Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பிரேத விசாரணை சந்தேகத்திற்கு உரிய மரணத்தின் காரணத்தைக் கண்டறிய உரிய அதிகாரியால் நடத்தப்படும் விசாரணைinquest
பிரேமம்/பிரேமை காதல்love
பிரேரணை தீர்மானம்resolution
பிரைகுத்து உறைகுத்துதல்add a few drops of buttermilk (to the milk) in order to make curds
பில்லிசூனியம் (ஒருவருடைய வாழ்க்கை கெட்டுப்போவதற்கு எதிரிகளால்) மந்திரம் செய்து துஷ்ட தேவதைகளை ஏவுகிற சூனிய வித்தைwitchcraft
பிலாக்கணம் ஒப்பாரிlamentation
பிலுபிலு-என்று மறுப்புத் தெரிவித்தல், எதிர்த்துச் செயல்படுதல் போன்ற வகையில் சமாளிக்கவே இடம் தராமல் ஒரேடியாகgiving no chance to argue
பிழம்பு (நெருப்பு போன்றவற்றின்) பெரும் திரள் அல்லது திரட்சிmass or column (of fire, light, etc.)
பிழி (ஒன்றில் இருக்கும் நீர், சாறு முதலியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ) அழுத்துதல்(நனைந்திருப்பதிலிருந்து ஒரு திரவத்தை) முறுக்கி வெளியேற்றுதல்press (to extract juice, etc.)
பிழை1வாழ்க்கை நடத்துதல்survive
பிழை2தவறுerror
பிழை திருத்தம் (நூலில் காணப்படும்) அச்சுப் பிழைகளும் அவற்றின் சரியான திருத்தமும் குறிக்கப்பட்ட பட்டியல்errata
பிழை திருத்துநர் (அச்சகத்தில்) அச்சடித்த மாதிரிப் பிரதியில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துத் திருத்தும் பணி செய்பவர்proof-reader
பிள் (உணவுப் பொருளைப் பிய்த்து அல்லது உடைத்து) துண்டாக்குதல்break (items of food into bits)
பிள்ளைகுட்டி குழந்தைகள்children
பிள்ளைத்தாய்ச்சி கர்ப்பிணிexpectant mother
பிள்ளைப்பூச்சி தலைப்பிரட்டைக்கு இருப்பது போன்ற தலையும் சாம்பல் நிற உடலும் உடைய ஊர்ந்து செல்லும் பூச்சிgryllo talpa
பிள்ளைப்பேறு குழந்தை பெறும் பாக்கியம்the blessing of having children
பிள்ளை பிடிப்பவன் குழந்தைகளைக் கடத்துபவன்kidnapper of children
பிள்ளையாண்டான் இளைஞன்young man
பிள்ளையார் விநாயகர்the elephant-headed god
பிள்ளையார் எறும்பு (கடித்து வலி ஏற்படுத்தாத) கறுப்பு நிறமுடைய எறும்புa kind of harmless black ant
பிள (நிலம், பாறை, மரம் முதலியவை) தனித்தனியாகப் பிரியும்படி இரண்டாதல்/(பாறை, மரம் முதலியவற்றை) இரண்டாக்குதல்(of earth, rock, etc.) split/split (a block of wood, etc.)
பிளந்துகட்டு (பாராட்டும் விதத்தில்) அருமையாக அல்லது சிறப்பாகச் செய்தல்do extremely well
பிளவு பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளிcleft (of a rock)
பிளாச்சு நீளவாக்கில் பிளக்கப்பட்ட மூங்கில் துண்டுbamboo split
பிளாஸ்திரி (காயத்தின் மீது வைக்கும் பஞ்சு, துணி முதலியவை விலகாமல் இருக்கப் பயன்படுத்தும்) ஒட்டும் பரப்புடைய நீண்ட பட்டையான துணி(காயத்தின் மீது போடும்) மருந்து தடவப்பட்ட, ஒட்டும் பரப்புடைய துண்டுத் துணிsticking plaster
பிளிறு (யானை) பேரொலி எழுப்புதல்(of an elephant) trumpet
பிற்காலம் (நிகழ்கிற காலத்துக்கு அல்லது முன்னர் குறிப்பிட்ட காலத்துக்கு) அடுத்து வருகிற காலம்future
பிற்சேர்க்கை (புத்தகம், ஆய்வேடு முதலியவற்றில்) உள்ளடக்கத்தில் தரப்படாத கூடுதல் தகவல்appendix (in a book, etc.)
