Tamil To Tamil & English Dictionary

Tamil WordTamil MeaningEnglish Meaning
லக்(கி)னம் சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசிzodiacal sign influencing events at any given time of the day with reference to the time of sunrise
லகரி இன்ப மயக்கம்entrancing experience
லகான் கடிவாளம்reins
லங்கணம் பட்டினிfast
லங்கோடு நாடா இணைக்கப்பட்ட கோவணம்a kind of loincloth
லஞ்சம் தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்bribe
லட்சணம் அழகுbeauty
லட்சம் ஆயிரத்தின் நூறு மடங்குone hundred thousand
லட்சாதிபதி பெரும் பணக்காரன்rich man
லட்சார்ச்சனை (கோயிலில்) இறைவனின் பெயரை லட்சம் முறை கூறிச் செய்யும் வழிபாடு(in temples) a form of worship where the names of the deity are chanted 1,00,000 times by one or many
லட்சியவாதி (குறிப்பிட்ட) லட்சியத்தோடு இருப்பவர்idealist
லட்சுமி (இந்து மதத்தில்) திருமகளைக் குறிக்கும் பெயர்the name of the goddess of wealth
லட்சுமி கடாட்சம் செல்வ வளம்affluence as a mark of the blessings of the goddess of wealth
லட்சோபலட்சம் பல லட்சம்millions (of)
லட்டு சர்க்கரைப் பாகில் பூந்தியைப் போட்டு உருண்டையாக உருட்டிய தின்பண்டம்a ball-shaped sweetmeat prepared by mixing பூந்தி in sugar treacle
லடாய் தகராறுquarrel
லத்தி1(குதிரை, யானை போன்றவற்றின்) சாணம்dung (of horse, elephant, etc.)
லபக்-என்று (பிடுங்குதல், கவ்வுதல் போன்ற வினைகளோடு) (எதிர்பாராத நேரத்தில்) திடீரென்றுsuddenly
லம்பாடி (பெரும்பாலும் மத்திய இந்தியாவைச் சார்ந்த) நாடோடி வாழ்க்கை வாழும் கூட்டத்தினர்a nomadic tribe (of Central India)
லயம் ராக தாளங்களுக்கு உரிய ஓசை ஒழுங்குthe harmonious blending of ராகம், தாளம்
லயி (மனம்) ஒன்றுதல்become one with
லயிப்பு ஒன்றில் மனம் ஆழ்ந்து போகும் நிலைbecoming one with
லவங்கப்பட்டை (சமையலில் வாசனைக்காகச் சேர்க்கும்) கிராம்பை மொட்டாக உடைய ஒரு வகை மரத்தின் பட்டைcinnamon (used in cooking)
லவங்கம் கிராம்புclove
லாகிரி போதைintoxication
லாச்சி (மேஜை, அலமாரி முதலியவற்றில் உள்ள) இழுப்பறை(of a table, chest, etc.) drawer
லாட்டரியடி (உணவு முதலியவை கிடைக்காதா என்று) ஏங்கித் திண்டாடுதல்be at the mercy of chance
லாடம் குதிரையின் அல்லது மாட்டின் குளம்பு தேயாமலிருக்க அவற்றின் அடியில் ஆணி வைத்து அடித்துப் பொருத்தப்படும் வளைந்த இரும்புத் தகடு(horse) shoe
லாடு (சில இனிப்புப் பண்டங்களின்) உருண்டை வடிவம்spherical shape (of some sweetmeat)
லாந்தர் அரிக்கன் (போன்ற) விளக்குlantern
லாந்து இங்குமங்குமாக நடத்தல்walk about
லாபம் (வியாபாரம், தொழில் ஆகியவற்றில்) செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்profit
லாம்பெண்ணை மண்ணெண்ணெய்kerosene
லாயக்கு (ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு) ஏற்ற தன்மைbeing fit
லாயம் குதிரை கட்டும் இடம்stable
லாவகம் (சிரமத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத) எளிமையான நளினம்ease
லாவண்யம் (கவரும்) அழகுexquisite grace or beauty
லாவணி புராணக் கதையை ஆதாரமாகக் கொண்டு இருவர் விவாதம் செய்வது போல் பாடல்களைப் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சிa performance in which songs are sung debating an issue usually on a mythological subject
லிகிதம் கடிதம்letter
லிங்கம் உயர்ந்த வட்ட வடிவப் பகுதியின் நடுவில் மேல் நோக்கிய நீள் உருண்டையாக (கல், ஸ்படிகம் முதலியவற்றில்) செய்த (சிவனைக் குறிக்கும்) வடிவம்symbol of Siva (in stone or other material)
லிபி எழுத்துletter
