7,352 words starting with ம · page 9 of 148
Tamil Word
Tamil Meaning
மங்கல்
குறைவான ஒளி/(நிறம் வெளுத்து) பளபளப்பு குறைந்த தன்மை
மங்கல்யம்
தாலி
மங்களகரம்
நன்மையானது
மங்களம்
திருமணம்
ஆக்கம்
பொலிவு
நற்செயல்
நன்மை
தாலி
தருமம்
சிறப்பு
வாழ்த்து
காண்க : மங்கலவழக்கு
எண்வகை மங்கலம்
சேகரிப்பு
தகனபலி
சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச் சொல்
மங்களம் பாடுதல்
நிகழ்ச்சியை முடித்தல்
மங்களம்பாடு
(கச்சேரி, கூத்து முதலியவற்றின் முடிவில்) நிறைவுபெறுவதின் அடையாளமாகக் குறிப்பிட்ட பாடலைப் பாடுதல்
மங்களம்பாடுதல்
நற்செயல் முடிவில் வாழ்த்துப்பாட்டுப் பாடுதல்
செயலை முடித்தல்
மங்களரேகை
ஒருவனுக்கு உண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரி
மங்களவாத்தியம்
நற்காலங்களில் இசைக்கும் இசைக்கருவி
மங்களவாரம்
செவ்வாய்க்கிழமை
மங்களாசரணை
வாழ்த்து, வணக்கம், வருபொருள் என்னும் முப்பகுதியுடைய நூன்முகம்
மங்களாசாசனம்
நன்மையை வேண்டுகை
பெரியோர்கள் வழிபாடு
ஆழ்வாராதியரால் துதிக்கப்பெறுகை
மங்களாரத்தி
கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கருப்பூர ஆரத்தி
நல்ல காலங்களில் மஞ்சள் நீர் சுற்றுகை
மங்களை
பார்வதி
மக்களின் பருவநிலைகளுள் ஒன்று
யோகினிதிசையி னொன்று
மங்கினி
மிக்க மந்தபுத்தியுள்ளவர்
பயன்றறவர்
மங்கு
வங்கு
கேடு
சாடி
மங்குங்காலம்
தீமைக்காலம்
மங்குசனி
ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து தீமை செய்யும் ஏழரையாண்டுச் சனி
மங்குதல்
ஒளிமழுங்குதல்
குறைதல்
நிறங்குன்றுதல்
பெருமை குறைதல்
வாட்டமுறுதல்
கெடுதல்
சாதல்
மங்குரம்
பளிங்கு
மங்குலம்
மழுக்கம்
கலக்கம்
முகவாட்டம்
பார்வை மந்தம்
ஐயம்
நிறக்குறைவு
மங்குலி
மேகத்தின் தலைவனாகிய இந்திரன்
மங்குல்
வானம்
மேகம்
மூடுபனி
இரவு
இருட்டு
திசை
மங்குல்வாணி
தெய்வவாக்கு, வானொலி
மங்குளம்
மழுக்கம்
கலக்கம்
முகவாட்டம்
பார்வை மந்தம்
ஐயம்
நிறக்குறைவு
மங்கை
பெண்
மங்கை
பெண்
பன்னிரண்டு முதல் பதின்மூன்று வயது வரையுள்ள பெண்
கற்றாழை
பாதரசம்
சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச்சொல்
மங்கை
(பொதுவாக) பெண்(குறிப்பாக) பருவப் பெண்
மங்கைபங்கன்
உமையொருபாகன், சிவபெருமான்
மங்கைபங்காளன்
உமையொருபாகன், சிவபெருமான்
மங்கைபாகன்
உமையொருபாகன், சிவபெருமான்
மசகம்
கொசு
நீர்த்துருத்தி
மயிர்
மயக்கம்
மசகவரி
சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை
மசகாரி
சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை
மசகி
அத்திமரம்
மசகிற்புள்
கடற்பறவைவகை
மசகு
நடுக்கடலில் திசைதெரியாது ஆழ்ந்து அகன்ற இடம்
வைக்கோற் கரியோடு எண்ணெய் கலந்து கட்டைவண்டியின் அச்சிலிடும் மை
திகைப்பு
மசகு எண்ணெய்
வைக்கோலை எரித்து அதன் கரியில் எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கும் மை
மசகுதல்
சுணங்கிநிற்றல்
மனந்தடுமாறுதல்
மசக்குதல்
மயக்குதல்
குழப்புதல்
ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல்
மசக்கை
கர்ப்பவதி
மசக்கை
சூதகக்கட்டு
கருக்கொண்ட பெண்ணுக்கு மயக்கம் முதலியவற்றை உண்டாக்கும் ஒரு நோய்வகை
மசக்கை
கர்ப்பமுற்ற ஓரிரு மாதங்களில் குமட்டல், வாந்தி முதலியவை ஏற்படும் நிலை
மசங்கல்
மயக்கம்
அந்திப்பொழுது
மசங்குதல்
மயங்குதல்
ஒளிகுறைதல்
கசங்குதல்
மசடன்
குணங்கெட்டவன்
மசண்டை
அந்திநேரம்
மசனம்
வருத்தல்
மசமச-என்று
சுறுசுறுப்பு இல்லாமல்
மசமசஎன்று
அசமந்தமாக
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.