7,352 words starting with ம · page 97 of 148
Tamil Word
Tamil Meaning
முதற்காரணம்
காரிய நிகழ்ச்சிக்கு இன்றியமையாத காரணம்
முதற்காலம்
இசையின் தொடக்ககாலம்
கோயிலிற் காலையிற் செய்யும் முதற்பூசை
முதற்குறை
சொல்முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள் விகாரவகை
செயல்தொடக்கத்தில் குறை
முதலாவதாயுள்ள தேவை
முதற்கைகொடுத்தல்
கையால் தழுவி அன்புகாட்டுதல்
முதற்கொடி
இளந்தளிர்
முதற்கொண்டு
தொடங்கி
முதற்கொண்டு
(குறிப்பிடப்படுவது) தொடங்கி வரிசையாக அல்லது தொடர்ச்சியாக
முதற்சங்கம்
முச்சங்கங்களுள் முதலாவது
முதற்சீர்
ஈரசைச்சீர்
முதற்பா
வெண்பா
முதற்பிரதி
முதற்படி
முதற்பெயர்
தமிழ் முறைப்படி அப்பாவின் பெயர்
ஆங்கில முறைப்படி தன்னுடைய பெயர்
முதற்பெயர்
உறுப்புகளையுடைய முழுப்பொருளைக் குறிக்கும் பெயர்
முதற்பேறு
தலைப்பிள்ளை
முதற்பலன்
முதற்பொருள்
கடவுள்
மூலதனம்
அகப்பொருட்குரிய நிலம் பொழுதுகளின் இயல்பு
காண்க : முதற்பெயர்
முதல¦டு
முதலில் இடுகை
முதலில் இட்ட பொருள்
ஆண்டின் முதல் அறுவடை
வாணிக முதல்
முதலிற் செலுத்துந் தொகை
அசல்கடன் தொகைக்குப் பணம் செலுத்துகை
முதல¦ற்று
முதன்முதலாக ஈனுகை
தலையீற்றுக் கன்று
முதலக்கரம்
உயிரும் மெய்யுமாகிய முப்பதெழுத்து
முதலடி
தொடக்கம்
ஆண்டின் முதல் விளைச்சல்
முதலமைச்சர்
(இந்தியாவில்) மாநிலத்தை அல்லது மத்திய அரசின் நேரடிப் பார்வைக்குக் கீழ்வரும் பகுதியை நிர்வகிக்கும், அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்
முதலற்றுப்போதல்
அடியோடழிதல்
முதலவன்
தலைவன்
அரசன்
எல்லாப் பொருட்கும் காரணனான கடவுள்
தந்தை
முதலான
தொடக்கமாகவுடைய
முதலாளி
மூலதனமுள்ளவன்
தலைவன்
சொந்தக்காரன்
நிலமுடையவன்
முதலாளி
ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வியாபாரமோ செய்பவர்
முதலாளித்துவம்
நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் உற்பத்திச் சாதனங்கள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் அமைப்பு
முதலி
தலைவன்
பெரியோன்
ஒரு பட்டப்பெயர்
தாழைமரம்
சீமை இலுப்பை
அரசாங்கத் தலைமை அதிகாரி
தொடக்கமாகவுடைய
முதலிய
See முதலான
முதலிய
(ஒரு தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை) தொடக்கமாக ஏனைய பிற
முதலிரவு
மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்ளும் நாள்
முதலிரவு
மணமக்கள் முதன்முதலில் தாம்பத்திய உறவுகொள்ளும் இரவு
முதலில்
ஆரம்பிப்பதற்கு முன்
முதலீடு
(மேலும் பெருக்கும் பொருட்டு) தொழில், வியாபாரம் முதலியவற்றில் பங்காகவும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்
முதலுதல்
முதலாதல்
தலைமையாதல்
தொடக்கமுடையதாதல்
முதலுதவி
காயமுற்றவருக்கு அல்லது திடீரென நோயுற்றவருக்கு மருத்துவரிடம் காட்டும்வரை பயனளிக்கக் கூடியதாக அளிக்கப்படும் உடனடி மருத்துவம்
முதலூழி
கிருதயுகம்
முதலெழுஞ்சனி
மகநாள்
முதலெழுத்து
உயிரும் மெய்யுமாகிய முப்பதெழுத்து
முதலை
நீர்வாழ் உயிரி
காண்க : செங்கிடை
இறகின் அடிக்குருத்து
முதலை
குட்டையான கால்களும் நீண்ட தாடைகளும் கூரிய பற்களும் நீண்ட உடலும் உடைய நீர்வாழ் பிராணி
முதலைக் கண்ணீர்
போலி அன்பு
முதலைக்கண்ணீர்
(அனுதாபத்திற்கு உரிய ஒரு விஷயத்தில்) மனப்பூர்வமான வருத்தம் இல்லாமல் வருந்துவதாகக் காட்டி வெளிப்படுத்தும் போலிக் கண்ணீர் அல்லது செய்கை
முதலோன்
கடவுள்
முதல்
ஆதி
இடம் முதலியவற்றில் முதலாயிருப்பது
காரணம்
மூலகாரணனான கடவுள்
முதலானவன்
ஏற்றம்
மூலதனம்
வேர்
கிழங்கு
அடிப்பாகம்
மரம் முதலியவற்றின் அடி
இடம்
அகப்பொருட்குரிய நிலம்
பொழுதுகளின் இயல்பு
பிண்டப்பொருள்
செலவுக்காகச் சேமிக்கும் பொருள்
இசைப்பாட்டுள் ஒன்று
சொத்தின் கொள்முதல் விலை
பன்னிரு உயிரெழுத்தும் பதினெட்டு மெய்யெழுத்தும்
தொடக்கமாகவுடைய
ஏழாம் வேற்றுமையுருபு
ஐந்தாம் வேற்றுமையுருபு
பத்திரம்
முதல் தகவல் அறிக்கை
(காவல்நிலையத்தில் முதன்முதலில் பெறப்பட்ட) குற்றச் சம்பவத்தைப்பற்றிய விபரங்கள் அடங்கிய தகவல் அல்லது குறிப்பு
முதல் நூல்
சிறந்த அறிவுடையவரால் இயற்றப்பட்டு அதன் வழியில் பல நூல்கள் எழுதப்படுவதற்கான அடிப்படை நூல்
முதல்1
மூலதனம்
முதல்2
(எல்லோருக்கும்) முன்பு/(ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருப்பவற்றில் அல்லது அடுத்தடுத்து நிகழ்பவற்றில்) முந்தியதாக இருப்பது
முதல்மரியாதை
கோயில் முதலியவற்றில் முதலாவதாகப் பெறும் போற்றுகை
முதல்முதல்
தொடக்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.