Tamil To Tamil & English Dictionary

Tamil WordTamil MeaningEnglish Meaning
யக்ஞம் வேள்விworship performed with sacrificial fire
யட்சகானம் (கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த) ஒரு வகை நாட்டிய நாடகம்a form of dance drama (found mainly in Karnataka)
யதாஸ்தானம் முன் இருந்த இடம்former place (of s
யந்திரம்2தீய சக்திகளை விரட்டி நன்மைகளைத் தரும் என்ற நம்பிக்கையோடு (வாசல்படியில் அல்லது பூஜை அறையில் வைக்கப்படும்) மந்திரங்கள் முதலியவை எழுதி மந்திரிக்கப்பட்ட செப்புத் தகடுa copper plate with a mystical diagram drawn on it and nailed on the door-frame or kept in the room for worship with the belief that it will drive away evil spirits or bring good luck and prosperity
யமதர்மன்/யமன் (புராணங்களில்) (வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும்) உயிரைக் கொண்டுசெல்ல (எருமை வாகனத்தில்) வரும் தெய்வம்god of death (who rides on a buffalo)
யா (பாடல், நூல்) இயற்றுதல்compose
யாக்கை உடல்body
யாகசாலை (பெரும்பாலும் கோயிலில்) யாகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மண்டபம்sacrificial hall (in a temple)
யாகம் (ஒரு நன்மைக்காக, நற்பயன் வேண்டி) தீ வளர்த்து மந்திரம் ஓதிச் செய்யப்படும் சடங்குworship with sacred fire on an altar
யாசகம் பிச்சைbegging
யாசி இரந்து பெறுதல்beg
யாத்திரிகன் பயணம் மேற்கொண்டவன்traveller
யாத்திரை புனிதத் தலங்களைத் தரிசிப்பதற்காக மேற்கொள்ளும் பயணம்pilgrimage
யாது எதுwhat
யாதொரு எந்த ஒருany
யாப்பிலக்கணம்/யாப்பு செய்யுளின் கட்டமைப்பை அடிப்படைக் கூறுகளால் விளக்கும் இலக்கணம்prosody
யாம் நாம்we
யாமம் சாமம்night
யார்1உயர்திணையில் வரும் வினாச்சொல்interrogative pronoun for human singular and plural
யார்2கஜம்yard
யாரோ இன்னார் என்று பெயர் குறிப்பிடப்பட முடியாதவர்someone
யாவர் உயர்திணைப் பன்மையில் வரும் வினாச்சொல்interrogative pronoun for human plural
யாவும் எல்லாம்all
யாவை எவைwhich
யாழ் (வீணையை ஒத்த) பண்டைய இசைக் கருவிan ancient stringed musical instrument (similar to வீணை)
யாளி (புராணங்களில் கூறப்படுவதும் கோயில்களில் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பதுமான) சிங்க முகமும் யானையின் துதிக்கையும் தந்தமும் கொண்ட விசித்திர மிருகம்a mythical animal with the face of a lion and with the trunk and tusks of an elephant
யான் நான்(first person) I
யானை துதிக்கையும் முறம் போன்ற காதுகளும் பெரிய உடலும் கொண்ட மிருகம்elephant
யானைக்கால்(வியாதி) (ஒரு வகைக் கொசு கடிப்பதால் பரவும்) முழங்காலுக்குக் கீழ், காலைப் பெருமளவில் வீங்கிப் பருக்கச்செய்யும் ஒரு நோய்elephantiasis
யானைச்சொறி (சாம்பல் நிறத்திலோ சிவந்த நிறத்திலோ) தடிப்புகளையும் வெள்ளை நிறச் செதில்களையும் ஏற்படுத்தும் ஒரு வகைத் தோல் நோய்psoriasis
யுகம் (புராணங்களில் கூறப்படும் நான்கு வகையான) நீண்ட காலம்aeon
யுகாதி (தெலுங்கு, கன்னட) வருடப் பிறப்புnew year day (for the Telugu or Kannada speaking people)
யுகாந்திரம் யுக அளவுera
யுத்தம் போர்war
யுவதி இளம் பெண்young woman
யுவன் வாலிபன்young man
யுனானி (இந்திய) முஸ்லிம்கள் பின்பற்றும் கிரேக்க வைத்திய முறைgreek school of medicine practised by (Indian) Muslims
யோக்கியதாம்சம் (கல்வி, அனுபவம் முதலிய) தகுதிqualification
யோக்கியதை (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒழுக்கம், நேர்மை, திறமை முதலியவை அடிப்படையிலான) தகுதிfitness
யோக்கியம் ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்த தன்மைreliability
யோகம்1மனத்தை ஒருநிலைப்படுத்திச் செய்யும் ஆழ்ந்த தியானம்deep meditation
யோகம்2அதிர்ஷ்டம்good luck
யோகாசனம் மூச்சைச் சீராக உள்ளிழுத்து வெளிவிட்டு உடலைப் பல நிலைகளில் இருத்திச் செய்யும் மன ஒருமைப் பயிற்சிseries of exercises in postures for concentration and meditation
யோகி யோகத்தின்மூலம் அசாதாரணச் சக்திகளைப் பெற்றவர்an ascetic of extraordinary powers acquired through yoga practices
யோசனை (ஒன்றைக்குறித்து) சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவைadvice
யோசி சிந்தித்தல்ponder
யோனி (பெண்ணின்) இனப்பெருக்க உறுப்புgenital organ (of woman)
யௌவனம் இளமைyouth

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?