Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
முன்னங்கால் (விலங்கினத்தில்) கழுத்தை ஒட்டி அமைந்திருக்கும் கால்(of animals) foreleg
முன்னங்கை விரல்கள் இருக்கிற கைப் பகுதிhand
முன்னணி (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில்) வெற்றி அடையும் வாய்ப்புடன் இருக்கும் நிலைposition ahead (of others)
முன்னதாக (குறிப்பிடப்படும் நேரத்திற்கு அல்லது குறிப்பிடப்படுவதற்கு) முன்புbefore
முன்னது (வரிசையில், ஒழுங்கில்) முன் இருப்பது அல்லது முதலில் வருவதுthe former
முன்னர் முன்புbefore
முன்னறிவிப்பு முன்கூட்டியே தெரிவிக்கும் நடவடிக்கைforewarning
முன்னால்1முன்பக்கமாகforward
முன்னால்2முன்பக்கத்தில்before
முன்னாள் (பொறுப்பு, பதவி முதலியவை குறித்து வருகையில்) கடந்த காலத்தில் இருந்தformer
முன்னிட்டு (ஒரு காரணத்தை) முன்வைத்துadvancing or offering (any reason)
முன்னிலை (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவதற்கு உரிய) முதல் இடம்leading position (in a race, etc.)
முன்னிலைப்படுத்து (தன்னை) முதன்மை நிலையில் வைத்தல்project (oneself)
முன்னிலையில் (நிகழ்ச்சி, கூட்டம் முதலியவை குறித்து வருகையில்) ஒருவர் அல்லது பலர் முன்னின்று பொறுப்பேற்ற நிலையில்in the presence of
முன்னுக்கு (இடத்தில்) முன்பாகforward
முன்னுக்குக்கொண்டு வா (வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வரச்செய்தல்cause to come up
முன்னுக்குப் பின் முரணாக முரண்பாடான முறையில்in a self-contradicting way
முன்னுக்கு வா (வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வருதல்come up
முன்னுரிமை (பலவற்றுள் சிலவற்றிற்கு) முக்கியம் கருதி அளிக்கும் முதன்மை இடம்priority
முன்னுரை நூலாசிரியரால் நூல்குறித்த கருத்துகள் அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரைpreface (in a book)
முன்னெச்சரிக்கை (அபாயம், கலவரம் முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் அவை) நிகழாமல் தடுக்கும் ஏற்பாடுprecaution
முன்னே1முன்னால்ago
முன்னே2முன்னால்before
முன்னேற்பாடு ஆயத்தப் பணிpreparatory work
முன்னேற்றம் உயர்நிலைprogress
முன்னேற்று உயர்நிலையை அடையச்செய்தல்advance
முன்னேறு தடையைக் கடந்து முன் செல்லுதல்make headway against
முன்னைய முந்தியprevious
முன்னொட்டு ஒரு சொல்லாகத் தனித்து வராமல் ஒரு சொல்லுக்கு முன்னால் இணைக்கப்படும் இடைச்சொல்prefix
முன்னோக்கி/முன்னோக்கிய முன்பக்கமாக/முன்பக்கமாக இருக்கும்thrusting forward/forward
முன்னோட்டம் பின்னர் முறையாக நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்று தெரிவிக்கும் வகையிலான கணிப்புtrial
முன்னோடி இன்றைய விரிவான வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்ததுpioneer
முன்னோர் (மனித குலத்தில்) முன் வாழ்ந்தோர்(ஒரு பரம்பரையின்) மூதாதையர்forefathers
முனகல் மெல்லிய குரலில் வெளிப்படுத்தும் ஒலிgroan
முனிவர் உலகப் பற்றைத் துறந்து தவம்புரிந்து சக்திகள் பெற்றவர்ascetic
முனை1(செயலில்) கவனத்துடன் ஈடுபடுதல்be busy doing
முனை2(முள், ஊசி முதலியவற்றில்) கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்tip
முனை3(குறிப்பிடப்படும்) செயல்பாடு நிகழும் ஓர் இடம்front (as the place of action)
முனைப்பு (ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும்) தீவிரம்determination
முனையம் (விமான நிலையத்தைக் குறிப்பிடும்போது) ஒரே சமயத்தில் பல விமானங்கள் இறங்கத் தள வசதி கொண்ட நிலையம்(airport) terminal
முனைவர் (குறிப்பிட்ட துறையில்) ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை அளித்துப் பெறும் உயர்ந்த பட்டம்doctor of Philosophy
முஷ்டி விரல்களை இறுக்கி மூடிய கைfist
முஸ்தீபு ஆயத்தம்preparation
முஸ்லிம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று நடப்பவர்muslim
மூ2மூன்று என்னும் எண்ணின் பெயரடைthe adjectival form of மூன்று
மூக்கணாங்கயிறு மாட்டின் மூக்கில் நுழைத்துத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறுrope or string drawn through the bridge of the nose of a bullock (as a bridle)
மூக்கறு1மூக்கறுபடுதல்get snubbed
மூக்கறு2(ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை) அவமானப்படுத்துதல்humiliate
மூக்கறுபடு அவமானப்படுதல்get snubbed
மூக்கில்விரலைவை ஆச்சரியப்படுதல்be pleasantly surprised
மூக்கில்வேர் ஒருவர் பிறருக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிற விஷயத்தை மற்றொருவர் எப்படியோ தெரிந்திருத்தல்sense instinctively
மூக்கு சுவாசிப்பதற்கும் வாசனையை அறிவதற்கும் பயன்படுகிற உடல் உறுப்புnose
