7,352 words starting with ம · page 60 of 148
Tamil Word
Tamil Meaning
மாஜி
முன்னாள்
முந்தின. (C. G.)
மாஞ்சம்
தசை
இறைச்சி
மாஞ்சா
(பட்டத்தின் கயிற்றில் தடவுவதற்குப் பயன்படுத்தும்) கண்ணாடிப் பொடி கலந்த வஜ்ரப் பசை
மாஞ்சி
மணப்பண்டம்
காண்க : சடாமாஞ்சில்
சணல்
ஒரு பண்வகை
மாடகம்
யாழின் முறுக்காணி
மாடகூடம்
உபரிகையுள்ள வீடு
மாடக்குழி
சுவரில் உள்ளடங்கிய புரை
மாடநிலை
உபரிகை
மாடன்
ஒரு சிறுதெய்வம்
மூடன்
மாடப் புறா
blue-rock pigeon
மாடப்புறா
ஒரு புறாவகை
மாடமாளிகை
உபரிகையுள்ள வீடு
மாடம்
உபரிகையுள்ள வீடு
வீடு
குடிசை
காண்க : மாடக்குழி
உழுந்து
ஒரு நிறை
மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக் கோச்செங்கணான் கட்டிய சிவாலயம்
மாடம்1
ஏற்றிய விளக்கை வைப்பதற்குச் சுவரில் உள்ள குழிவான சிறிய அமைப்பு
மாடம்2
(அரண்மனை, மாளிகை முதலியவற்றில்) பலகணிகளுடன் கூடிய மாடிப் பகுதி
மாடவீதி
கோயிலைச் சுற்றியுள்ள தெரு
மாடாபத்தியம்
மடத்தின் தலைமை அதிகாரம்
கோயில் விசாரணை
மாடி
உபரிகை
இக்கட்டு
கோபம்
புடைவையோரம்
ஓர் ஊர்த்தேவதை
மாடி
(கட்டடத்தில்) தரை மட்டத்தில் அமைந்திருக்கிற தளத்துக்கு மேல் இருக்கும் தளம்
மாடியம்
காப்புச்சட்டை, கவசம்
மாடிவீடு
உபரிகையுள்ள வீடு
மாடு
விடுகளில் பெண் மாட்டை பாலுக்காக வளர்க்கப்படும் பிராணி,
ஆண் மாடு(எருது) வயலை உளுவதத்காக வளப்பர்கள்
மாடு
எருது
பக்கம்
இடம்
ஏழனுருபு
செல்வம்
பொன்
சீதனம்
அகன்மணி
மாடு
உழுதல், வண்டி இழுத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் ஆணினத்தையும் பால்தரக் கூடிய பெண்ணினத்தையும் உள்ளடக்கிய, (கொம்புடைய) வீட்டுவிலங்கின் பொதுப்பெயர்
மாடுசாய்தல்
மாடுகள் ஒருசேர மாலையில் வீடு நோக்கி வருகை
மாடுசாய்த்தல்
மாடுகளை ஒருசேர ஓட்டிச் செலுத்துதல்
மாடுபிடுங்கி
asian white-backed vulture
மாடுவரும்வேளை
மேய்ச்சலானபின் மாடுகள் திரும்பிவரும் காலம்
மாலைவேளை
மாடை
பொன், அரை வராகன்
ஒரு பழைய நாணயவகை
மாட்டுக்கொம்பு முதலியன கீழ்நோக்கி வளைந்திருத்தல்
மாடைக்கொம்பன்
கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு
மாடோட்டும்வேளை
மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலைவேளை
மாட்சி
உயர்வு
மாட்சி
பெருமை
விளக்கம்
இயல்பு
அழகு
மாட்சி
பெருமை பொருந்திய உயர்நிலை
மாட்சிமை
உயர்வு
மாட்டடி
மாட்டின் அடிவைப்பு
கடுமையான அடி
மாட்டல்
காதணி
மாட்டல்
மகளிர் காதணியிலிருந்து தலைமயிரில் மாட்டும் ஓரணி
மாட்டல்
காதில் அணிந்திருக்கும் ஆபரணத்தோடு இணைந்த, தலைமுடியில் செருகிக்கொள்ளக் கூடிய சங்கிலி
மாட்டாங்கோல்
மாட்டையோட்டுங்கோல்
மாட்டாதார்
வல்லமையில்லாதார்
மாட்டார்
வல்லமையில்லாதார்
மாட்டிக்கொள்ளுதல்
சிக்கிக்கொள்ளுதல்
மாட்டிறக்கம்
ஆற்றிலே மாடிறக்குந் துறை
மாட்டிவிடுதல்
தொழுக்கட்டை முதலியவற்றிற் சேரவிணைத்தல்
அகப்படுத்துதல்
மாட்டு
அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற் கொண்டுகூட்டிய சொல் முடிவுகொள்ளும் முறை
அடி
சொல்
மாட்டு1
(செருகுதல், நுழைத்தல், திருகுதல் முதலியவற்றின் மூலமாக ஒன்றை மற்றொன்றில் நிற்குமாறு) பொருத்துதல்
மாட்டுக்காரன்
மாட்டிற்குரியவன்
மாடுமேய்ப்பவன்
மாட்டுக்கிடை
மாட்டுமந்தை
பசுத்தொழுவம்
மாட்டுக்கொட்டகை
மாடு கட்டும் இடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.