iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 64 of 148

மாந்தளிர்ச்சிலை காவிக்கல்
மாந்தளிர்நாணான் மன்மதன்
மாந்தி மாமரம் கலியாணச்சடங்கு காண்க : குளிகன்
மாந்திரிகன் மந்திரபலத்தால் சிறப்பாற்றலைச் செலுத்துபவன்
மாந்திரீகன் மாந்திரீகம் தெரிந்தவன்
மாந்திரீகம் மந்திர வித்தை
மாந்திரீகம் மந்திரபலத்தால் சிறப்பாற்றலைச் செலுத்தும் வித்தை
மாந்திரீகம் தீய சக்திகளை மந்திரம் கூறி அடக்கும் அல்லது வெளியேற்றும் வித்தை
மாந்துதல் குடித்தல் உண்ணுதல் வருந்துதல் அவிந்தடங்கல் இறத்தல் நுகர்தல் ஊக்கமழிதல்
மாந்தை ஒரு நோய்வகை ஒரு நகரம்
மான ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 287.)
மானகவசன் மானத்தையே கவசமாகத் தரித்தோன்
மானகீனன் மானங்கெட்டவன்
மானக்கவரி சாமரை கவரிமான்
மானக்குருடன் முழுக்குருடன்
மானக்குறை பெருமைக்கேடு
மானக்கேடு பெருமைக்கேடு
மானங்காத்தல் ஒருவன் அல்லது ஒருத்தியின் மானத்தைப் பேணுதல்
மானசம் மானத்தொடர்பானது கருத்து மனம் ஒரு புண்ணியதீர்த்தம்
மானசி உமை
மானசிகம் மனத்தாற் செய்யுந் தவம்
மானசீகம் மனத்தில் மட்டும் இருப்பது
மானசூத்திரம் அரைஞாண்
மானதக்காட்சி ஆன்மா புத்தி தத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு
மானதன் பகைவரது மானத்தை அழிப்பவனான அரசன் மனத்தினின்று தோன்றியவன்
மானதபூசை மனப்பாவனையால் வழிபடுதல்
மானதம் மனத்தால் மந்திரம் நினைத்தல் பாவனை மனம் ஒரு புண்ணியதீர்த்தம்
மானதுங்கன் மானமிக்கவன்
மானத்தாழ்ச்சி பெருமைக்கேடு
மானத்தை வாங்கு (ஒருவருடைய) மதிப்பையும் கௌரவத்தையும் இழக்கச்செய்தல்
மானநஷ்டம் (ஒருவருடைய) மதிப்புக்கும் கௌரவத்துக்கும் விளைவிக்கும் களங்கம் அல்லது இழிவு
மானன் தலைவன் மூடன் வேடன் மதிப்புள்ளவன்
மானபங்கம் மானக்குறைவு
மானபங்கம் மதிப்புக்கும் கௌரவத்துக்கும் ஏற்படும் குறைவு/(பெண்ணின்) மானக் குலைவு
மானபரன் தன்மதிப்புள்ளோன் அரசர் சிலர் பூண்ட பட்டப்பெயர்
மானமரியாதை மதிப்பு, சிறப்பு
மானமா ஒருவகை மான்
மானமுறுதல் பார்த்தல்
மானமூடுதல் உடை முதலியவற்றால் உடலை மறைத்து மானங்காத்தல்
மானம் மதிப்புடைமை கற்பு பெருமை புலவி வலிமை வஞ்சினம் கணிப்பு அளவு கருவி ஒப்புமை அளவை அன்பு பற்று இகழ்ச்சி வெட்கம் குற்றம் வானூர்தி கோயில் விமானம் மண்டபம் கத்தூரி சவ்வாது வானம் ஒரு தொழிற்பெயர் விகுதி ஓர் இடைச்சொல்
மானம்பார்த்தபூமி மழைநீரை நம்பிப் பயிரிடப்படும் நிலம்
மானரந்தரி நாழிகைவட்டில்
மானரியம் விந்தையானது
மானல் ஒப்பு ஐயுறுதல் நாணம் மயக்கம்
மானவன் மனிதன் பெருமையுடையோன் அரசன் படைத்தலைவன் வீரன்
மானவர் மாந்தர்
மானவாரி மழைநீரை நம்பிப் பயிரிடப்படும் நிலம்
மானவாரிநிலம் மழைநீரை நம்பிப் பயிரிடப்படும் நிலம்
மானவிறல்வேள் முற்காலத்துச் சிற்றரசர் சிலருக்கு வழங்கிய பட்டபெயர்
மானவிலங்கு ஒருவகை மான்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together