மூக்குக்கண்ணாடி கண்ணில் அணியும் கண்ணாடிpair of spectacles
மூக்குத்தி (பெண்கள்) மூக்கு நுனியின் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்துகொள்ளும் சிறிய அணிornament worn on the nose
மூக்கும்முழியுமாக முக அழகோடுwith well-pronounced features
மூக்கைச்சிந்து (ஒன்றை நினைத்த மாத்திரத்தில்) கண்ணீர் விடுதல்shed tears
மூக்கைத்துளை (வாசனை, நாற்றம்) பலமாக மூக்கைப் பாதித்தல்(of fragrance or flavour) excite the sense of smell
மூங்கில் உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான ஒரு வகைத் தாவரம்bamboo
மூச்சடை மூச்சுத் திணறுதல்suffocate
மூச்சு (உயிர் வாழ்வதற்கு) நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்றுbreath
மூச்சுக்குழல் தொண்டையிலிருந்து நுரையீரல்வரை அமைந்திருக்கும் மூச்சுப் போகும் குழல் போன்ற பாதைwindpipe
மூச்சுத்திணறல் சீராகச் சுவாசிக்க முடியாத அளவில் மூச்சுத் தடைப்படும் நிலைsuffocation in breathing
மூச்சுமுட்டு மூச்சுத் தடைப்பட்டுத் திணறுதல்suffocate
மூச்சுவாங்கு மூச்சு இரைத்தல்gasp for breath
மூச்சுவிடு1ஆசுவாசப்படுத்திக்கொள்ளுதல்take or have a breather
மூச்சுவிடு2(எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (சிறிதளவு) தெரிவித்தல்make even a mention of
மூசாப்பு மேகமூட்டம்(of sky) being overcast
மூஞ்சி முகம்face
மூஞ்சுறு நீண்ட மூக்கும் வட்ட வடிவக் காதும், சிறிய கண்களும் உடைய எலி போன்ற ஒரு வகைப் பிராணிshrew mouse
மூட்டம் (மேகம், புகை போன்றவை) பெருமளவில் திரண்டிருத்தல்thick mass (of clouds, smoke, etc.)
மூட்டு1(தீ) உண்டாக்குதல்/(அடுப்பில் நெருப்பு) பற்றவைத்தல்make (fire)/kindle (fire in the hearth)
மூட்டு2(சாக்கு, துணி முதலியவற்றில் இரு விளிம்புகள் இணையும்படி) சேர்த்தல்bring closer
மூட்டை1(தானியம் முதலியவை நிரப்பப்பட்டு) கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பைsack (holding grain, etc.)
மூட்டைகட்டு (படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) இனித் தொடர்வதில் பயன் இல்லை என்று நிறுத்துதல்stop or discontinue (studies, business, etc.)
மூட்டைப்பூச்சி மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி (இடுக்குகளில் வாழும்) சிறு பூச்சிbedbug
மூட்டைமுடிச்சு (பெரும்பாலும் பன்மையில்) பயணத்திற்கான பொருள்bag and baggage
மூட அறிவுக்கு ஒவ்வாதabsurd
மூடநம்பிக்கை பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளும், அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைsuperstitious belief
மூடன் அறிவில்லாதவன்stupid man
மூடி ஒரு கொள்கலனின் திறப்பை மூடுவதற்கு அந்தத் திறப்பின் அளவே இருக்கும் தட்டுப் போன்ற பாகம்anything that is designed for closing or covering a container
மூடிமறை நடந்துவிட்ட ஒன்றைப் பிறர் அறிந்துவிடாதவாறு செயல்படுதல்cover up
மூடு (கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ) நுழைய முடியாத நிலைக்கு நகர்தல் அல்லது (கதவு, ஜன்னல் போன்றவற்றை) நுழைய முடியாத நிலைக்கு நகர்த்துதல்(of doors, etc.) close
மூடுபனி (பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி) அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனிfog
மூடுமந்திரம் (ஏதோ நடக்கிறது என்பது தெரிந்தாலும்) இன்னது நடக்கிறது என்பது தெளிவாகாத நிலைveiled activity
மூத்த (உறவுமுறைச் சொற்களோடு வருகையில்) முதலில் பிறந்த/(குறிப்பிடப்படும் பலரில்) முதல்(with kinship terms) born first
மூத்தாள் முதல் மனைவிfirst wife
மூத்திரம் சிறுநீர்urine
மூதறிஞர் வயது நிரம்பிய அறிஞர்old wiseman
மூதாட்டி வயது முதிர்ந்த பெண்(respectable) old woman
மூதாதையர் (ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர்ancestors
மூதுரை காலம்காலமாக வழங்கிவருவதும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதுமான பெரியோர் வாக்குold (wise) saying
மூதேவி துரதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதப்படும் பெண் தெய்வம்a female deity who causes misfortune
மூப்பு முதுமைold age
மூர்க்கம் கொடூரம்cruelty
மூர்ச்சி நினைவு இழத்தல்faint
மூர்ச்சை நினைவு இழப்புfainting
மூர்த்தம் திருவுருவம்idol (of god)
மூர்த்தி கடவுள் god
மூலக்கூறு ஒரு பொருளின் மிக நுண்ணிய கூறாக இருப்பதும் (தனித்த நிலையில்) பொருளின் தன்மைகள் அனைத்தையும் கொண்டிருப்பதுமான அணுத் தொகுப்புmolecule
மூலகம் தனிமம்element
   Page 18 of 22    1 … 16 17 18 19 20 … 22

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil