iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 57 of 148

மழுவாள் பரசாயுதம்
மழுவி நாணமிழந்தவள்
மழுவெடுத்தல் கை, நா முதலியவற்றிலே மழுவையேந்திச் சூளுரைத்தல்
மழுவேந்தி மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான்
மழுவோன் மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான்
மழை மேகத்தினின்று பொழியும் நீர் நீருண்ட மேகம் காண்க : மழைக்கால் நீர் கருமை குளிர்ச்சி மிகுதி
மழை மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர்
மழைகாலம் மாரிக்காலம்
மழைக்கண்ணி ஒரு பறவை வகை
மழைக்கரு மேகம் நீர்கொள்ளுதல் புகை
மழைக்காலிருட்டு மழைபெய்யுங் காலத்து இரவிலுண்டாகும் பேரிருள்
மழைக்கால் பெய்யும் நிலையில் கருநிறத்தோடு மேகத்திலிருந்து இறங்கும் நீர்க்கால்
மழைக்குணம் மழை வருவதற்குக்குறியான மந்தாரம்
மழைக்குறி மழை வருவதற்குக்குறியான மந்தாரம்
மழைக்கோளாறு மழை வருவதற்குக்குறியான மந்தாரம்
மழைக்கோள் சுக்கிரன்
மழைச்சிலை வானவில்
மழைதாங்கி கொங்காணி குடை
மழைத்தல் மழை நிறைந்திருத்தல் கருநிறமாதல் குளிர்தல் மழைபெய்தல்
மழைத்தாரை விடாது பொழியும் மழைநீர்
மழைத்துளி மழைநீர்ச்சொட்டு
மழைத்தூறல் சிறு திவலையாகத் தூற்றும் மழை
மழைத்தூவல் சிறு திவலையாகத் தூற்றும் மழை
மழைத்தோற்றம் மழை வருவதற்குக்குறியான மந்தாரம்
மழைபெய்தல் மேகத்தினின்று நீர்விழுதல்
மழைப்புகார் மழை வருவதற்குக்குறியான மந்தாரம்
மழைமானி ஓர் இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் கணக்கிடப் பயன்படும் கருவி
மழைமுகில் சூற்கொண்ட மேகம்
மழையடை விடாது பெய்யும் மழை
மழையலர் நீர்
மழையான் திருமால்
மழையேறு இடி
மழையொறுத்தகாலம் வறண்ட காலம்
மழைவண்ணக்குறிஞ்சி மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி
மழைவண்ணன் திருமால்
மழைவறங்கூர்தல் மழை பெய்யாதொழிதல்
மழைவீற்றிருத்தல் பருவமழை பெய்கை
மவுசு மதிப்பு
மவுசு (தேவை அல்லது சந்தர்ப்பம் காரணமாக ஏற்படுகிற) மதிப்பு அல்லது வரவேற்பு
மவுட்டியம் அறியாமை
மவுணன் கணவன்
மவுத்து (முஸ்லிம் வழக்கில்) சாவு
மவுனம் அமைதி
மவுனம் மோனம், பேசாமை
மவுனி ஆமை மவுனஞானி
மவுலி முடி சடை தலை
மவ்வம் அழகு
மவ்வல் முல்லை காட்டுமல்லிகை தாமரை
மஷ்ரூத் ஒப்புக்கொள்ளப்பட்ட. (C. G.) நிபந்தனைக்குட்பட்ட
மஸ்கூர் மேற்படி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together