லீலை (புராணங்களில்) (இறைவன் நிகழ்த்தும்) விளையாட்டு(in puranas) sports (of gods to try the devotees)
லுங்கி கைலிa kind of வேட்டி the two ends of which are sewn together
லூட்டி (மற்றவர்களுக்குக் தொல்லையாக அமையும்) விளையாட்டுத்தனமான நடவடிக்கைnuisance
லெவி விவசாயிகளிடமும் நெல் வியாபாரிகளிடமும் அரசு செய்யும் கட்டாயக் கொள்முதல்compulsory procurement of paddy from the farmers and paddy traders
லேகியம் குறிப்பிட்ட பொருள்களுடன் நெய் கலந்து பாகு போலக் காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்துsemi-liquid preparation from herbs, etc taken as medicine or for general health
லேசாக/லேசான (அதிகம் என்று சொல்ல முடியாதவாறு) சிறிதளவாகslightly
லேசு கனமற்றதுlight (in weight)
லேவாதேவி தனிப்பட்ட முறையில் வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் தொழில்money-lending
லொட்டுலொசுக்கு (முக்கியம் அல்லாத) வேறு பிறsome other (unimportant things)
லோகம் வாழும் இடம்earth
லோட்டா (நீர் குடிப்பதற்கான) நீள் உருண்டை வடிவக் குவளைtumbler (made of metal)
லோபி கஞ்சன்miser
லோல்படு (பல விதங்களிலும்) சிரமப்படுதல்be plagued by
லோலாக்கு தொங்கட்டான்a pendant fastened to the ear lobe
லௌகீகம் உலக நடைமுறைworldly wisdom
லாகிரி போதைintoxication
லாச்சி (மேஜை, அலமாரி முதலியவற்றில் உள்ள) இழுப்பறை(of a table, chest, etc.) drawer
லாட்டரியடி (உணவு முதலியவை கிடைக்காதா என்று) ஏங்கித் திண்டாடுதல்be at the mercy of chance
லாடம் குதிரையின் அல்லது மாட்டின் குளம்பு தேயாமலிருக்க அவற்றின் அடியில் ஆணி வைத்து அடித்துப் பொருத்தப்படும் வளைந்த இரும்புத் தகடு(horse) shoe
லாடு (சில இனிப்புப் பண்டங்களின்) உருண்டை வடிவம்spherical shape (of some sweetmeat)
லாந்தர் அரிக்கன் (போன்ற) விளக்குlantern
லாந்து இங்குமங்குமாக நடத்தல்walk about
லாபம் (வியாபாரம், தொழில் ஆகியவற்றில்) செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்profit
லாம்பெண்ணை மண்ணெண்ணெய்kerosene
லாயக்கு (ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு) ஏற்ற தன்மைbeing fit
லாயம் குதிரை கட்டும் இடம்stable
லாவகம் (சிரமத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத) எளிமையான நளினம்ease
லாவண்யம் (கவரும்) அழகுexquisite grace or beauty
லாவணி புராணக் கதையை ஆதாரமாகக் கொண்டு இருவர் விவாதம் செய்வது போல் பாடல்களைப் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சிa performance in which songs are sung debating an issue usually on a mythological subject
லிகிதம் கடிதம்letter
லிங்கம் உயர்ந்த வட்ட வடிவப் பகுதியின் நடுவில் மேல் நோக்கிய நீள் உருண்டையாக (கல், ஸ்படிகம் முதலியவற்றில்) செய்த (சிவனைக் குறிக்கும்) வடிவம்symbol of Siva (in stone or other material)
லிபி எழுத்துletter
லீலை (புராணங்களில்) (இறைவன் நிகழ்த்தும்) விளையாட்டு(in puranas) sports (of gods to try the devotees)
லுங்கி கைலிa kind of வேட்டி the two ends of which are sewn together
லூட்டி (மற்றவர்களுக்குக் தொல்லையாக அமையும்) விளையாட்டுத்தனமான நடவடிக்கைnuisance
லெவி விவசாயிகளிடமும் நெல் வியாபாரிகளிடமும் அரசு செய்யும் கட்டாயக் கொள்முதல்compulsory procurement of paddy from the farmers and paddy traders
லோகம் வாழும் இடம்earth
லோட்டா (நீர் குடிப்பதற்கான) நீள் உருண்டை வடிவக் குவளைtumbler (made of metal)
லோபி கஞ்சன்miser
லோல்படு (பல விதங்களிலும்) சிரமப்படுதல்be plagued by
லோலாக்கு தொங்கட்டான்a pendant fastened to the ear lobe
லௌகீகம் உலக நடைமுறைworldly wisdom

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil