7,352 words starting with ம · page 87 of 148
Tamil Word
Tamil Meaning
முகவிலாசம்
முகப்பொலிவு
முகவீணை
ஓர் இசைக்கருவிவகை
முகவுரை
முன்னுரை
திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்கலச்சொல்
கணக்குப் புத்தகம் முதலியவற்றின் தலைப்பில் எழுதும் ஆண்டு, மாதம், நாள் முதலியகுறிப்பு
முகவுரை
உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை
முகவெட்டு
முகத்தின் அழகு
பார்வையால் மயக்கும் மாயவித்தை
முக இரக்கமான பார்வை
முகவெட்டு
(பெரும்பாலும் திரைப்படத்தில், நாடகத்தில் பாத்திரம் ஏற்பவருக்கு வேண்டிய) முகத் தோற்றம்
முகவெழுத்து
முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம்
முகவேலை
முகத்தளவில் செய்துகொள்ளும் சவரம்
முகவை
முகந்துகொள்ளுகை
மிகுதியாகக்கொடுக்கும் பொருள்
நீர் முகக்குங் கருவி
அகப்பை
நெற்பொலி
இராமநாதபுரம்
முகவைப்பாட்டு
களத்தில் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட்
முகவோலை
அரசர் முதலியோர் எழுதுந் திருமுகம்
முகஸ்துதி
புகழ்ச்சி
முகாந்தரம்
அடிப்படை : ஆதாரம்
முகாந்தரம்
காரணம்
மூலம்
வேறுசெய்தி
முகாந்தரம்/முகாந்திரம்
ஆதாரம்
முகாந்திரம்
காரணம்
மூலம்
வேறுசெய்தி
முகாமை
முதன்மை
முகாமைக்காரன்
முன்னின்று நடத்துவோன்
முகாமையாளர்
மேலாளர்
முகாம்
சுற்றுப்பயணத்தில் தங்குமிடம்
முகாரி
ஒரு பண்வகை
காண்க : முகாமைக்காரன்
முகிதல்
முடிதல்
முகித்தல்
முடித்தல்
முகினாயகன்
வருணன்
முகினி
புளியமரம்
முகின்மேனி
மேகநிறம் வாய்ந்த திருமால்
முகிரன்
காமன்
மூடன்
முகிரம்
அன்பு
காமம்
முகிற்குன்றம்
மேகமூடிய மலை
வக்கிராந்த பாடாணம்
முகிலூர்தி
மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன்
முகில்
மேகம்
திரள்
முகில்வண்ணன்
மேகநிறம் வாய்ந்த திருமால்
முகில்வாகனன்
மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன்
முகிளம்
அரும்பு
முகிளிதம்
அரும்பு
சிறிது குவிகை
முகிள்
அரும்பு
முகிழம்
மலரும்பருவத்து அரும்பு
முகிழிதம்
அரும்பு, காய், பூ முதலியவற்றின் காம்படி
தேங்காய் முதலியவற்றின் மடல்
தயிர் முதலியவற்றின் கட்டி
இணையாவினைக்கைவகை
முகிழித்தல்
குவிதல்
முகிழ்
முகிழ்த்து வரும் நிலை
முகிழ்
அரும்பு
காண்க : முகிழ்ப்புறம்
தேங்காய் முதலியவற்றின் மடல்
ஐந்து விரலும் தம்மில் தலைகுனிந்து உயர்ந்து நிற்கும் இணையாவினைக்கைவகை
தயிர் முதலியவற்றின் கட்டி
முகிழ்காங்கூலம்
காங்கூலக் கைவகை
முகிழ்தல்
குவிதல்
முகிழ்த்தம்
நேரம்
நல்வேளை
ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை
இரண்டு நாழிகை கொண்ட நேரம்
திருமணம்
முகிழ்த்தல்
அரும்புதல்
தோன்றுதல்
குவிதல்
தோற்றுவித்தல்
ஈனுதல்
முகிழ்நகை
புன்சிரிப்பு
முகிழ்ப்புறம்
காய், பூ முதலியவற்றின் காம்படி
முகிவு
முடிவு
முகு
விருப்பம்
மனநிறைவு
முகுடம்
முடி
முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.