iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 56 of 148

மள்ளன் உழவன் திண்ணியோன் வலிமையுடையவன் படைத்தலைவன் படைவீரன் இளைஞன் மருதநிலத்தோன் குறிஞ்சிநிலத்து வாழ்வோன்
மள்ளம் வலிமை
மள்ளல் வலிமை
மள்ளு கைம்மரம்
மழ இளமை குழந்தை மயக்கம்
மழகொங்கம் திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி
மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி
மழபுலம் திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி
மழபுலவஞ்சி பகைவர் நாட்டைப் பாழ்படுத்தும் புறத்துறை
மழபுலவர் பள்ளியிற் படிக்கும் சிறுவர்
மழமழத்தல் வழவழப்பாதல்
மழமழப்பு மெதுத்தன்மை உரை செயல்களில் உறுதியின்மை
மழமழப்பு உராய்வு ஏற்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருக்கும் வழவழப்பு
மழமழெனல் மெத்தெனற்குறிப்பு
மழறுதல் மென்மையாதல் தெளிவில்லாதிருத்தல்
மழலை வயதில் மிகவும் சிறிய குழந்தை குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு குதலைப் பேச்சு
மழலை குழந்தைகளின் திருந்தாச் சொல் மென்மொழி இளமை மெல்லோசை
மழலை (குழந்தைகளின்) திருத்தமற்ற இனிய பேச்சு
மழலைத்தேன் புதுத்தேன்
மழலைப்பேச்சு குதலைச்சொல் திருந்தாப்பேச்சு
மழவன் இளைஞன் வீரன் மழநாட்டான்
மழவு இளமை குழந்தை மயக்கம்
மழி (தலையில், முகத்தில் உள்ள) முடியை நீக்குதல்
மழித்தலை மொட்டைத்தலை
மழித்தல் மொட்டையடித்துக்கொள்ளுதல்
மழு மழுங்கிய. மழுமட்டை அதிகமான
மழு கோடரி காண்க : மழுவாள் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கடல் மழுங்கிய அதிகமான
மழு (வி) கப்பு மங்கு
மழு சிறிய கைப்பிடியின் முனையில் கோடாலியில் இருப்பது போன்ற பட்டையான வெட்டும் பகுதி இணைக்கப்பட்ட ஓர் ஆயுதம்
மழுகுதல் மழுங்குதல் ஒளிகுறைதல்
மழுகூழை வாலிழந்த விலங்கு மூடன்
மழுக்கம் கூரின்மை நிலைமைத்தாழ்வு ஒளிமழுங்குகை விவேகமின்மை மொட்டை
மழுக்கல் நெல்லை ஒருமுறை குற்றியெடுத்த தவிடு நீங்காத அரிசி
மழுக்கு மொன்னையாக்குதல்
மழுக்குதல் மழுங்கச்செய்தல் ஒளிகுறையச்செய்தல் விவேகத்தைக் குறைத்தல் நெற்குற்றுதல் அடித்தல் மொக்குதல்
மழுங்கல் மழுங்கினது நாணிலி மூடன் மட்டமான பொன் வகை
மழுங்கல் கூர்மை இல்லாமை
மழுங்கு (கத்தி போன்றவற்றில்) கூரிய முனை தேய்தல்
மழுங்குணி அறிவற்றவன்
மழுங்குதல் கூர்நீங்குதல் பொலிவழிதல் கெடுதல் ஒளிகுறைதல் அறிவுக்கூர்மை குறைதல் கவனிப்பின்றி மறைந்துபோதல்
மழுப்பன் செயலை மழுப்பிவிடுவோன் தாமதப்படுத்துவோன் குதர்க்கம் பேசுவோன்
மழுப்பு (கேள்விக்கு) சரியான விளக்கம் தராமல் விடுதல்
மழுப்புதல் நெகிழவிடுதல் செயலைப் பயனற்றதாக நெகிழ்த்துதல் தாமதப்படுத்தல் ஏமாற்றுதல்
மழுமட்டை கூர்மழுங்கினது முழுமூடத்தனம்
மழுமாறி புரட்டன்
மழுமாறுதல் தந்திரம் பண்ணுதல்
மழுமொட்டை கூர்மழுங்கினது முழுமொட்டையான தலை
மழுவன் அஞ்சாதவன் நகர்காப்போன் பிடிவாதமுள்ளவன்
மழுவலான் மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான்
மழுவாளி மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together