7,352 words starting with ம · page 86 of 148
Tamil Word
Tamil Meaning
முகமுறித்தல்
இரக்கமின்றித் துன்புறுத்துதல்
சினமூட்டுதல்
முகமுறிவு
வெறுப்பு
அருளின்றி நடந்து கொள்ளுதல்
முகமூடி
பிறக்கும்பொழுது குழந்தையின் முகத்தை மூடியுள்ள பை
முக்காடு
பிணத்தின் முகத்தை மூடும் ஆடை
முகத்தை மறைக்கும் துணி
முகமூடி
முகத்தை மறைத்து அணிந்துகொள்ளும், கண் மட்டும் தெரியும்படியான திறப்பை உடைய தோல், துணி முதலியவற்றாலான சாதனம்
முகம்
தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம்
வாய்
வாயில்
கழி
இடம்
மேலிடம்
நுனி
தொடக்கம்
வடிவு
நோக்கு
தியானம்
முகத்துதி
காரணம்
ஏழாம் வேற்றுமையுருபு
முன்பு
நாடகச்சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி
நடிகர்கள் அரங்கிற்கு வருமுன் நிகழுங் கூத்து
இயல்பு
நிலை
தோற்றம்
கட்டி முதலியவற்றின் முனையிடம்
முதன்மை
பக்குவம்
பக்கம்
உவமவுருபு
மூலம்
யாகம்
வகை
இந்திரகோபம்
முகம் செத்துப் போதல்
அவ மதிப்பு காணல்
முகம்கொடுத்துப் பேசு
(இன்முகம் காட்டி) மதித்துப் பேசுதல்
முகம்பார்த்தல்
நேர்நோக்குதல்
அன்புசெய்தல்
நன்குமதித்தல்
குழந்தை பிறர்முகத்தைக் கவனித்து இனந்தெரிதல்
முகம்புகுதல்
முகப்பொலிவு கொள்ளுதல்
அருள்காட்டும்படி எதிர்சென்று நிற்றல்
முகம்புடைத்தல்
துக்கக் குறியாக முகத்தில் அடித்துக்கொள்ளுதல் காண்க : முகங்காணுதல
முகம்புதைத்தல்
முகத்தை மூடுதல்
முகம்பெறுதல்
தோன்றுதல்
முகரதம்
முகத்திற் புணர்கை
முகரன்
பயனில்சொல் சொல்லுவோன்
முகரம்
கடிய ஒலி
சங்கு
காகம்
முகராசி
நற்பேறு
முகராசி
முகத்தின் வசீகரத் தோற்றம்
முகரி
மல்லிகைப்பூ
தாழைமரம்
ஆரவாரஞ்செய்வோன்
முன்புறம்
தொடக்கம்
தலைமை
மூக்கின் அடி
ஓர் ஆறு
காண்க : மூரி
முகரிமை
பேரறிவு
தலைமை
முகரியோலை
முடங்கின பனையோலை
முகருதல்
மூக்கால் மோத்தல்
முகரை
மூக்கின் அடி
காண்க : முகரைக்கட்டை
முகரைக்கட்டை
முகம்
முகவாய்க்கட்டை
முகரோமம்
மீசைமயிர்
முகர்1
வாசத்தை உணர்தல்
முகர்2
முகத்தல்
முகர்தல்
மூக்கால் மோத்தல்
முகர்வைத்தல்
முத்திரையிடுதல்
முகவங்கு
முகத்திற் படரும் தேமல்
முகவசிகரம்
முகத்தின் அழகு
பார்வையால் மயக்கும் மாயவித்தை
முக இரக்கமான பார்வை
முகவசியம்
முகத்தின அழகு
பார்வையால் மயக்கும் மாயவித்தை
முக இரக்கமான பார்வை
முகவட்டு
விலங்கின் தலையணிவகை
முகவணை
முகவுரை
முகப்பு
வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம்
காண்க : முகவணைக்கல்
முகவீணை
முகவணைக்கல்
வாசலின் மேலுள்ள உத்திரப்படிக்கல்
முகவபிநயம்
பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள்
முகவரி
விலக்கம்
முகவரி
மேல்விலாசம்
முகவரி
(வசிக்கும் அல்லது பணிபுரியும்) ஊர், தெருவின் பெயர், கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு
முகவர்
(ஓர் அமைப்பின், நிறுவனத்தின் சார்பாக) பொருள் வாங்கி விற்பனைசெய்து கழிவுத்தொகை பெறுபவர்
முகவல்லபம்
மாதுளை
முகவழி
மூலம்
முகவாசம்
வாயிலிடும் நறுமணப் பண்டம்
வெற்றிலை
முகப்பழக்கம்
பிணத்தின் முகத்தை மூடும் ஆடை
முகவாசல்
தலைவாசல்
முகவாட்டம்
முகத்தில் தோன்றும் சோர்வு
முகவாய்/முகவாய்க் கட்டை
கீழ்த்தாடையின் குறுகிய பகுதி
முகவாய்க்கட்டை
மோவாய்
முகவாள்
கலப்பைக்கூர்
முகவிச்சகம்
எதிர்நின்று கூறும் புகழ்ச்சிமொழி
முகவிச்சை
ஒருவன்முன் புகழ்தல்
முகவியர்
இன்முகமுள்ளோர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.