7,352 words starting with ம · page 62 of 148
Tamil Word
Tamil Meaning
மாததூரம்
மகளிரின் மாதத்தீட்டு
மாதத்தீட்டு
மகளிரின் மாதத்தீட்டு
மாதப்பிறப்பு
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் போகும் காலம்
மாதத்தின் முதல் நாள்
மாதம்
திங்கள்
மாதம்
ஏறக்குறைய முப்பது நாட்கொண்ட காலம்
மாதம்
ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்று
மாதராள்
பெண்
மாதரி
காளி
கண்ணகியைப் போற்றிய ஓர் இடைச்சி
மாதர்
அம்மா
தாய்
மாதர்
பெண்
அழகு
பொன்
காதல்
ஓர் இடைச்சொல்
மாதலம்
கீழேழுலகத்துள் ஒன்று
மாதலி
இந்திரனின் சாரதி
மாதளை
ஒரு மரவகை
பேரெலுமிச்சை
மாதவன்
திருமால்
வசந்தன்
மாதவம்
பெருந்தவம்
இளவேனில்
வைகாசி மாதம்
இனிமை
மது
மாதவர்
சிறந்த தவத்தினையுடையவர், முனிவர்
மாதவர்பள்ளி
முனிவர் ஆசிரமம்
மாதவறுதி
மாதமுடிவு
மாதவழிச்செலவு
மாதச்செலவு
மாதவி
துளசி
துர்க்கை
கிருட்டினனின் தங்கையான சுபத்திரை
கூட்டிக்கொடுப்பவள்
காண்க : கள்ளி
சீனி
கோவலனின் ஆசைநாயகி
கண்ணன் மனைவி
குருக்கத்திக்கொடி
பனைவெல்லம்
மாதவிகொழுநன்
அருச்சுனன்
மாதவிடாய்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்
மாதவிலக்கு
முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளின் வெளியேற்றம்
மாதவிடாய்/மாதவிலக்கு
(பெண்களுக்கு) மாதம் ஒரு முறை ஏற்படும் இரத்த வெளியேற்றம்
மாதவிப்பந்தல்
குருக்கத்திக் கொடிகளாலான பந்தல்
மாதவிலக்கு
மாதவிடாய்
மாதா
தாய்
பார்வதி
அறிபவன்
கலைமகள்
மாதா கோயில்
மரியன்னையின் கோயில்
மாதாந்தம்
மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை
காண்க : மாசாந்தம்
மாதாந்தர/மாதாந்திர
மாதத்திற்கு ஒரு முறையான
மாதாந்தரம்
மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை
காண்க : மாசாந்தம்
மாதானுபங்கி
திருவள்ளுவர்
மாதாமகன்
தாயைப் பெற்ற பாட்டன்
மாதாமகி
தாயைப் பெற்ற பாட்டி
மாதி
வட்டமாயோடல்
கோளின் சுற்று
மாமரம்
மாதிகம்
குதிரைபோகும் வழி
மாதிமை
தகுதி
காதல்
மாதிரம்
வானம்
திசை
மலை
யானை
நிலம்
மண்டிலம்
மாதிரி
ஒரு மருந்துச் செடி
மாதிரி1
(-ஆக, -ஆன) தினுசு
மாதிரி2
(பெயரெச்சத்தின் பின்) உண்மைக்கு ஒத்த நிலையில் இருப்பதைக் காட்ட இணைக்கப்படும் சொல்
மாதிரிகை
தினுசு
முறை
தன்மை
மூலப்படி
மாதிரு
மாதா
வானம்
திருமகள்
பசு
பூமி
பார்ப்பனி
இரேவதி
மாதிருகை
நெடுங்கணக்கு
கைத்தாய்
தாய்
தேவி
மாது
பெண்
மாது
பெண்
அழகு
காதல்
பெருமை
குற்றம்
ஓர் அசைச்சொல்
மாதுகரம்
வண்டுகள் பல மலர்களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பல வீடுதோறும் சென்று பிச்சையெடுத்தல்
மாதுபங்கன்
சிவன்
மாதுமை
பெண்தன்மை
அறிவின்மை
மாதுரம்
மல்லிகைவகை
மாதுரி
சாராயம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.