பிற்பகல் நண்பகலுக்கும் மாலைக்கும் இடைப்பட்ட பொழுதுafternoon
பிற்பட்ட (காலத்தில்) பிந்தியlater (development, etc.)
பிற்படு (காலத்தால்) பிந்துதல்lag behind (in time)
பிற்படுத்தப்பட்ட வகுப்பு (அரசின் கணிப்பில்) கல்விக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் விசேஷக் கவனம் தேவை என்று குறிப்பிடப்பட்ட இனம்communities identified by the government as needing special attention because of their economic and social backwardness
பிற்பாடு பிறகுafter
பிற்போக்கு மாற்றத்தை விரும்பாமல் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் விதத்தில் செயல்படும் போக்குbeing reactionary
பிற1(நான்காம் வேற்றுமை உருபோடு) (குழந்தை) பெறுதல்/(ஆணோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) (குழந்தை) அடையப்பெறுதல்/(விலங்கினத்தைக் குறிப்பிடும்போது) வெளிவருதல்give birth to/be born
பிற2வேறு சிலthe other
பிறகு1(குறிப்பிட்ட செயல் நிகழ்ந்து அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்து வரும்) அடுத்த நேரம்during the time that follows
பிறகு2தொடர்ந்து அடுத்ததாகafter
பிறகு3குறிப்பிடப்படும் கூற்றுக்கு நேர் எதிரான கூற்று நிகழ முடியாது என்பதைக் குறிப்பிடும்போது இரு கூற்றுக்கும் இடையில் வரும் சொல்used as a connective between opposing statements the latter of which has the effect of a rhetorical question
பிறத்தியார் பிறர்others
பிறந்த நாள் ஒருவர் பிறந்த ஆண்டு, மாதம், நாள் ஆகியவைdate of birth
பிறந்தமேனி (பிறக்கும்போது இருப்பது போன்று) உடை எதுவும் அணியாத நிலைstate of being nude
பிறப்பி (சட்டப்படியான ஆணையை) நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தல்(புதிய சட்டத்தை) நடைமுறைக்குக் கொண்டுவருதல்issue (an order)
பிறப்பிடம் (ஒருவர்) பிறந்த ஊர்place of birth
பிறப்பு (ஒருவர் உலகில்) பிறத்தல்birth (of s
பிறப்புரிமை தான் பிறந்த நாட்டில் ஒருவருக்கு இயற்கையாகவே உள்ள உரிமைbirthright
பிறப்புறுப்பு ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்புgenitals
பிறர் (தன்னைத் தவிர்த்த) மற்ற நபர்கள்(குறிப்பிட்ட ஒன்றில்) சம்பந்தப்படாத நபர்கள்someone else
பிறவி (குறிப்பிட்ட வடிவில் அல்லது தன்மையில்) பிறந்து வாழும் உயிர்(human, divine, strange) birth
பிறவினை பிறரைக் கொண்டு ஒரு செயல் நடத்தப்படுவதைத் தெரிவிக்கும் வினைcausative verb
பிறழ் இடத்திலிருந்து பெயர்தல்get dislocated
பிறன் பிறர் என்பதன் ஒருமைsingular of பிறர்
பிறாண்டு (ஒரு பரப்பில் அல்லது பரப்பை) நகத்தால் கோடு கிழிப்பது போல் அழுத்தி இழுத்தல்scratch (as with nails or claws)
பிறிது (குறிப்பிடப்படும் ஒன்று அல்லது ஒருவர் அல்லாமல்) வேறுanother
பிறை1கூர்மையான முனைகளோடு வளைந்த கீற்றாகத் தோற்றமளிக்கும் நிலவுcrescent (moon)
பிறை2(சுவரில் விளக்கு வைக்கும்) சிறு மாடம்niche
பிறை வளைவு பிறை போல இருக்கும் அடைப்புக் குறிparenthesis
பின்1(இடத்தில் அல்லது பொருளின்) முன் இருப்பதற்கு நேர் எதிர்த் திசையில் இருப்பதுback
பின்2பின்னால்backward
பின்3பின்னால்after
பின்தங்கிய பிற்படுத்தப்பட்டbackward
பின்தங்கு (கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்) நிறைவானது என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்lag behind
