7,352 words starting with ம · page 89 of 148
Tamil Word
Tamil Meaning
முக்காலி
(உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான) மூன்று கால்கள் கொண்ட (சாய்வதற்கு முதுகு இல்லாத) இருக்கை
முக்காலும்
பெரும்பாலும்
முக்கால்
மூன்றாம் முறை
மூன்றுமுறை
நான்கில் மூன்று பங்குடைய பின்னவெண்
ஒரு சந்தவகை
காண்க : முக்காலம்
முக்கால்
நான்கில் மூன்று பகுதி
முக்கால் புள்ளி
எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் ( என்னும்) குறி
முக்காழி
மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன
முக்காழ்
மூன்று கோவையாலான முத்துவடம்
முக்கி முனகி
சிரமப் பட்டு
முக்கிமுனகி
(ஒன்றைச் செய்வதற்கு) மிகவும் சிரமப்பட்டு
முக்கிமுனங்குதல்
மனமின்மை காட்டி முணுமுணுத்தல்
மிகத் துன்புறுதல்
முக்கியத்துவம்
முக்கியம் பொருந்திய தன்மை
முக்கியன்
தலைவன்
முக்கியப்பொருள்
இலக்கணையாகவன்றிச் சொல்லின்படி நேராகக் கொள்ளும் பொருள்
முக்கியமாக
குறிப்பாக
முக்கியம்
முதன்மை
முன்னுரிமை
முக்கியம்
இன்றியமையாதது
சிறப்பானது
தலைமை
முக்கியம்
(-ஆக, -ஆன) உடனடிக் கவனத்தை வேண்டுவதாக அல்லது இன்றியமையாத தன்மை கொண்டதாக இருப்பது
முக்கியஸ்தர்
முன்னிலையாளர்
முதன்மையாளர்
முக்கியஸ்தர்
செல்வாக்கும் சிறப்பும் உடையவர்
முக்கு
மூச்சுத்திணறுகை
நோய்வகை
மூலை
சந்து
பெருமுயற்சி
மூச்சை இறுகப்பிடித்து மெல்ல விடுதல்
முக்கு1
(ஒரு செயலைச் செய்வதற்காக) மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி அழுத்தம் தருதல்
முக்கு2
(நீர் முதலிய திரவத்தில்) முழுக்க நனையச்செய்தல்
முக்கு3
(சாலை, தெரு முதலியவற்றின்) முனை
முக்குடுமி
சூலம்
குடுமிவகை
முக்குடை
அருகனுக்குரியதும் சந்திராதித்தம், சகலபாசனம், நித்தியவிநோதம் என மூன்று அடுக்குள்ளதுமான குடை
முக்குடைக்கல்
சமண அறக்கட்டளைக்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பட்டக் கல்
முக்குடைச்செல்வன்
முக்குடை உடைய அருகன்
முக்குடையான்
முக்குடை உடைய அருகன்
முக்குடையோன்
முக்குடை உடைய அருகன்
முக்குணம்
சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் மூன்று குணங்கள்
முக்குணுக்கிடுதல்
மூன்று வளைவு உண்டாகும்படி செய்தல்
முக்குதல்
மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல்
பெருமுயற்சி செய்தல்
நிரம்பவுண்ணுதல்
மூழ்குதல்
மூழ்குவித்தல்
முக்குறும்பு
காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள்
முக்குற்றங்கடிந்தோன்
முக்குற்றத்தையும் ஒழித்தவனான புத்தன்
முக்குற்றம்
காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள்
முக்குலம்
அக்கினிமரபு, சந்திரமரபு, சூரியமரபு என்னும் மூன்று அரசர் குலம்
முக்குளம்
கங்கை, சரசுவதி, யமுனை என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம்
பூராடநாள்
முக்குளி
ஒரு பூண்டுவகை
முக்குளி
(நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல்
முக்குளித்தல்
முழுகுதல்
முக்குழி
மூன்று வேதாக்கினிகளை வளர்க்குங்குழிகள்
முக்குழிச்சட்டி
பணியாரம் சுடும் மூன்று குழியுள்ள சட்டிவகை
முக்கூடல்
மூன்று ஆறுகள் கூடும் புண்ணியத்துறை
ஓர் ஊர்
முக்கூட்டரத்தம்
வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாகும் செந்நிறம்
முக்கூட்டு
மூன்று சரக்குகளாகிய மருந்து
பசுவின்நெய்
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய்
மூன்று கட்டிகளைக் கூட்டியமைத்த அடுப்பு
மூன்று வழிகள் சேருமிடம்
பரணிநாள்
முக்கைப்புனல்
மூன்றுமுறை குடங்கையால் நீர் முகந்து தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன்
முக்கோடி
1000000000000000000000
முக்கோட்டை
தன்னை வழிபட்டோர்க்குப் பாடுமாற்றலை அளிக்கும் கொற்றவை கோயில்
முக்கோணம்
மூன்று நிலை
மூன்று கோணங்களை உடைய வடிவம்
நரகவகை
முக்கோணம்
மூன்று பக்கங்களையும் மூன்று கோணங்களையும் உடைய ஒரு வடிவம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.