7,352 words starting with ம · page 6 of 148
Tamil Word
Tamil Meaning
மகிழம்
மகிழமரம்
மகிழம்பூ
வகுளம்பூ
மகிழலகு
மகிழம்விதை
மகிழ்
இன்பம்
குடிவெறி
மது
மரவகை
மகிழ்1
(விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால்) இன்பம் அடைதல்
மகிழ்ச்சி
பேரின்பம்
மகிழ்ச்சி
உவகை
காண்க : மகிழ்ச்சியணி
மகிழ்ச்சிநிலை
உள்ளமிகுதி
மகிழ்ச்சியணி
மகிழ்ந்து சொல்லுகையாகிய அலங்காரவகை
மகிழ்ச்சிவினை
புண்ணியம், நல்வினை
மகிழ்தல்
அகங்களித்தல்
உணர்வழிய உவகை எய்துதல்
குமிழியிடுதல்
விரும்புதல்
உண்ணுதல்
மகிழ்த்தாரான்
மன்மதன்
மகிழ்நன்
கணவன்
மருதநிலத் தலைவன்
மகிழ்வி
மகிழ்ச்சி அடையச்செய்தல்
மகிழ்வு
இன்பம்
மகிஷம்
எருமை(க்கடா)
மகிஷம்
எருமைக் கடா
மகீதரம்
மலை
மகீபதி
அரசன்
மகீபன்
அரசன்
மகீருகம்
பூமியில் முளைப்பதான தாவரம்
மகீலதை
நாங்கூழ்
மகுட வாசகம்
திரு வாசகம்
வரவேற்ப்பு வாசகம்
மகுடம்
முடி
மகுடம்
மணிமுடி
தலைப்பாகைவகை
தலையணி
பல பாடல்களில் ஓர் இறுதியாக வரும் முடிவு
கட்டுரைத் தலைப்பு
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை
மாதர் காதணி வகை
மத்தளத்தின் விளிம்பு
பறைவகை
ஒளிமங்கல்
மகுடம்
(அரசன், அரசி போன்றோர்) அதிகாரத்தின் சின்னமாகத் தலையில் வைத்துக்கொள்ளும் அணி
மகுடராகம்
ஒரு பண்வகை
மகுடராமக்கிரியம்
ஒரு பண்வகை
மகுடவர்த்தனர்
முடிமன்னர்
மகுடாதிபதி
முடியுடை வேந்தன்
மகுடி
பாம்பாட்டிகள் பயன்படுத்தும் ஒரு மரபுவழி இசைக்கருவி இதுவாகும். இது துளைக்கருவிகள் அல்லது காற்றுக்கருவிகள் வகையைச் சேர்ந்தது
மகுரம்
கண்ணாடி
பளிங்கு
பூமொட்டு
தண்ட சக்கரம்
மகுலம்
மகிழமரம்
மகுளி
ஓசை
எட்பயிர் நோய்வகை
மகுளிபாய்தல்
பெருமழையால் நிலம் இறுகிவிடுதல்
நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல்
மகூலம்
மலர்ந்த பூ
மகேசன்
சிவபெருமான்
மகேசுரவடிவம்
இலிங்க வடிவொழிந்த சிவமூர்த்தங்கள்
மகேசுவரன்
சிவபெருமான்
மகேசுவரி
பார்வதி
மகேசுவரியம்
பெருஞ்செல்வம்
மகேச்சுரன்
சிவபெருமான்
மகேந்திரசாலம்
வியப்பைக் காட்டும் வித்தை
மகேந்திரன்
இந்திரன்
மகேந்திரம்
ஒரு மலை
மகோததி
கடல்
தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு
மகோதயம்
ஒரு புண்ணியகாலம்
பெருமை
வீடுபேறு
மேன்மை
மகோதரம்
பூதம்
பெருவயிற்றுநோய்
மகோதரம்
வயிற்றிலும் காலிலும் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஈரல் நோய்
மகோதை
கொடுங்கோளூர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.