iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 94 of 148

முடுக்கர் குறுந்தெரு அருவழி தெருச்சந்து கோணத்தெரு மலைக்குகை நீர்க்குத்தான இடம் இடைவெளி
முடுக்கி விடு துரிதப் படுத்து தூண்டுதல் செய்
முடுக்கிவிடு (மேலும்) தீவிரமாக அல்லது வேகமாகச் செயல்படும்படி இயக்குதல்
முடுக்கு விரைவுபடுதல் மூலை கோணல்தெரு மிகுதி வலிமை ஆணவம்
முடுக்கு1 (பொம்மை, இயந்திரம் முதலியவற்றில் இயக்குவதற்காக) திருகுதல்
முடுக்கு2 அகலக் குறைவான வழி
முடுக்குதல் விரைவுபடுத்துதல் திருகாணி முதலியவற்றை உட்செலுத்துதல் விரைவாகச் செலுத்துதல் விரைந்து கடித்தல் உழுதல் தூண்டிவிடுதல் உணர்ச்சிமிகுதல் மிகுதல் விரைதல்
முடுக்குவழி ஒடுக்குவழி சிறுசந்து
முடுத்தார் மூடுகை
முடுவற்படையோன் நாய்ப்படை உடையவனான வயிரவன்
முடுவல் பெண்ணாய் செந்நாய் நாய்
முடை புலால் தீநாற்றம் புளித்தமோர் முதலியவற்றின் மணம்
முடை நாற்றம் துர் நாற்றம்
முடை1 (பாய், கூடை முதலியவை) பின்னுதல்
முடை2 நெருக்கடி
முடைசல் முடைகை முடையப்பட்டது வெள்ளத்தடுப்பு
முடைச்சேரி முல்லைநிலத்தூர்
முடைஞ்சல் இடையூறு
முடைதல் பின்னுதல் மெலிதல்
முடைநாற்றம் புலால் தீநாற்றம் புளித்தமோர் முதலியவற்றின் மணம்
முடைநாற்றம் (கெட்டுப்போன இறைச்சி, புளித்த மோர் முதலியவற்றிலிருந்து வருவது போன்ற) ஒரு வகை துர்நாற்றம்
முடைப்படுதல் நெருக்கடி உண்டாதல்
முடையிருப்பு (எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கான) தானியச் சேமிப்பு
முட்கரம் ஓர் ஆயுதவகை
முட்கீரை ஒரு கீரைவகை
முட்கோல் குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல்
முட்சங்கு முள்ளுள்ள சங்குவகை சங்கஞ்செடி
முட்செவ்வந்தி ரோசா, நிலத்தாமரை
முட்ட முழுதும் மிகவும்
முட்ட நிறைந்து காணும்படி
முட்டடி அண்மை நெருக்கம்
முட்டத்தட்டுதல் முழுதும் பறித்தல் முழுதும் இல்லையாதல்
முட்டத்தனம் மூடத்தன்மை
முட்டமுடிய முழுதும் மிகவும்
முட்டம் ஊர் பக்கம் காக்கை காண்க : முட்டான் ஒரு திருமால் தலம்
முட்டாக்கிடுதல் முகத்தைப் போர்த்தல் உள்ளடக்குதல்
முட்டாக்கு தலைமூடுசீலை போர்வை
முட்டாட்டம் முட்டுகை முட்டாள்தன்மை செருக்கு
முட்டான் அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம் திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை
முட்டாறு குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல்
முட்டாள் மூடன் கொத்துவேலைச் சிற்றாள் ஊர்தியின் அடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பதுமை
முட்டாள் (பெரும்பாலும் வசைச் சொல்லாக) அறிவைப் பயன்படுத்தத் தெரியாததால் பிறரால் குறைவாக மதிப்பிடப்படும் நபர்
முட்டாள்வேலை மூடச்செயல்
முட்டி விரல் முடக்கிய கை கைக்குத்து அபிநயவகை கைப்பிடியளவு பிச்சை ஆயுதம் பிடிக்கும்வகை அறுபத்துநான்கு கலைகளுள்கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் வித்தை ஒரு பலம் அளவு சிறுபானை பலிச்சோறு வெல்லம் செங்கலின் துண்டு சிற்றாமுட்டி பேராமுட்டிகள் காண்க : பேய்க்கொம்மட்டி சிப்பிவகை வரிவகை நஞ்சு தீர்க்கும் மந்திர சிகிச்சைவகை
முட்டி மோது அலைமோது
முட்டி2 (பெரும்பாலும் கள் இறக்குவதற்குப் பயன்படுத்தும்) கலயம்
முட்டிகன் தட்டான்
முட்டிகை தட்டார் சிறுசுத்தி
முட்டிக்காலன் முட்டுக்கால் தட்டும்படி நடப்பவன்
முட்டிக்கால் முழங்காற்சிப்பி முட்டிக்காற்பின்னல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together