Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
குழு ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்புcommittee
குழுமம் ஒரு நோக்கத்தைக் குறிப்பிட்டு அதை நிறைவேற்றச் சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து தனி விதிமுறைகளை அமைத்து உருவாக்கும் ஓர் அமைப்புcorporation
குழுமு (ஓர் இடத்திற்கு) கூட்டமாக வருதல்(பலர்) கூடுதல்collect in large numbers
குழூஉக்குறி ஒரு குழுவினர் தங்களுக்குள் குறியீடாக வழங்கும் சொற்கள்jargon
குழை1(அரிசி முதலியவற்றை வேகவைப்பதால்) குழகுழப்புத் தன்மை ஏற்படுதல்(of rice) be overcooked
குழை2(சந்தனம், சுண்ணாம்பு, பொடி முதலிய திடப் பொருளை) திரவத்தில் சாந்து போலக் கலத்தல்mix (a powder, etc, with a liquid)
குழை3(வாலை) ஆட்டுதல்wag (the tail)
குழை4தழைfoliage
குழையடி வேப்பிலை அடித்து மந்திரம் சொல்லி நோய் தீர்த்தல் drive out the evil spirit by beating the possessed with a bunch of neem leaves chanting mantras
குழைவு (குரலில், பேச்சில்) நெகிழ்வுtenderness or softness (in tone, speech)
குள்ளநரி தரையில் குழி பறித்து வாழும் (சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள) சிறு நரிfox
குள்ளம் (சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) குறைந்த உயரம்shortness (in height)
குளம் (பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட) ஏரியைவிடச் சிறிய நீர்நிலைpond
குளம்பு (ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளின்) காலின் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ள பகுதிhoof (of certain animals)
குளவி மெல்லிய இறக்கைகளைக் கொண்ட கொட்டும் தன்மையுள்ள (களிமண்ணால் கூடு கட்டி முட்டையிடும்) வண்டினத்தைச் சார்ந்த ஓர் உயிரினம்wasp
குளறுபடி குழப்பம்confusion
குளி1நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக்கொள்ளுதல்take bath
குளிக்காமலிரு கருவுறுதல்be in the family way
குளிகை1அரைத்து வில்லையாகத் தரப்படும் மருந்து(Siddha) medicine in the form of pills
குளிகை2ஒவ்வொரு நாளிலும் நற்காரியங்கள் நடத்த மங்களகரமானதாகவும் இறுதிச் சடங்கு முதலியவை நடத்த அமங்கலமானதாகவும் கருதப்படும் (ஒன்றரை மணி நேர) பொழுதுa ninety minute period astrologically supposed to occur each day of the week said to be auspicious for performing marriage ceremonies and inauspicious for performing funeral rites
குளிசை மாத்திரைtablet
குளிப்பாட்டு (உடம்பிலிருக்கும் அழுக்கைப் போக்க) நீர் ஊற்றிக் கழுவிவிடுதல்bathe
குளியல் உடம்பைச் சுத்தம்செய்தல்bath
குளியல் அறை குளிப்பதற்குப் பயன்படுத்தும் அறைroom for taking bath
குளிர்1(ஒரு பொருள், திரவம்) சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்become chill or cold
குளிர்2சராசரி வெப்பத்திற்கும் குறைவான நிலைcoldness
குளிர்காய் (குளிரைப் போக்கிக்கொள்ள எரியும் நெருப்புக்கு அல்லது கணப்பிற்கு அருகில் உட்கார்ந்து) உடம்பைச் சூடுபடுத்திக்கொள்ளுதல்warm oneself (by the fireside)
குளிர்காய்ச்சல் உடலை நடுங்க வைக்கும் காய்ச்சல்fever with shivering
குளிர் காலம் (கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களை உள்ளடக்கிய) குளிர் அதிகம் உள்ள பருவம்winter
குளிர்ச்சி வெப்பம் குறைந்த நிலைcoolness
குளிர்சாதனம் (வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்வதற்கு உரிய கருவிair-conditioner
குளிர்சாதன வசதி (வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்யும் கருவி பொருத்தப்பட்ட ஏற்பாடுfacility of air-conditioning
குளிர்பதனப் பெட்டி மிகக் குறைந்த வெப்பநிலையில் உணவு, காய்கறிகளை வைத்துப் பாதுகாக்க உதவும் பெட்டி போன்ற சாதனம்refrigerator
குளிர்பானம் குளிரவைக்கப்பட்ட பான வகைcool drink(s)
குளிர்விடு பயம் இல்லாமல்போதல்outgrow fear
குளிரூட்டும் நிலையம் (பால், இறைச்சி முதலியவற்றைப் பக்குவப்படுத்த) குளிர்ச்சியடையச்செய்யும் நிலையம்cold storage station (where milk, meat, etc are kept)
குளுகுளு-என்று (இதமான) குளிர்ச்சியாக(pleasantly) cool
குளுத்திப்பூச்சி பிள்ளையார் எறும்புa kind of black ant with a painless sting
குளுமை (இதமான) குளிர்ச்சி உடையதுcoolness
