7,352 words starting with ம · page 88 of 148
Tamil Word
Tamil Meaning
முகுத்தம்
நேரம்
நல்வேளை
ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை
இரண்டு நாழிகை கொண்ட நேரம்
திருமணம்
முகுந்தன்
திருமால்
முகுந்தம்
குபேரன் நவநிதிகளுள் ஒன்று
முகுரம்
கண்ணாடி
பெருமல்லிகை
தளிர்
முகுர்த்தம்
நேரம்
நல்வேளை
ஒன்றரை மணி நேரங்கொண்ட காலவளவை
இரண்டு நாழிகை கொண்ட நேரம்
திருமணம்
முகுலி
தாழைமரம்
முகுளம்
அரும்பு
தாமரைத்தண்டு ஐந்து விரலும் தம்மில் தலைகுவிந்து உயர்ந்துநிற்கும் இணையாவினைக்கைவகை
யோகாசனவகை
ஆசனவகை
மூளையின் பின்பகுதி
முகுளாதனம்
இரண்டு கையும் முதுகிலே கூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை
முகுளித்தல்
குவிதல்
முகூர்த்தக்கால்
கலியாணப் பந்தலுக்கு நல்வேளையில் முதலாக நாட்டும் பந்தற்கால்
முகூர்த்தம்
நல்வேளை
முகூர்த்தம்
(திருமணத்தில் குறித்த நல்வேளையில் நடத்தும்) தாலி கட்டும் நிகழ்ச்சி
முகூர்த்தம்பார்த்தல்
திருமணம் முதலிய நற்செயல்களுக்கு நல்வேளை ஆராய்தல்
காண்க : முகூர்த்தம்வைத்தல்
முகூர்த்தம்வைத்தல்
திருமணம் உறுதிசெய்தல்
நல்வேளை குறித்தல்
முகூர்த்தவிதானி
முகூர்த்தம் விதிப்பவன்
முகேரெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
முகை
அரும்பு
மொட்டு
குகை
கூட்டம்
மிடா
முகைதல்
அரும்புதல்
முகைதிறத்தல்
அரும்பு மலர்தல்
முகைத்தல்
அரும்புதல்
முக்கடுகம்
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துச்சரக்கு
முக்கடுகு
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துச்சரக்கு
முக்கட்செல்வன்
மூன்று கண்களையுடைய கடவுளாகிய சிவபிரான்
முக்கட்டு
காலை, உச்சி, மாலை என்னும் முக்கால சந்தி
மூன்று தெருக்கள் கூடுமிடம்
முக்கட்பகவன்
மூன்று கண்களையுடைய கடவுளாகிய சிவபிரான்
முக்கணன்
சிவன்
விநாயகன்
வீரபத்திரன்
முக்கண்டகம்
ஒரு முட்பூண்டுவகை
முக்கண்டகி
ஒரு முட்பூண்டுவகை
முக்கண்ணன்
சிவன்
விநாயகன்
வீரபத்திரன்
முக்கண்ணப்பன்
மூன்று கண்களையுடைய கடவுளாகிய சிவபிரான்
முக்கண்ணி
பார்வதி
காளி
தேங்காய்
முக்கனி
மா, பலா, வாழை என்னும் மூவகைப் பழங்கள்
முக்கப்பு
சூலப்படை
முக்கம்
பல்லி செய்யும் ஒலி
நாவாற் கொட்டும் ஒலி
முக்கரணம்
மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்கள்
பிடிவாதம்
குட்டிக்கரணம்
முக்கரணம்போடுதல்
குட்டிக்கரணம் போடுதல்
பிடிவாதங்காட்டுதல்
முக்கரம்
பிடிவாதம்
முக்கல்
மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல்
பேசலால் எழும் ஒலி
பெருமுயற்சி
எடுத்தலோசை
தீநாற்றம்
முக்கல்
முக்கும் செயல்
முக்காடு
தலைமறைவுச் சீலை
முக்காடு
தலையை மறைத்துத் தொங்கும்படி விட்டிருக்கும் துணி
முக்காட்டங்கி
மகளிருடைய தலைமறைவுச் சீலை
முக்காட்டுக்கூறை
மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைவுச் சீலை
ஒருத்தி கைம்பெண்ணாகும் போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை
முக்காட்டுச்சீலை
மகளிருடைய தலைமறைவுச் சீலை
முக்காணி
எண்பதில் மூன்று பங்குடைய ஒரு பின்னவெண்
மாட்டின் கழுத்திலிடும் முக்கோணத் தளை
முன்குடுமி தரிக்கும் பார்ப்பனர்
மூன்று காணியாகிய அளவு
முக்காரமிடுதல்
துளை முதலியன அடைத்தல்
எருது போர்விளைக்கும் ஒலி
தாழ்ப்பாள்
முக்காரம்
எருதின் முழக்கம்
மரக்கட்டை
பிடிவாதம்
தாழ்ப்பாள்
முக்காலமறிந்தவன்
முக்கால நீகழ்ச்சியை உணர்பவன்
முக்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம் என்னும் மூன்று காலங்கள்
காலை, மாலை, உச்சி என்னும் ஒரு நாளின் மூன்றுவேளை
முக்காலி
மூன்றுகால் பீடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.