iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 58 of 148

மஹர் திருமணத்தின்போது மணப்பெண்ணின் நலனுக்காக மணமகனால் கொடுக்கப்படும் பணம்
மஹாயுகம் 10000000000000000000000 ஜந்துக்களால்
மஹோற்சவம் திருவிழா
மா இலக்குமி. மாமறுத்த மலர்மார்பின் (புறநா. 7) செல்வம். (சங். அக.) சரசுவதி. (சங். அக.) மாற்று ஒட்டறும் செம்பொன் னொக்க வொருமாவுங் குறையாமல் (பெரியபு. எயர் கோன்.137) ஒரு நிறை. (தொல். எழுத்.170, உரை.) கீழ்வாயிலக்கத் தொன்று. (பிங்.) நிலவளவைவகை. மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறநா. 184) வயல். (பிங்.) நிலம். மருதமாவின் றலையன (இரகு. நாட்டுப். 56).10 வெறுப்பு. (சூடா.)1 கானல். (அரு. நி.) --Part.An indeclinable, in ஆகாது என்ற பொருளில் வரும் ஒரு வடசொல். (சீவக. 484, உரை.) பெரிய விலங்கு
மா ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ) விலங்கு குதிரை யானை குதிரை, பன்றி, யானை ஆகியவற்றின் ஆண் சிம்மராசி வண்டு அன்னம் விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம் மாமரம் அழைக்கை சீலை ஆணி துன்பம் பொறுக்கை ஓர் அசைச்சொல் திருமகள் செல்வம் கலைமகள் மாற்று ஒரு நிறை கீழ்வாயிலக்கத்துள் ஒன்று நிலவளவைவகை வயல் நிலம் வெறுப்பு கானல் ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல் பெருமை வலி அழகு கருமை நிறம் மாமைநிறம் அரிசி முதலியவற்றின் மாவு துகள் நஞ்சுக்கொடி அளவை இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல்
மா2 விலங்கு
மா3 (அரிசி முதலியவற்றின்) பொடி
மா4 (நில அளவையில்) நூறு குழி கொண்ட அளவு
மாகதி ஒரு மருந்துச் சரக்கு, அது கண்ட திப்பிலி, யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும்
மாகத்தார் தேவர் ஒரு குழுவினர்
மாகந்தம் மாமரம்
மாகந்தி நெல்லிமரம் காண்க : அமுக்கிரா
மாகனன் பார்ப்பனன்
மாகபதி இந்திரன்
மாகம் மாசிமாதம் மகநாள் மேலிடம் வானம் துறக்கம் திக்கு மேகம்
மாகரி ஆண்யானை
மாகவதி கீழ்த்திசை
மாகாணசபை மாகாண நிர்வாகத்தைக் கவனிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட சபை
மாகாணம் மாநிலம் நாடு சனக்கட்டு நாட்டின் பெரும்பகுதி
மாகாணம் (முன்பு) நிர்வாக வசதியை மட்டுமே கருதிப் பிரிக்கப்பட்டிருந்த நிலப்பகுதி
மாகாணி ஓர் அளவு பதினாறில் ஒரு பாகம்
மாகாளி கொற்றவை ஏழு மாதர்களுள் ஒருத்தி காண்க : மாகாளிக்கிழங்கு களாவகை
மாகாளிக்கிழங்கு மலையில் விளையும் நன்னாரிவகை
மாகு வலை வலையில் கோத்த மணி
மாகுலர் வேடர்
மாகுலவர் வேடர்
மாகுலி உயர்குடியிற் பிறந்தவள்
மாகேசம் வரிக்கூத்துவகை
மாகேசுவரபூசை சிவனடியார்க்கு உணவிடுதல்
மாகேச்சுவரி பார்வதி ஏழுமாதருள் ஒருத்தி
மாகேயம் பவளம்
மாகேவார் மாதவாரி
மாகை பசு
மாக்கருவி குதிரைச்சேணம்
மாக்கல் பலப்பம் முதலியவை செய்தற்குரிய கல் சவர்க்காரக்கல்
மாக்கல் வெளிர்ச் சாம்பல் நிறக் கல்
மாக்கள் மனிதர்கள் பகுத்தறிவிலார் குழந்தைகள் விலங்குகள்
மாக்காப்பு தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி
மாக்கிகம் நிமிளை தேன்
மாக்குளித்தல் மகளிர் விளையாட்டுவகை
மாக்கோலம் நீர் சேர்த்த அரிசிமாவால் பூமியிலிடும் சித்திரங்கள்
மாக்கோலம் அரிசிமாவை நீரில் கரைத்துப் போடும் கோலம்
மாங்கன்று மாஞ்செடி
மாங்கலியசூத்திரம் தாலி
மாங்கலியதாரணம் தாலிகட்டுஞ் சடங்கு
மாங்கலியப்பிச்சை தான் மாங்கலியத்துடன் வாழும்படி தன் கணவனுயிரைக் காக்குமாறு ஒருத்தி வேண்டுகை
மாங்கலியம் திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி தாலி
மாங்கல்யம் தாலி
மாங்கல்லியம் தாலி
மாங்காயீரல் மூத்திராசயம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together