குற்ற உணர்வு குற்றம் செய்ததை உணர்த்தும் மனநிலைfeeling of guilt
குற்றக் குறிப்பாணை ஒரு பணியாளர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களைப் பட்டியலிட்டு அவர் தனது மறுப்பைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் அலுவலகத்தால் அனுப்பப்படும் கடிதம்charge memo
குற்றச்சாட்டு ஒருவர் மீது சுமத்தும் குற்றம்accusation
குற்றப்பத்திரிகை புலனாய்வு முடிந்தவுடன் நீதிமன்ற விசாரணை துவங்குவதற்காகக் காவல்நிலைய அதிகாரியால் அனுப்பிவைக்கப்படும் குற்றம்பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கைcharge sheet
குற்றப்பிரிவு குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பிரிவுcrime branch (of the police force)
குற்றம் (சமூகத்தினர் எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்யாததால் அல்லது கவனக் குறைவால் ஏற்படும்) தவறு(moral) blemish
குற்றம்சாட்டு (சட்டம் கூறும்) குற்றச் செயல் புரிந்ததை (நடவடிக்கை எடுப்பதற்காக) அறிவித்தல்charge
குற்றம்சொல் விரும்பத்தகாதது நடந்ததற்கு ஒருவரைப் பொறுப்பாக்குதல்blame
குற்றம்பாராட்டு குற்றம் சொல்லுதல்find fault (with)
குற்றவாளி சட்டம் குற்றமாகக் கூறுவதைச் செய்த நபர்a person found guilty
குற்றவியல் குற்றங்களைப்பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கம்criminology
குற்றி மரக் கட்டைblock of wood
குற்றுயிரும் குறையுயிருமாக (உடலை விட்டு) உயிர்போகிற நிலையில்(of one grievously hurt) trembling on the verge of death
குற்றேவல் சிறு பணிmenial task
குறட்டை (தூக்கத்தில்) மூச்சுவிடுகிறபோது (வாய் வழியாக) வெளிப்படுகிற சத்தம்snore
குறடு1(ஒன்றைப் பிடித்து இழுப்பதற்கோ வளைப்பதற்கோ பயன்படுத்தும்) இரு பக்கமும் சம நீளமுள்ளதாக வளைக்கப்பட்ட கம்பி அல்லது இரு கம்பி இணைக்கப்பட்ட கருவிtool such as (long) tweezers, pincers, pliers
குறடு2திண்ணையின் கீழ்ப்பகுதியை ஒட்டித் தரைக்கு மேல் போட்டிருக்கும் தளம்flooring adjacent to திண்ணை
குறத்தி (குறி சொல்லுதல், ஊசி, பாசி விற்றல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்டு) ஊர்ஊராகச் சென்று வாழும் குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்woman of the Kurava community or tribe
குறவஞ்சி தலைவன் உலா வரும்போது அவன் மீது காதல் கொண்டு தவிக்கும் ஒரு பெண்ணுக்குக் குறத்தி அவளது எதிர்காலத்தைப்பற்றிக் குறிசொல்வதாக அமைத்துப் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகைa poem in which a Kurava woman is represented as describing to a maiden the future course of her love by reading her palm
குறவன் (ஊசி, பாசி விற்றல், காடை, கவுதாரி முதலிய பறவைகளை வேட்டையாடுதல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்ட) ஊர்ஊராகச் சென்று வாழும் ஓர் இனத்தைச் சேர்ந்தவன்male of a nomadic community (known by the name of Kurava)
குறளிப்பிசாசு மாய வித்தை செய்யக் கூடியதாகக் கூறப்படும் பேய்dwarf-demon capable of doing magical acts
குறளிவித்தை மந்திரத்தால் செய்வதாகக் கூறப்படும் தந்திர வித்தைlegerdemain
குறி1(ஒருவரின் பேச்சு, முகவரி முதலியவற்றை) சுருக்கமாக எழுதுதல்note down
குறி2தாக்கத்துக்கு அல்லது தாக்குதலுக்கு உள்ளாவதுaim
குறிக்கோள் அடைய நினைக்கும் இலட்சியம்goal
குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீல நிறப் பூப் பூக்கும் சிறு செடிsquare branched cone headed small plant with blue flowers
குறித்த பற்றியconcerning
குறித்து பற்றிconcerning
குறிப்பாக (பலவற்றுள் ஒன்றையோ சிலவற்றையோ தெரிவிக்கும்போது) முக்கியமாகparticularly
குறிப்பிட்ட தேர்ந்தெடுத்தselected
குறிப்பிடு (ஏதேனும் ஒரு காரணம் கருதி) சுட்டிக்காட்டுதல்make a specific mention of
குறிப்பு (நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய) சிறு விவரம்(brief) note
குறிப்பெடு (பேச்சு, பாடம், விவாதம் முதலியவற்றை) தொகுத்து எழுதுதல்take notes
குறிப்பேடு அன்றாட நிகழ்ச்சிகளையோ பாடங்களையோ வரவுசெலவுக் கணக்குகளையோ குறித்துவைத்துக்கொள்ளும் புத்தகம்diary
குறிபார் (சுடும் அல்லது எறியும்) இலக்கை நோக்கியவாறு இருத்தல்take aim (in shooting, etc.)
