iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 92 of 148

முடத்தெங்கு கோணலாக வளர்ந்த தென்னை
முடந்தை முடம் வளைந்தது சூதகக்கட்டு நோய்வகை
முடமயிர் ஒரு புருவமயிர் நோய்வகை தொண்டையில் மயிர் முளைப்பதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய்வகை
முடமுடெனல் ஒலிக்குறிப்புவகை
முடம் கைகால் செயலற்றுப்போகும் நிலை வளைவு வளைந்தது ஆடல், பாடல் முதலியவற்றின் குற்றம்
முடம் கை அல்லது கால் செயல்பட முடியாத நிலை
முடலை பெருமை வலி புலால்நாற்றம் உருண்டை முறுக்கு முருடு கழலை மனவன்மை திரட்சி பெருங்குறடு
முடவன் நொண்டி அருணன் சனி
முடவன் காலில் குறைபாடு உள்ளவன்
முடவன்முழுக்கு காவிரியில் ஐப்பசிக் கடைமுகத்து நீராடற் பலனை அளிக்கும் கார்த்திகை முதல்நாள் முழுக்கு
முடவுதல் நொண்டுதல்
முடி முடிச்சு உச்சியில் முடித்தல் குடுமி மயிர் தலை உச்சி தலையணி முடிவு நாற்றுமுடி பறவைபடுக்குங் கண்ணி தேங்காய்க் குடுமி தேங்காயிற் பாதி காண்க : துளசி
முடி6 உடம்பில் (குறிப்பாகத் தலையில்) வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய இழை
முடி7 முடிச்சு
முடிகவித்தல் அரசுக்குரிய முடியணிதல்
முடிக்கண்ணி தலையில் அணியும் மாலை
முடிக்கலம் கிரீடம்
முடிக்காணிக்கை தெய்வவேண்டுதலின் பொருட்டு வளர்த்த மயிர்முடியைக் கழித்துக் காணிக்கையாகத் தருதல்
முடிசாய்தல் இறத்தல்
முடிசாய்த்தல் படுத்துக்கொள்ளுதல் வணங்குதல் ஒரு பக்கமாய்த் தலையைச் சாய்த்தல்
முடிசூடு (முடி தரித்து) அரசாட்சியை ஏற்றல்
முடிசூட்டுதல் அரசுக்குரிய முடியணிதல்
முடிசூட்டுவிழா (அரசப் பரம்பரையில் வந்த ஒருவர்) ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு அடையாளமாக அவருக்கு கிரீடம் சூட்டும் நிகழ்ச்சி
முடிச்சவிழ்க்கி திருடன் முடிச்சை அவிழ்ப்பவன்
முடிச்சவிழ்த்தல் திருடுதல் முடிச்சை அவிழ்த்தல்
முடிச்சாத்து தலைப்பாகை
முடிச்சு முடியப்பட்டது கண்டறிந்து தீர்த்தற்குரிய தந்திரம் முட்டு கட்டு மயிர்முடி சிறு மூட்டை கணு : மகளிர் காதணிவகை
முடிச்சு1 அவிழவோ பிரிந்துவரவோ முடியாதபடி ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது
முடிச்சுப்போடுதல் சண்டைமூட்டுதல் சம்பந்தப்படுத்துதல் இணைத்தல்
முடிச்சுமாறி திருடன் முடிச்சை அவிழ்ப்பவன்
முடிதரித்தல் அரசுக்குரிய முடியணிதல்
முடிதல் முற்றுப்பெறுதல் நிறைவேறுதல் அழிதல் சாதல் தோன்றுதல் இயலுதல் சண்டைமூட்டுதல் சம்பந்தப்படுத்துதல் முடிச்சிடுதல் சூடுதல்
முடிதிருத்தகம் முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகுபடுத்தும் கடை
முடிதீட்டுதல் வணங்குதல்
முடிதுளக்குதல் தலையசைத்தல் வணங்குதல்
முடித்தகேள்வி கரைகண்ட கேள்வி
முடித்தல் முற்றுவித்தல் நிறைவேற்றுதல் அழித்தல் கட்டுதல் சூட்டுதல்
முடித்துக்காட்டல் மேலோர் முடித்தவாறு முடித்துக்காட்டுவது
முடித்துக்கொடுத்தல் நிறைவேற்றித் தருதல்
முடிநடை தலையால் நடக்கை
முடிநர் கட்டுபவர்
முடிநாதம் தம்பலப்பூச்சி
முடிநாறு நாற்றுமுடி
முடிந்தகணம் நிகழ்காலம்
முடிந்தகொள்கை முடிவான தீர்மானம்
முடிந்ததுமுடித்தல் சிறப்பு வாய்பாட்டால் முடிந்ததைப் பொதுவாய்பாட்டால் முடித்துக்காட்டும் நூல் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று
முடிந்தபொழுது முதிர்ந்த பருவம் இயன்ற போது
முடிபிசைக்குறி சொற்றொடரின் முடிவைக் காட்டும் முற்றுப்புள்ளி
முடிபு இறுதி எல்லை தீர்மானம் முடிவான உட்கோள் நிறைவு பயன் இசைப் பாகுபாடு சாவு
முடிபெழுத்து எழுத்துவகைகளுள் ஒன்று

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together