iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 7 of 148

மகோன்னதம் உன்னதமானது
மகோன்னதம் மிக்க உயரம் உயர்ந்த நிலை பனை
மகோன்னதம் மிகவும் உன்னதமானது
மகோன்மதம் மிகுவெறி
மகோற்சவம் பெரிய திருவிழா
மகௌடதம் சுக்கு திப்பிலி வசம்பு நன்மருந்து
மக்கடா புத்தியீனன்
மக்கடித்தல் உருவழித்தல்
மக்கட்கதி நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு
மக்கட்சேவகன் ஊழியன்
மக்கட்சேவகம் ஊழியம்
மக்கட்டம்பிடித்தல் இழுபறிப்படுதல்
மக்கட்டாயம் மகன்முறையாய் வரும் தாய உரிமை
மக்கட்டு அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு மணிக்கட்டு
மக்கட்டொகுதி மக்கள்தொகை மக்கட் கூட்டம்
மக்கட்பரப்பு மக்கள்தொகை மக்கட் கூட்டம்
மக்கட்பாடு மக்களுடைய முயற்சி
மக்கட்பேறு குழந்தைச்செல்வம்
மக்கட்பேறு (தனக்கென) குழந்தையை அடையும் அதிர்ஷ்டம்
மக்கண்முரி வடிவிற் சிறியவர்
மக்கனம் மூழ்குகை அவமானம்
மக்கன் அடைமண் மந்தகுணம் அறிவீனன் மரவேலையில் சந்து தெரியாமல் அடைக்கும் பொடி
மக்கம் நெய்வோர் தறி காண்க : எருக்கு முகம்மது நபி பிறந்த இடம்
மக்கர் இயந்திரம் பழுதடைதல்
மக்கர் இடக்கு
மக்கர் (வாகனம், இயந்திரம்) சரிவர இயங்காமல்போகிற நிலை
மக்கல் கெட்டுப் போனது
மக்கல் கெட்டுப்போன பொருள் கூளம்
மக்கல் (ஈரத்தால் அல்லது பல நாள் வெயிலில் கிடந்து) கெட்டுப்போனது
மக்களவை (இந்திய நாட்டை நிர்வகிக்க) மாநிலவாரியாக மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை
மக்களாட்சி வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சி முறை
மக்களித்தல் குணமடைந்த நோய் திரும்புதல் உடற்சந்து பிசகுதல் சறுக்குதல் மாற்றுதல்
மக்களிப்பு புரளல் காண்க : மக்களித்தல்
மக்கள் மானுடவினம் ஐம்பொறியுணர்வோடு மனவறிவுடைய உயிர்கள் பிள்ளைகள்
மக்கள் (பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும்) மனிதர்கள்
மக்கள் தொடர்பு அலுவலர் ஓர் அமைப்பு பொதுமக்களுடன் ஏற்படுத்தும் இணக்க உறவுகுறித்த பணிக்கான அதிகாரி
மக்கள் தொடர்புச் சாதனங்கள் மக்கள் இடையே பரவலாகச் செய்திகளைப் பரப்பப் பயன்படும் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி முதலிய சாதனங்கள்
மக்கள்தொகை (ஒரு நாட்டில் வாழும்) மக்களின் மொத்த எண்ணிக்கை
மக்காச்சோளம் ஒரு சோளவகை
மக்காச்சோளம் மஞ்சள் நிற, தட்டையான மணிகள் வரிசைவரிசையாக அமைந்துள்ள கதிர்களைக் கொண்ட ஒரு வகைச் சோளம்
மக்கி இரேவற்சின்னிப்பால் காண்க : இரேவற்சின்னி குளிகைவகை ஈ வெண்பார்க்கல்
மக்கினம் மூழ்குகை அவமானம்
மக்கு மூடன் மெழுகு போன்ற பொருள்
மக்கு1 (பல நாட்கள் ஈரத்தில் அல்லது வெயிலில் கிடந்து) உரிய தன்மை இழந்து கெட்டுப்போதல்
மக்கு2 எளிதில் புரிந்துகொள்ளத் தெரியாதவன்/-ள்
மக்கு3 (மர வேலையில் பலகைகளின் இடைவெளி தெரியாமல் அடைக்கும்) மெழுகு போன்ற பொருள்
மக்குதல் அழிதல் மந்தமாதல் கெடுதல் அழுக்கேறுதல் : ஈரத்தாற் கெட்டுப்போதல்
மக்பி இரகசியமான. (C. G.)
மங்கல நாண் தாலி
மங்கலகாரியம் நற்செயல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together