பின்தொடர் (ஒருவர் அல்லது ஒன்று செல்லும் திசையிலேயே அவரை அல்லது அதனை) இலக்காகக் கொண்டு பார்வையிலிருந்து நழுவவிடாமல் பின்னால் செல்லுதல்go after
பின்பற்று (ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை) கருத்தில் கொண்டு அதன்படி நடத்தல்follow (a path, tradition)
பின்பாட்டு (பாடகருக்கு) பின்னால் இருந்து உடன்பாடும் பாட்டு/(கலைஞருக்கு ஏற்ப) பின்புறம் இருந்து பாடும் பாட்டுvocal support (to a singer)
பின்பு1பிறகு1see பிறகு1
பின்பு2பிறகு2see பிறகு2
பின்பு3பிறகு3see பிறகு3
பின்புத்தி ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே அதன் காரணகாரியங்களைப்பற்றிச் சிந்திக்காமல் அந்தச் செயலைச் செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படும் குணம்doing things in haste and repenting at leisure
பின்புறம் பின்பக்கம்the area behind
பின்வரும் அடுத்து வருகிறfollowing
பின்வருமாறு (எழுத்தில்) இதற்குப் பின் குறித்துள்ளது போல(in writing) as follows
பின்விளைவு (பிரச்சினைக்கு உரிய செயல் அல்லது முடிவைத் தொடர்ந்து ஏற்படும்) பாதிப்பு அடையச்செய்யும் விளைவுconsequence
பின்னங்கால் (விலங்கினத்தில்) வாலை ஒட்டி அமைந்திருக்கும் கால்(of animals) hind leg or foot
பின்னடை பின்தங்குதல்lag behind
பின்னடைவு முன்னேற்றத்தைத் தடைசெய்யும் வகையிலான பாதிப்புrelapse
பின்னணி (முன் இருப்பதைத் தனித்துக்காட்டும் வகையில்) பின்னால் இருப்பது அல்லது காணப்படுவதுbackdrop
பின்னணிப்பாடகர் (திரைப்படம், நாடகம் ஆகியவற்றில் தான் நேரடியாகத் தோன்றாமல்) நடிகருக்காக அல்லது ஒரு காட்சிக்காகப் பாடலைப் பாடுபவர்playback singer
பின்னணிப்பாடகி பின்னணிப்பாடகர் என்பதன் பெண்பால்feminine of பின்னணிப்பாடகர்
பின்னம் மேல் உள்ள எண்ணைக் கீழ் உள்ள எண் வகுப்பதைக் காட்டும் அமைப்புfraction
பின்னர்1பிறகு1see பிறகு1
பின்னர்2பிறகு2see பிறகு2
பின்னர்3பிறகு3see பிறகு3
பின்னல் பின்னப்பட்ட முடிplaited hair (of a woman)
பின்னால்1பின்பக்கமாக/தள்ளிbehind/after
பின்னால்2பின்பக்கத்தில்behind
பின்னாளில் பிற்காலத்தில்at a later time
பின்னிணைப்பு பிற்சேர்க்கைappendix
பின்னிப்பிணை (ஒன்று மற்றொன்றோடு) நெருங்கி இணைந்த நிலையில் இருத்தல்be interlinked or intertwined
பின்னிரவு நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட பொழுதுthe time past midnight
பின்னிலை பின்தங்கி இருக்கிற நிலைstate of being far behind others
பின்னேரம் பிற்பகல்afternoon
பின்னொட்டு அடிச்சொல்லைத் தொடர்ந்து சேர்க்கப்படும் உருபுsuffix
பின்னோக்கி/பின்னோக்கிய (கடந்த காலத்தில் நடந்தவற்றை) இலக்காகக் கருத்தில் கொண்டு/இலக்காகக் கருத்தில் கொண்டin retrospect
பினாத்து பிதற்றுதல்babble
பிஸ்தா ஒரு வகைக் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் சுவை மிகுந்த வெளிர்ப் பச்சை நிறப் பருப்புpistachio
பீ (மனித) மலம்(பூனை, நாய், கோழி போன்றவற்றின்) கழிவுப் பொருள்shit
பீங்கான் பார்ப்பதற்கு அழகாகவும் வழவழப்பாகவும் உள்ள சுடப்பட்ட வெண்ணிறக் களிமண்porcelain
   Page 11 of 33    1 … 9 10 11 12 13 … 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil