7,352 words starting with ம · page 99 of 148
Tamil Word
Tamil Meaning
முதுகில் குத்துவது
துரோகம் செய்வது
முதுகில்குத்து
(நயவஞ்சமாக) துரோகம் செய்தல்
முதுகு
மனித உடலின் பின்புறம்
விலங்கின உடம்பின் மேற்பகுதி
முதுகு
உடம்பின் பின்புறம்
முருடு
நாற்காலி முதலியவற்றின் பின்புறம்
நடுவிடம்
வரப்புமேடு
முதுகு
(மனித உடலில்) பின்கழுத்திலிருந்து இடுப்புவரை உள்ள பக்கம்(விலங்கின் உடலில்) கழுத்திலிருந்து வால்வரை உள்ள மேல்பகுதி
முதுகுகாட்டுதல்
புறங்காட்டுதல்
முதுகுகாணுதல்
தோல்வியுறச்செய்தல்
முதுகுகொடுத்தல்
புறங்காட்டுதல்
துணைசெய்தல்
குதிரை முதலியன தன்மேலேற இடங்கொடுத்தல்
விளையாட்டாகவும் தண்டனையாகவும் முதுகிற் பிறனைத் தூக்கிச் சுமத்தல்
முதுகுடி
தொன்றுதொட்டுவரும் குடி
முதுகுதாங்கி
சார்மணை
முதுகுத்தண்டு
தண்டுவடம்
முதுகுநீர்ச்சடங்கு
முதுகில் நீரூற்றிச் செய்யும் சீமந்தச்சடங்கு
முதுகுநெளித்தல்
வேலைக்குச் சோம்புதல்
முதுகுரவர்
தாய்தந்தையர், பெற்றோர்
முதுகெலும்பு
(முதுகின் நடுவில் அமைந்திருப்பதும், உடலைத் தாங்கி நிற்பதுமான) ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக முள்ளெலும்புகளால் ஆன நீண்ட உறுதியான எலும்பு
முதுக்குடி
தொன்றுதொட்டுவரும் குடி
முதுக்குறை
முதுக்குறைமை(வு)
முதுக்குறைதல்
அறிவுமிகுதல்
முதுக்குறைமை
பேதைமை
பேரறிவு
பெண் தெருளுகை
முதுக்குறைவு
பேதைமை
பேரறிவு
பெண் தெருளுகை
முதுசம்
பாரம்பரியச் சொத்து
முதுசொல்
பழமொழி
முதுதலை
மரத்தின் முற்றிய அடிப்பாகம்
முதுநிலம்
களர்நிலம்
பெரும்பாழ்நிலம்
பாலைநிலம்
முதுநிலை
(பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்) உயர்நிலை
முதுநீர்
நிலத்துக்கு முன் தோன்றியதான கடல்
முதுபயிர்
முற்றிய பயிர்
கனி தரக்கூடிய மரம்
காண்க : முதுகால்
முதுபாலை
கணவனை இழந்த தலைவி காட்டில் தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை
முதுபாழ்
களர்நிலம்
பெரும்பாழ்நிலம்
பாலைநிலம்
முதுபுண்
நெடுநாட்புண்
முதுபெண்டு
முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுவரையுள்ள பெண்
முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வயதுவரையுள்ள பெண்
முதுபொருள்
மரபுவழிச்சொத்து
முதுமகன்
வயது சென்றவன்
முப்பதுக்கு மேற்பட்ட அகவையுள்ளவன்
சனி
முதுமகள்
கிழவி
சூதகம் நீங்கிய பெண்
வயதானவள்
முதுமக்கட்டாழி
இறந்தவரை இட்டுப் புதைக்கும் மட்பாண்டம்
பெருந்தாழிவகை
மிகவும் முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்கும் சாடிவகை
முதுமக்கள்
வயதுசென்றோர்
முதுமக்கள் தாழி
முற்காலத்தில் இறந்தவரை அடக்கம் செய்யப் பயன் படுத்திய மட்பாண்டம்
முதுமக்கள் தாழி
(முற்காலத்தில்) இறந்தவரை அடக்கம் செய்யப் பயன்படுத்திய மட்பாண்டம்
முதுமரம்
ஆலமரம்
முதுமாணி
(கல்லூரிப் பட்டப் படிப்பில்) முதுகலை
முதுமுறை
மூத்த முறைமை
முதுமூப்பு
மிக முதிர்ந்த வயது
முதுமை
பழைமை
மூப்பு
பழமொழி
முற்றின தன்மை
காண்க : முதுகாஞ்சி
முதுமை
வயதாகி உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் இழந்த கட்டம்
முதுமொழி
பழமொழி
அறிவுரை
சான்றோர் செய்யுள்
வேதம்
பிரணவம்
திருக்குறள்
முதுமொழி
பெரியோர் வாக்கு
முதுமொழிவஞ்சி
மகன் தகப்பனுடைய வீரச்செயலைக் கூறும் புறத்துறை
முதுவர்
மூத்தோர்
அறிவால் உயர்ந்தோர்
புலவர்
மலைச்சாதியார்
மந்திரிகள்
முதுவல்
பழமையாற் பழுதானது
முதுவேனில்
பருவம் ஆறனுள் ஆனி ஆடி மாதங்களாகிய கோடைக்காலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.