iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 91 of 148

முசுமுசெனல் தினவுக்குறிப்பு நீர் முதலியன கொதித்தற்குறிப்பு
முசுறு செந்நிற எறும்பு கடுகடுப்புள்ளவர்
முச்சகம் மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள்
முச்சக்கரம் மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள்
முச்சங்கம் பாண்டியமன்னர் ஆதரவில் புலவர்கள் கூடி ஆராய்ந்த தலை, இடை, கடைச் சங்கம் என்னும் மூவகைத் தமிழ்ச் சங்கங்கள்
முச்சட்டை அழகு ஒழுங்கு
முச்சதுரம் முக்கோணம், காண்க : சதுரக்கள்ளி
முச்சத்தி பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாகசத்தி என்னும் அரசர்க்குரிய மூவகை ஆற்றல்
முச்சந்தி காலை, உச்சி, மாலை என்னும் முக்கால சந்தி மூன்று தெருக்கள் கூடுமிடம்
முச்சந்தி மூன்று சாலைகள் கூடும் இடம்
முச்சலிகை வாய்நீர், சிறுநீர், நாதநீர் என்னும் மூவகைநீர்
முச்சலிக்கா உடன்படிக்கைப் பத்திரம் பிணையப் பத்திரம்
முச்சலிக்கை உடன்படிக்கைப் பத்திரம் பிணையப் பத்திரம்
முச்சாரிகை குதிரை, தேர், யானை என்னும் இவை மூன்றும் சேர்ந்துபோதல்
முச்சி தலையுச்சி கொண்டைமுடி சிறுசுளகு சூட்டு வேலையாள் தோல்வினைஞன் உறைகாரன் வன்னக்காரன் தச்சன்
முச்சியர் வன்னக்காரர் மரவினையாளர்
முச்சிரம் சூலம் பெருஞ்சீரகம்
முச்சில் சிறுமுறம்
முச்சுடர் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று சோதிகள்
முச்சூடும் முழுதும்
முச்செயல் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் கடவுளின் மூவகைச் செயல்கள்
முச்சொல்லலங்காரம் ஒரு தொடர் மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை
முஞல் கொசு
முஞ்சகேசன் திருமால்
முஞ்சகேசி திருமால்
முஞ்சம் குழந்தைகளின் தலையணிவகை
முஞ்சரம் தாமரைக்கிழங்கு
முஞ்சி நாணற்புல் பார்ப்பனப் பிரமசாரிகள் அரையிற் கட்டும் நாணற்கயிறு
முஞ்சுதல் சாதல் முடிதல்
முஞ்ஞை மரவகை
முடக்கடி தடை தொல்லை
முடக்கன் தாழைமரம்
முடக்கம் தடை அடக்கம் கைகால் முடங்குதல் வளைவு பணமுடை
முடக்கம் தடை ஏற்பட்ட அல்லது தடுக்கப்பட்ட நிலை
முடக்கறை ஏப்புழை, மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு
முடக்கற்றான் ஒரு கொடிவகை
முடக்கு வளைவு நாக்கு தெருவின் கோணம் விரலணியுள் ஒன்று காண்க : ஏவறை தடை தாமதம் சினம் வேலையின்மை நோய்வகை
முடக்குச்சரக்கு விலைபடாது முடங்கிக்கிடக்குஞ் சரக்கு
முடக்குமோதிரம் நெளிமோதிரம்
முடக்குவாதம் கைகால் உறுப்புகளை முடங்கச்செய்யும் நோய்வகை
முடக்கொற்றான் ஒரு கொடிவகை
முடங்கர் ஈன்றணிமையில் உண்டாகும் மெலிவு
முடங்கல் மடங்குகை தடைப்படுகை பணம் முதலியன தேங்கிக்கிடக்கை காண்க : முடக்குவாதம் முள்ளி மூங்கில் சுருளோலைக் கடிதம் சிறுமை தாழைமரம்
முடங்கி நோயால் படுக்கையாய்க் கிடப்பவன் நிலத்தின் மூலைநீட்டம்
முடங்கிறை கூடல்வாய்
முடங்கு முடக்குவாதம் தெருச்சந்து தெருவளைவு நிலத்தின் மூலைநீட்டம்
முடங்கு (செயல்பாடு தொடராதபடி) தடைப்படுதல்
முடங்குதல் சுருங்குதல் கைகால் வழங்காமற்போதல் தடைப்படுதல் வளைதல் படுத்துக்கொள்ளுதல் கெடுதல் தங்குதல்
முடங்குளை பிடரிமயிர் பிடரிமயிருடைய சிங்கம்
முடத்தி முடப்பெண் வளைவுள்ளது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together