7,352 words starting with ம · page 63 of 148
Tamil Word
Tamil Meaning
மாதுரியம்
இனிமை
மாதுருகோத்திரம்
தாய்வழிச்சுற்றம்
மாதுலங்கம்
ஒரு மாதுளை மரவகை
மாதுலன்
தாயுடன் பிறந்தோன்
கணவன் அல்லது மனைவியின் தந்தை
மாமனார்
அத்தை கணவன்
சிற்சில வகுப்புப் பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர்
மாதுலி
மாமன் மனைவி
காண்க : மாதலி
மாதுலுங்கம்
ஒரு மாதுளை மரவகை
மாதுளங்கம்
ஒரு மாதுளை மரவகை
மாதுளம்
ஒரு மரவகை
பேரெலுமிச்சை
மாதுளை
ஒரு மரவகை
பேரெலுமிச்சை
மாதுளை
பவள நிறச் சதை ஒட்டிய முத்துகளை உள்ளீடாக உடைய, தடித்த மேல் தோல் உடைய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் காய்க்கும் மரம்
மாதுவம்
கள்
பேரீந்து
மாதுவான்
பெண்குதிரை
நகச்சுற்று
மாதூகரம்
வண்டுகள் பல மலர்களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பல வீடுதோறும் சென்று பிச்சையெடுத்தல்
மாதேவன்
சிவபிரான்
பதினோர் உருத்திரருள் ஒருவர்
மாதேவி
பார்வதி
பட்டத்தரசி
செங்கழுநீர்ப்பூ
மாதொருபாகன்
சிவன்
மாதோ
ஓர் அசைச்சொல்
மாதோபவாசம்
ஒரு மாதகாலம் பட்டினியிருக்கை
மாதோயம்
கடல்
பெருநீர்
மாத்தகை
பெருந்தகுதியுள்ளவன்
மாத்தான்
பெரியோன்
மாத்திக்கு
வீட்டுநெறி
மாத்திரத்தில்
உடனே
மாத்திரம்
தனிமை. (சங். அக.)
மட்டும். அதைமாத்திரம் எடு
மாத்திரம்
தனிமை
மட்டும்
அளவு
தும்பி
மாத்திரை
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும், விரலை நொடிப்பதற்கும் உரிய கால அளவு மாத்திரை எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது
மருந்து
மாத்திரை
கணப்பொழுது
கண்ணிமைத்தல் அல்லது கைந்நொடித்தல் அளவான காலம்
செய்யுளில் வரும் எழுத்தொலியின் அளவு
குற்றெழுத்து
குருவிற்பாதி
காலவிரைவு
மிகச் சுருக்கமான இடம்
குளிகை
துறவியின் தண்டகமண்டலங்கள்
பேறு
மாத்திரை1
சிறிய வில்லை வடிவ மருந்து
மாத்திரைக்கோல்
சித்தர் முதலியோர் கையில் கொள்ளும் மந்திரக்கோல்
மந்திரவாதியின் கைக்கோல்
அளவுகோல்
மாத்து
பெருமை
செருக்கு
சதுரங்க ஆட்டத்தில் அரசனை அசையவொண்ணாது பேதாக்காய் தடுத்துநிற்கை
மாத்துவம்
பெருமை
காண்க : துவைதம்
மாநகரம்
பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரம்
மாநகராட்சி
மாநகரத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பு
மாநாகம்
ஒரு பாம்புவகை
மாநாடு
பெருமளவில் உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கலந்துகொள்ளும் கூட்டம்
மாநிருத்தாதனம்
ஒரு காலைத் தூக்கி நிற்கும் யோகநிலை
மாநிறம்
மாந்தளிர்போன்ற நிறம்
மாநிறம்
(மனிதர்களின் உடல் நிறத்தைக் குறிப்பிடும்போது) சிவப்பு என்றோ கறுப்பு என்றோ சொல்ல முடியாத, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம்
மாநிலங்களவை
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, இந்தியப் பாராளுமன்றத்தின் ஓர் அவை
மாநிலம்
ஒரு நாட்டின் பெரும்பிரிவு
பூமி
மாநிலம்
(இந்தியாவில் பொதுவாக) மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப் பகுதி
மாந்தக்கொதி
குழந்தைநோய்வகை
மாந்தசன்னி
மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி
மாந்தன்
ஆண்மகன்
வாழைவகை
மாந்தம்
குழந்தைநோய்வகை
ஒரு புல்வகை
மந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் கணைநோய்
செரியாமை
மாந்தம்
குழந்தைகளுக்குப் பல நோய்கள் வரக் காரணமாகும் ஒரு வித அஜீரணம்
மாந்தர்
மக்கள்
ஆண் மக்கள்
மாந்தர்
மனிதர்
ஆடவர்
ஊர்காவலர்
மாந்தளிர்
துவர் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர்
மாந்தளிர்க்கல்
ஒரு மாணிக்கவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.