குறியாக இரு மிகுந்த கருத்துடன் தீவிரமாக இருத்தல்be intent on
குறியீட்டெண் பொருள்களின் விலை, வாழ்க்கைத் தரம் முதலியவற்றைக் கடந்தகால நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சதவிகித அடிப்படையிலான எண்முறை(price) index
குறியீடு (ஒரு கருத்தைத் தெரிவிக்கும்) அடையாளம்symbol
குறில் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கப்படும் எழுத்துshort vowel
குறுக்களவு (சதுரம், செவ்வகம் ஆகியவற்றில்) எதிரெதிர் முனைகளுக்கு இடைப்பட்ட தூரம்(வட்டத்தில்) விட்டம்diagonal length
குறுக்கிடு (பேசும்போது) இடைமறித்தல்intervene (when one is talking)
குறுக்கீடு (பிறரின் செயலை) தடைசெய்யும் தலையீடுinterference
குறுக்கு1(நீளம், அகலம் முதலியவற்றை வெட்டி) குறைத்தல்shorten
குறுக்கு2(பரப்பை) பக்கவாட்டில் கடப்பது(ஓர் இடத்தில்) பக்கவாட்டுப் பகுதிtransverseness
குறுக்கு3முதுகுback
குறுக்குக் கேள்வி (ஒருவர் தந்த) பதிலை அல்லது விளக்கத்தை மடக்கிக் கேட்கும் கேள்விcross-question
குறுக்குச் சட்டம் (நிறுத்தப்பட்டுள்ள) சட்டத்தை இணைக்கும் சட்டம்(ஒன்றின்) பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டம்brace (to connect a pair of rafters)
குறுக்குப் பாதை (பல வழிகள் இருக்கும்போது ஓர் இடத்தை அடைய) அதிக தூரம் இல்லாத வழிshort cut (to reach a place)
குறுக்கும் நெடுக்குமாக ஒரே திசையில் இல்லாமல் மாறிமாறிup and down
குறுக்கு விசாரணை ஒரு சாட்சி கூறியது நம்பத் தக்கது அல்ல என்பதைக் காட்டவோ மேல் விவரம் பெறவோ அவரை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்டு நடத்தும் விசாரணைcross-examination
குறுக்குவெட்டுத் தோற்றம் ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்டக் கூடிய (குறுக்காக வெட்டியது போன்ற) காட்சிcross-section
குறுக்கே (ஒரு பரப்பின்) இரு பக்கங்களை இணைத்த முறையில்across
குறுகல் அகலக் குறைவுnarrow
குறுகிய (பரப்பளவில் அல்லது காலத்தில்) குறைந்தnarrow
குறுகுறு (தவறுகளால் மனம்) உறுத்துதல்feel uneasy (as a result of the mistakes made)
குறுகுறுப்பு குறுகுறு என்னும் வினையின் எல்லாப் பொருளிலும் வரும் பெயர்ச்சொல்a verbal noun in all the senses of குறுகுறு
குறுணி (ஒரு மரக்கால் அளவுடைய) ஒரு முகத்தல் அளவைa measure (of grains, equal to one மரக்கால்)
குறுணை (அரைக்கும்போது அல்லது இடிக்கும்போது) ஒன்றிரண்டாக நொறுங்கும் தானியம்broken grain
குறுநாவல் (பொதுவாக) அளவில் சிறுகதையைவிடப் பெரியதும் நாவலைவிடச் சிறியதுமான நவீனம்short novel
குறும் சிறியshort
குறும்பன் குறும்பு செய்பவன்mischief-maker
   Page 15 of 36    1 … 13 14 15 16 17 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil