7,352 words starting with ம · page 98 of 148
Tamil Word
Tamil Meaning
முதல்ரகம்
உயர்தரம்
முதல்வஞ்சி
மகன் தகப்பனுடைய வீரச்செயலைக் கூறும் புறத்துறை
முதல்வன்
(ஆளவோ அதிகாரம் செலுத்தவோ) உரிமை உள்ளவர்
முதல்வன்வாக்கு
ஆகமம்
முதல்வர்
வானோர்
முதலாயினார்
முதல்வர்
முதலமைச்சர்
முதல்வி
தலைவி
முதல்வெண்குருத்து
முதலாவது தோன்றும் குருத்து
முதள்
மொக்கு
முதாம்
நிரந்தரமான. (C. G.)
முதாரி
முதுமையுறுகை
காண்க : முதாரு
முற்றியது
முன்கை வளையல்
முதாரு
பால்மறக்குங் கன்று
பால் மறுக்கும் நிலையிலுள்ள பசு
முதிதபாவனை
செற்றத்தை நீக்கும்பொருட்டுப் பௌத்தர்களால் செய்யப்படும் தியானம்
முதிதை
மகிழ்ச்சி
மனத்தூய்மை
தியானம்
முதிய
வயதான
முதியகுழல்
குதிரைவாலிப் புல்
முதியன்
மூத்தவன்
வயதுமுதிர்ந்தவன்
பிரமன்
முதியம்
நாய்வேளைப்பூண்டு
முதியவன்
மூத்தவன்
வயதுமுதிர்ந்தவன்
பிரமன்
முதியவர்
அறுபது வயதிற்கு மேலான ஆண்
முதியான்
ஒரு பறவைவகை
முதியவன்
முதுகன்று
முதியாள்
மூத்தவள்
காண்க : தேவராட்டி
முதியோர்
அறிஞர்
முதியோர்
வயதில் மூத்தவர்
முதிரன்
காமுகன்
முதிரம்
மேகம்
குமணனுக்குரிய மலை
முதிராப்பிண்டம்
முற்றாத கரு
முதிரை
அவரை,துவரை முதலியன
துவரம்பருப்பு
மரவகை
முதிர்
(மரம், காய் முதலியவை) முற்றுதல்
முதிர்காடு
பழங்காடு
முதிர்காற்று
கடுங்காற்று
முதிர்ச்சி
தகுதி. (சி. போ. பா. பக். 180, சுவாமிநா.)
முதிர்ச்சி
ஆற்றல். (W.)
ஆன்மபரிபாகம்
இருதுவாகை
மன்னிப்பு. (W.)
முதிர்ச்சி
பக்குவம்
வயதின் முதுமை
முதுக்குறைவு
செருக்கு
முதிர்ச்சி
அனுபவ நிறைவு
முதிர்தல்
இளமைத்தன்மை நீங்கி முற்றுதல்
பக்குவமாதல்
நிறைதல்
முற்படுதல்
ஒழிதல்
உலர்தல்
சூழ்தல்
முதிர்ந்தகுறிஞ்சி
ஒரு பண்வகை
முதிர்ந்தவிந்தளம்
குறிஞ்சி யாழ்த்திறவகை
முதிர்பு
பக்குவம்
வயதின் முதுமை
மிகுதி
முதிர்ப்பு
மனக்கலக்கம்
பக்குவம்
வயதின் முதுமை
முதிர்வு
பக்குவம்
வயதின் முதுமை
மிகுதி
முதிர்வேனில்
பருவம் ஆறனுள் ஆனி ஆடி மாதங்களாகிய கோடைக்காலம்
முது
பேரறிவு
முதுகண்
முதன்மையான ஆதாரம்
முதுகன்று
பால்குடி மறந்த கன்று
முதுகயம்
கடல்
முதுகலை
(பல்கலைக்கழகத்தில்) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் படிக்கும் மேல் பட்டப் படிப்பு
முதுகாஞ்சி
அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமை நிலையாமை முதலியவற்றை எடுத்துமொழியும் புறத்துறை
முதுகாஞ்சித்துறை பற்றிய நூல்வகை
முதுகாடு
பழங்காடு
சுடுகாடு
முதுகால்
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத்தோட்டம்
முதுகிடுதல்
புறங்காட்டுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.