iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 59 of 148

மாங்காய் மாவின் காய் கழுத்தணிவகை விலங்குகளின் மூத்திரப்பை
மாங்காய் மாமரத்தின் புளிப்புச் சுவையுடைய காய்
மாங்காய்ப்பூட்டு ஒரு பூட்டுவகை
மாங்காய்மாலை மாங்காய் வடிவமான உருக்கள் கோத்த கழுத்தணிவகை
மாங்கிசம் தசை இறைச்சி
மாங்கு பிறந்த குழந்தையின்மேற் பற்றியிருக்கும் ஒரு பசைவகை
மாசக்கடன் மாதந்தோறும் பகுதி பகுதியாகச் செலுத்தவேண்டிய கடன்தொகை
மாசக்காய் ஒரு மருந்துச்சரக்குவகை செடிவகை மரவகை
மாசங்கம் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம் மாதவிலக்கு
மாசச்சந்துக்கட்டு பணமுடையேற்படும் மாத முடிவிலுள்ள நாள்கள்
மாசனம் மக்கட்கூட்டம் மந்திரி, புரோகிதர் முதலியோர் ஒரு போதைமருந்து
மாசப்பிறப்பு மாதத்தொடக்கம்
மாசமாசம் மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை காண்க : மாசாந்தம்
மாசம் சாந்திரமானமாதம் ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி தை, மாசி, பங்குனி என்னும் பன்னிரு சௌரமானமாதங்கள்
மாசறுதல் குற்றம் நீங்குதல்
மாசலன் கள்வன்
மாசலம் நோய் முதலை
மாசாந்தம் பெரும் பொறுமை மாதமுடிவு அமாவாசை மாதக்கடைசியில் வரும் கிழமையொன்றில் கோயிலில் செய்யும் வழிபாடு
மாசாந்தரம் மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை காண்க : மாசாந்தம்
மாசாமாசம் மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை காண்க : மாசாந்தம்
மாசாலம் ஒரு மாயவித்தை சிணுங்குகை
மாசி கும்பம் (30 ) ( 13 feb)
மாசி மேகம் பதினோராம் மாதம் புதுவரம்பு மகநாள் கடல்மீன்வகை
மாசி1 பதினோராவது தமிழ் மாதத்தின் பெயர்
மாசி2 ஒரு வகை மீனைக் காயவைத்து இடித்துத் தயாரிக்கும் பொடி
மாசிகம் இறந்தோர்க்கு இறந்த ஆண்டில் மாதந்தோறுஞ் செய்யும் சிராத்தம்
மாசிகை பறவை
மாசிக்காய் (நாட்டு வைத்தியத்தில் மருந்தாகப் பயன்படும்) ஒரு வகை மரத்தின் இறுகிக் கெட்டியான பால்
மாசிங்கம் கலைமான்கொம்பு
மாசிதறிருக்கை பகைவரிடத்துக் கவர்ந்த யானை, பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை
மாசிபத்திரி மணப்பூடுவகை கொட்டைக் கரந்தைவகை
மாசிமகம் மாசிமாத முழுநிலவும் மகநாளும் கூடிய புண்ணியநாள்
மாசியம் இறந்தோர்க்கு இறந்த ஆண்டில் மாதந்தோறுஞ் செய்யும் சிராத்தம்
மாசிலாமணி மறுவற்ற மணி கடவுள்
மாசு அழுக்கு குற்றம் மறு மாறுபாடு கருமை இருள் மேகம் பாவம் தீமை தூளி புழுதி புன்மை பால்வீதிமண்டலம் மெய்ம்மலம் நஞ்சுக்கொடி பித்தநீர் கோழை கண்ணின் காசபடலம் வலைவடம் குழப்பின மா
மாசு (ஒரு பொருளில் நீக்க வேண்டியதாக உள்ள அல்லது ஒன்றின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் சேரும்) அழுக்கு
மாசு மருவற்ற சுத்தமான
மாசுகம் ஒரு கொடிவகை
மாசுணம் பாம்பு பெரும்பாம்பு
மாசுதீர்ப்பான் நாவிதன்
மாசுமறு குற்றம்
மாசுமறுவற்ற எந்த வித அழுக்கும் இல்லாத
மாசூல் பயிரின் விளைச்சல்
மாசேனன் அருகன் திருமால் கடவுள் முருகன்
மாசை பொன் உழுந்து நிறையளவுள்ள பழைய நாணயம்
மாச்சரியம் பொறாமை பகைமை
மாச்சல் சாதல் மிக்க வருத்தம் சோம்பல்
மாச்சி கைவிலங்கு அருவதா
மாச்சீர் நேரசையால் இறும் இயற்சீர்
மாச்சு விலங்கு குற்றம் பிள்ளை விளையாட்டு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together