7,352 words starting with ம · page 93 of 148
Tamil Word
Tamil Meaning
முடிபொருட்டொடர்நிலை
காப்பியம்
முடிபோடுதல்
ஒன்றோடொன்று மாட்டிப் பிணைத்தல்
கணவன் மனைவியர் ஆவதற்கு விதியமைதல்
முடிப்பு
பணம்
முடிப்பு
முடிபோடுகை
முடிச்சு
கட்டு
தலையிலணியும் பொருள் : பணமுடிச்சு
சொத்து
மொத்தத்தொகை : தீர்மானம்
முடிவு
முடிப்பு
(பணம், நகை முதலியவற்றைத் தொகுத்து) துணி போன்றவற்றில் கட்டி வைத்திருப்பது
முடிப்புக்கட்டுதல்
முடிவுசெய்தல்
பணமுடிப்புச் சேர்த்துவைத்தல்
முடிமணி
கலைமணி
சூடாமணி
முடிமயிர்
சேர்த்துமுடித்த தலைமயிர்
மகளிர் தலைமயிரோடு சேர்த்துமுடியும் கட்டுமயிர், இடுமயிர்
தெய்வத்துக்குக் காணிக்கையாகமழித்து இடும் தலைமயிர்
முடிமார்
முடிப்பவர்
முடிமாலை
தலையில் அணியும் மாலை
முடிமேலழகி
கோடகசாலைப்பூண்டு
முடிய
முழுதும்
முடியரசன்
முடிசூடிய மன்னன்
முடியரசு/முடியாட்சி
அரசரால் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி
முடியல்
எல்லாம்
முடியிறக்குதல்
வேண்டுதலுக்காக மயிர்கழித்தல்
அவமானஞ் செய்தல்
முடியுயர்தல்
அரசு செழித்தல்
முடியுறுப்பு
தாமம், முகுடம், பதுமம், கோடகம், கிம்புரி என்னும் ஐவகையான மகுட வகுப்புகள்
முடியுலகம்
மேலுலகம்
முடியுலகு
மேலுலகம்
முடியெடுத்தல்
தலைமயிர் நீக்குதல்
தலையெடுத்தோங்குதல்
அவமானஞ் செய்தல்
முடியைப் பிய்த்துக் கொள்
மன அலைச்சல் : அவதிப்படு
முடிவறிதல்
நன்றாக உணர்தல்
முடிவாங்குதல்
வேண்டுதலுக்காக மயிர்கழித்தல்
அவமானஞ் செய்தல்
முடிவிடங்கூறல்
தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதிகூறும் இடத்தைக் குறிப்பது
முடிவினை
ஊழ்வினை
முடிவிலாற்றலுடைமை
சிவன் எண்குணத்துள் ஒன்றாகிய அளவிலா ஆற்றல்
முடிவிலாற்றல்
சிவன் எண்குணத்துள் ஒன்றாகிய அளவிலா ஆற்றல்
முடிவு
இறுதி
எல்லை
தீர்மானம்
முடிவான உட்கோள்
நிறைவு
பயன்
இசைப் பாகுபாடு
சாவு
முடிவு
தொடங்கியதற்கு இறுதி
முடிவு கட்டு
தீர்மானம் செய்
முடிவுகட்டுதல்
தீர்மானித்தல்
முடிவுகாலம்
இறுதிக்காலம்
முடிவுசெய்
முடிவுகட்டுதல்
முடிவுசொல்லுதல்
தீர்ப்புச்சொல்லுதல்
முடிவுபோக்குதல்
நிறைவேற்றுதல்
முடிவுபோதல்
நிறைவேறுதல்
முடிவுரை
நூலிறுதியில் அமையும் கட்டுரை
முடிவுரை
முடித்துவைக்கும் முறையில் பேசும் பேச்சு அல்லது எழுதும் எழுத்து
முடிவெட்டு
தலைமுடியைக் கத்தரித்துச் சீர்செய்தல்
முடிவெட்டுதல்
மயிர் கத்தரித்தல்
முடிவேந்தர்
முடிசூடிய மன்னர்
முடுகடி
அண்மை
விரைவுக்குறிப்பு
முடுகல்
விரைவு
வலிமை
முடுகியல்
அராகம் என்னும் கலிப்பாவுறுப்பு
முடுகு
முடுகிச் செல்லும் சந்தவகை
நாற்றம்
அரக்காற் செய்யப்பட்ட கங்கணம்
கடமை
தோணிவகை
மோதிரவகை
விலங்கின் பெண்
விரைவு
முடுகுதல்
விரைந்து செல்லுதல்
நெருங்குதல்
வலிமையாதல்
எதிர்தல்
முடுகுவண்ணம்
அராகந் தொடுத்த அடியோடு பிற அடி சேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம்
முடுக்கன்
வலியோன்
முடுக்கம்
விலையேற்றம்
இறுகல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.