iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 90 of 148

முக்கோண் மூன்று நிலை மூன்று கோணங்களை உடைய வடிவம் நரகவகை
முக்கோற்பகவர் திரிதண்டந் தாங்கிய துறவியர்
முக்கோல் தவசிகளுக்குரிய திரிதண்டம் திருவோணநாள்
முக்தகஞ்சுகம் தோலுரித்த பாம்பு
முக்தசர் சுருக்கமான. முக்தசராய்ச் சொன்னாள் சாராமிசம். அவன் பிராதின் முக்தசர் என்ன
முக்தாபலம் கருப்பூரம் முத்து
முக்தி வீடு பேறு
முக்தி வீடுபேறு விடுபடுகை இருவகை முத்திநிலை திசை முத்தம் திருமகள் தேமல்
முங்கு திரவத்தினுள் செல்லும்படி அமிழ்தல்
முங்குதல் நீரில் மூழ்குதல் அமிழ்தல் நிறைதல்
முசகம் எலி
முசரு தயிர் மோர்
முசர் தயிர் மோர்
முசற்காது மருந்துப்பூண்டு அடப்பங்கொடி
முசலகன் நடராசப் பெருமான் ஏறி நடித்து மிதிக்கும் பூதம் ஒரு நோய்வகை
முசலம் உலக்கை ஓர் ஆயுதம்
முசலி உடும்பு பல்லி முதலை கடல்மீன் நிலப்பனை வெருகங்கிழங்கு தாழைமரம் முசலத்தையுடைய பலராமன் பச்சோந்தி
முசலிகை உடும்பு இரண்டு கையும் காலும் சம்மணம் கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை
முசலை கோரைக்கிழங்கு
முசல் முயல் கொம்மட்டி ஒரு பூண்டுவகை
முசல்வலி ஒரு வலிப்புநோய்வகை
முசாதகம் வெண்டாமரை
முசிகுந்தம் குபேரன் வில் சூரியன் கைச்சங்கு
முசிதல் அறுதல் கசங்குதல் களைத்தல் : மெலிதல் அழிதல் குன்றுதல்
முசித்தல் களைத்தல் இடர்ப்படுதல் மெலிதல் அழிதல் கசக்குதல் திருகுதல்
முசிப்பாறுதல் இளைப்பாறுதல
முசிப்பாற்றி இளைப்பாற்றுகை
முசிப்பு இடை மெலிவு களைப்பு அழிவு
முசிரன் கொடையாளி
முசிரம் வள்ளல்தன்மை
முசிறு செந்நிற எறும்பு கடுகடுப்புள்ளவர்
முசு கருங்குரங்கு திமில்
முசுக்கட்டை பட்டுப்பூச்சி வாழும் மரம் கம்பளிப்பூச்சி மரவகை
முசுக்கட்டை1 கம்பளிப்பூச்சி
முசுக்கட்டை2 ரம்பத்தின் பற்களைப் போன்ற இலைகளையும் கம்பளிப்பூச்சி போன்ற பழங்களையும் உடைய ஒரு வகைக் குத்துச்செடி
முசுக்கட்டைப்பூச்சி கம்பளிப்பூச்சிவகை
முசுடர் முசுண்டர்
முசுடி நொடி கோபக்காரி
முசுடு செந்நிற எறும்பு கடுகடுப்புள்ளவர்
முசுடு1 சிடுமூஞ்சி
முசுடு2 (மரங்களில் அதிகமாக இருக்கும்) பழுப்பு நிறப் பெரிய எறும்பு
முசுட்டை ஒரு கொடிவகை
முசுண்டர் கீழ்மக்கள்
முசுண்டி ஆயுதவகை
முசுண்டை ஒரு கொடிவகை
முசுப்பதி போர்வீரர் உறையுமிடம்
முசுப்பாத்தி வேடிக்கை
முசுப்பு திமில்
முசுமுசுக்கை ஒரு மருந்துக்கொடிவகை
முசுமுசுத்தல் குறட்டைவிடல் நீர் முதலியன கொதித்தல் தினவெடுத்தல் உறிஞ்சுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together