட்டாயப்படுத்துதல் வற்புறுத்தல்
மல்லூகம் புழு
மல்லை வளம் பெருமை காண்க : மல்லாய் வட்டம் மாமல்லபுரம்
மல்வென்றி வாகைத்திணையுள் மற்போரில் வெற்றியைக் கூறும் ஒரு புறத்துறை
மளமள-என்று மடமடவென்று
மளமளத்தல் மரக்கொம்பு முதலியன முறியும் போது ஒலியெழும்புதல்
மளமளப்பு முறிதற்குறிப்புள்ள ஒலி
மளமளெனல் ஓர் ஒலிக்குறிப்பு விரைவுக்குறிப்பு
மளாரெனல் ஓர் ஒலிக்குறிப்பு
மளிகாரம் வெண்காரம்
மளிகை பலசரக்குக்கடை
மளிகை பலசரக்கு
மளிகைக்கடை பலசரக்குக்கடை
மளுக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு
மள்குதல் குறைதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together