iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

7,352 words starting with ம · page 96 of 148

முணை மிகுதி வெறுப்பு
முணைதல் வெறுத்தல்
முண்டகன் பிரமன்
முண்டகம் முள் முள்ளுடைத் தூறு தாழைமரம் தாமரை காண்க : நீர்முள்ளி கழிமுள்ளி கருக்குவாய்ச்சிமரம் பதநீர் கள் கருப்புக்கட்டி நெற்றி தலை நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று வாழை கடல்
முண்டகாசனி தாமரையில் இருப்பவளான திருமகள்
முண்டகாசனை தாமரையில் இருப்பவளான திருமகள்
முண்டனம் தலைசிரைத்தல்
முண்டன் மொட்டைத்தலையன் கையில் மண்டையோட்டையுடைய சிவபிரான் சைவன் அமணன் நாவிதன் இராகு வலியவன் விடாப்பிடியன் கிழங்கின் கடினமான பகுதி
முண்டம் தலை நெற்றி மழித்த தலை வழுக்கைத்தலை கபாலம் உடற்குறை உறுப்புக்குறை நிரம்பாக் கருப்பிண்டம் நிருவாணமான உடல் அறிவில்லாதவன் திரட்சி குற்றி காண்க : மண்டூரம் நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று சிவனை வழிபடல் புண்டரம் பிட்டு கணுக்காற்பொருத்து மரத்துண்டு கட்டி
முண்டா தோள்
முண்டா தோள்பட்டைக்குக் கீழாகவும் முழங்கைக்கு மேலாகவும் அமைந்துள்ள திரண்ட சதையுடன் கூடிய பகுதி
முண்டா பனியன் முண்டா தெரியும்படியான பனியன்
முண்டாசு தலைப்பாகைவகை
முண்டாசு (பாரத்தைச் சுமக்க, வெயிலுக்குப் பாதுகாப்பாக) தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட துணி
முண்டி மழித்த தலையன் நாவிதன் நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவன் காண்க : கல்லுளிமங்கன்
முண்டிதன் மொட்டைத்தலையன்
முண்டிதம் மொட்டையடித்தல் வரிக்கூத்துவகை
முண்டித்தல் மொட்டையாய்ச் சிரைத்தல்
முண்டியடி நெருக்கிக் கொண்டு செல்
முண்டியடி (கூட்டத்தில் முன்னேற ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுதல்
முண்டு முருட்டுத்தனம் முனைந்து செய்யும் எதிர்ப்பு மடமை மரம் முதலியவற்றின் கணு திரட்சி சிறுகட்டை உடற்சந்து திமில் துண்டுவேட்டி
முண்டு1 சண்டை செய்யும் முனைப்போடு இருத்தல்
முண்டு2 முடிச்சுப் போன்றது
முண்டுகொடு முட்டுக்கொடுத்தல்
முண்டுதல் முரண்டுபண்ணுதல் முனைந்து நிற்றல்
முண்டை கைம்பெண் கண்ணின் கருவிழி முட்டை
முண்டைக்கண் வெளியில் பிதுங்கியுள்ள பருத்த கண்
முண்மா முள்ளம்பன்றி
முதனடை இயக்கம் நான்கனுள் மிகத் தாழ்ந்த செலவினையுடைய பாடல்
முதனா நாக்கின் அடிப்பாகம்
முதனாள் அசுவினிநாள் முதல் நாள் முந்தின நாள்
முதனினைப்பு நூல் அல்லது உதாரணப் பாடல்களை நினைப்பூட்டும் அப் பாடல்களின் முதற்குறிப்புச் செய்யுள்
முதனிலை முதலில் நிற்பது காரணம் பகுதி தலைவாயில்
முதனிலைத்தீவகம் ஒரு சொல் பாடலின் முதலில் நின்று குணம் முதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள்விளக்கும் விளக்கணிவகை
முதனிலைத்தொழிற்பெயர் தன்னியல்பின் மாறாத வினைப்பகுதியே தொழிற்பெயராக நிற்பது
முதனிலைவிளக்கு ஒரு சொல் பாடலின் முதலில் நின்று குணம் முதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள்விளக்கும் விளக்கணிவகை
முதனீர் கடல்
முதனூல் முதல்வன் வாக்கு மறை பிறநூலைப் பின்பற்றாது முதலில் செய்யப்படும் நூல் வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல்
முதன்மடை முதலில் நீர்பாயும் நிலம் தலைவாய்க்கால்
முதன்முதல் தொடக்ககாலம்
முதன்முதல்-ஆக/-இல் (இதற்கு முன் இல்லாமல்) முதல் முறையாக
முதன்முன்னம் தொடக்கம்
முதன்மை தலைமை
முதன்மை (-ஆக, -ஆன) முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது அல்லது குறிப்பிடத்தக்கதாக அமைவது
முதன்மை வினை தொடர்நிலையிலும் பொருள்நிலையிலும் தனித்து இயங்கக் கூடியதும் வினையடையையும் துணை வினையையும் ஏற்கக் கூடியதுமான வினைச்சொல்
முதம் உவகை
முதற்கடன் தலைமையான கடமை உழவுத் தொழிலுக்காக முன்கொடுக்கும் பணம்
முதற்கடவுள் பரதெய்வம்
முதற்கண் முதலில்
முதற்கருவி மத்தளம் காண்க : முதற்காரணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together