iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 61 of 148

மாட்டுக்கொட்டில் மாடு கட்டும் இடம்
மாட்டுதல் இணைத்தல் தொடுத்தல் செருகுதல் செலுத்துதல் உட்கொள்ளுதல் கற்றுவல்லனாதல் அடித்தல் விளக்கு முதலியன கொளுத்துதல் எரித்தல் கூடியதாதல் வலிபெறுதல் மாளச்செய்தல் அழித்தல் போக்குதல்
மாட்டுத்தனம் விலங்குத்தன்மை
மாட்டுத்தாவணி மாடுகள் வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தை
மாட்டுத்தும்பு மாடு கட்டுவதற்கான கவையுள்ள புரிக்கயிறு
மாட்டுப்பறங்கிக்காய் பூசணிவகை
மாட்டுப்புத்தி மிகுந்த அறிவுக்குறைவு
மாட்டுப்பெண் மகனின் மனைவி
மாட்டுப்பொங்கல் தைமாதம் இரண்டாம் நாள் மாட்டுக்கு நன்றிசெலுத்தப் பொங்கலிடுவதான பண்டிகை
மாட்டுவண்டி ஒரு மாடு அல்லது இரு மாடுகள் இழுத்துச் செல்லும், மரத்தால் செய்த வண்டி
மாட்டுவாரம் குடியானவன் உதவும் உழவு மாட்டுக்குத் தகக்படி மேல்வாரக்காரன் அவனுக்குக் கொடுக்கும் விளைச்சலின் பங்கு
மாட்டுவித்தல் அழியச் செய்தல் இணையும்படி செய்தல்
மாட்டெறிதல் ஏறிட்டுக் கூறுதல் ஆவணத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை
மாட்டேறு முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றானதும் ஒரு சூத்திரத்தில் கூறிய விதியை அதனையொத்த சூத்திரங்கட்கும் இணைத்துக் கொள்வதுமான உத்தி
மாணம் மாட்சிமை
மாணல் மாட்சிமை நன்மை
மாணவகன் பிரமசாரி மாணாக்கன் எட்டு முதல் பதினாறு ஆண்டிற்குட்பட்ட சிறுவன் அறிவீனன்
மாணவகம் கல்வி
மாணவன் பிரமசாரி மாணாக்கன் படிக்கும் சீடன்
மாணவன் பள்ளியிலோ கல்லூரியிலோ கல்வி கற்பவன்
மாணவம் பிரமசரியம் பதினாறு கோவையுள்ள முத்தாரம்
மாணவி பள்ளியில் படிக்குஞ் சிறுமி
மாணவி மாணவன் என்பதன் பெண்பால்
மாணவ்வியம் பிள்ளைத்தன்மை மாணவர்கூட்டம்
மாணாக்கன் பள்ளியில் படிக்கும் சிறுவன்
மாணாக்கன் மாணவன்
மாணாக்கி பள்ளியில் படிக்குஞ் சிறுமி
மாணார் மாட்சிமையற்ற பகைவர்
மாணி பிரமசாரி குறள்வடிவம் அழகு ஆண்குறி
மாணிக்கத்தாள் விலைமகள்
மாணிக்கப்பட்டை கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை
மாணிக்கப்பீடம் மணிவைத்து இழைத்த மோதிரம்
மாணிக்கமாலை வெள்ளை சிவப்பு வளையங்கள் மாறிமாறிவரத் தொடுத்த பூமாலைவகை
மாணிக்கம் ஒன்பான் மணியுள் ஒன்றான சிவப்பு மணி
மாணிக்கம் கரும் சிவப்பு நிறத்தில் உள்ள விலை உயர்ந்த கல்
மாணை ஒரு கொடிவகை
மாண் உயர்ந்த சிறந்த
மாண் மாட்சிமை மடங்கு மாணவன் பிரமசாரி குள்ளமானவர்
மாண்டல் மாட்சிமைப்படுதல் இறத்தல்
மாண்டவர் மாட்சிமையுள்ளவர் இறந்தவர்
மாண்டார் இறந்தவர்
மாண்பு உயர்வு
மாண்பு பெருமை அழகு நன்மை மாட்சிமை
மாண்பு உன்னதத் தன்மை
மாதங்கன் கீழ்மகன் வேடன் அரசமாதுக்கும் வேடனுக்கும் பிறந்தோன் புலையன்
மாதங்கம் யானை
மாதங்கம் யானை அரசமரம் இளமை கடல் உத்தி தலையணிவகை
மாதங்கி காளி பார்வதி யாழ்த்தெய்வம் ஆடல்பாடலில் வல்லவள்
மாதசூதகம் மாதவிடாய்
மாதண்டம் இராசவீதி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together