Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
மூலதனம் தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம்capital
மூலப்பொருள் (ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான) தனித்தனியான அடிப்படைப் பொருள்raw material
மூலம்1குதத்தின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்piles
மூலம்2(பிற ஒன்று) தோன்றுவதற்கு அடிப்படைsource
மூலம்3இருபத்தேழு நட்சத்திரங்களுள் பத்தொன்பதாவதுthe nineteenth of the twentyseven stars
மூலவர் (கோயிலில்) மந்திரபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வம்deity consecrated (in a temple) with sacred incantations
மூலஸ்தானம் (கோயிலில்) மூலவர் இருக்கும் பகுதிthe place where the consecrated idol is placed
மூலாதாரம் (ஒன்றை உற்பத்தி செய்ய அல்லது ஒரு தொழிலைச் செய்ய) அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமைவதுresources
மூலிகை மருந்தாகப் பயன்படும் தாவரம் அல்லது தாவரத்தின் இலை, வேர் போன்ற பகுதிmedicinal plant or herb
மூலைமுடுக்கு (பொருள்களுக்கு இடையில் உள்ள) சிறு இடைவெளிsmall gaps (between things)
மூலைவிட்டம் (சதுரம், செவ்வகம் போன்றவற்றின்) குறுக்களவுdiagonal
மூழ்கு (நீர்) பரப்பின் கீழ் அல்லது அடிக்குச் செல்லுதல்submerge
மூள் (தீ) பற்றுதல்(of fire) catch
மூளி (பெண்களைக்குறித்து வருகையில்) (மங்கலத் தோற்றத்துக்கு உரிய ஆபரணங்கள், குங்குமம் முதலியவை இல்லாத) வெறுமை(of women) bareness
மூளை உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான, மண்டையோட்டினுள் அமைந்திருக்கும் உறுப்புbrain
மூளைக்காய்ச்சல் மூளையில் ஏற்படும் அழற்சியினால் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) உண்டாகும் காய்ச்சலோடு கூடிய நோய்brain fever
மூளைச்சலவைசெய் சுயமாகச் சிந்தித்து முடிவுக்கு வரவிடாமல் ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லி அல்லது உதாரணம் காட்டி அதை ஏற்கச்செய்தல்brainwash
மூன்று இரண்டு என்ற எண்ணுக்கு அடுத்த எண்(the number) three
மெச்சு பாராட்டுதல்appreciate
மெட்டி (பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகவோ அழகிற்காகவோ) கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்துகொள்ளும் வெள்ளி வளையம்silver ring worn on the second toe (by women either as a sign of married status or as cosmetic jewellery)
மெட்டு1பாடலின் இசை வடிவம்tune or melody
மெட்டு2சில இசைக் கருவிகளில் தந்திகளுக்குக் கீழ் வைக்கப்படும் உலோகத் துண்டுfret
மெத்-என்று மிருதுவாகsoft
மெத்த மிகgreatly
மெத்தனம் உரிய கவனமோ சிரத்தையோ செலுத்தாமல் விடுதல்lack of seriousness
மெத்தை1மென்மையான பஞ்சு போன்ற பொருளை உள்ளே வைத்துத் தைக்கப்பட்ட, படுத்துக்கொள்வதற்குப் பயன்படுகிற ஒரு சாதனம்(mostly) cotton stuffed mattress (spread on the floor or on a cot)
மெத்தை2மாடிupper storey
மெதுபக்கோடா கடலை மாவை உருண்டைகளாக உருட்டிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்a kind of savoury made of chick-pea paste by cooking it soft in oil
மெதுமை மென்மைsoftness
மெதுவடை உளுந்து மாவால் செய்யப்பட்ட வடைa kind of வடை made of lentil paste
மெய்1உண்மைtruth
மெய்2உடம்பு body
மெய்க்காப்பாளர்/மெய்க்காவலர் முக்கிய மனிதரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் அல்லது தன் சொந்தப் பாதுகாப்புக்காக நியமித்துக்கொள்ளும் காவலர்bodyguard
மெய்க்கீர்த்தி அரசனுடைய பரம்பரை, அடைந்த வெற்றி, ஆட்சிக் காலம் முதலியவற்றைப் பாடல் வடிவில் தெரிவிக்கும், கல்லில் பொறித்த வரலாற்றுச் செய்திthe details relating to the genealogy, victories, etc of a king in the form of verse inscribed on stone
மெய்சிலிர் (வியப்பு, மகிழ்ச்சி முதலியவற்றால்) கிளர்ச்சி அடைதல்be enthralled
மெய்ஞானம் உண்மையான அறிவுtrue knowledge
மெய்ப்பாடு1உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளின் உடல் வழியான வெளிப்பாடுphysical manifestations of emotions
மெய்ப்பாடு2உண்மைtruth
மெய்ப்பி நிரூபித்தல்prove
மெய்ப்பொருள் உண்மையாக உள்ளதான தெய்வம்god, the only reality
மெய்(ம்)மற (ஒன்றில் ஈடுபட்டு) எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வை இழத்தல்forget or lose oneself
மெய்மை மெய்யானதுthat which is real
மெய்யாலும் உண்மையாகவேtruthfully
மெய்யெழுத்து மெய்consonant
மெருகு (புதிய பொருளில் இருக்கும் அல்லது இருப்பது போன்ற) பளபளப்புbrightness
மெல் (உணவுப் பொருள் முதலியவற்றை) பற்களால் கடித்து அரைத்தல்chew
மெல்ல மெதுவாகsoftly
மெல்லிசு (பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாமல்) மெல்லியதாக இருப்பதுthinness
மெல்லிசை (ரசனைக்குப் பயிற்சி வேண்டாத) எளிய இனிய இசைpopular music (as opposed to classical music)
மெல்லிய பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாதthin
மெல்லினம் மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளுள் மூக்கொலியான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவுthe six nasal consonants of the Tamil (tripartite) system
மெலி (முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது) பருமன் குறைதல்become thin
மெலிது மெலிந்ததுthat which is thin
மெழுகு1(ஓர் இடத்தைச் சுத்தம்செய்யும் விதமாகச் சாணக் கரைசலால்) தேய்த்துப் பூசுதல் அல்லது (நீரால்) கழுவுதல்wash
மெழுகு2கொழுப்பிலிருந்து அல்லது எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுவதும் எளிதில் உருகக் கூடியதுமான பொருள்wax
மெழுகுவர்த்தி (விளக்கைப் போல் ஏற்றிவைக்க உதவும்) நடுவில் திரியை உடைய நீண்டு உருண்ட மெழுகுக் கட்டிcandle
மென்மை தொடுவதற்குப் பஞ்சு போன்று இருக்கும் தன்மைsoftness
மென்றுவிழுங்கு சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் தயக்கத்தால் இடையில் விடுதல்be hesitant in expressing sth. openly
மென்னி குரல்வளைthroat
மெனக்கெடு (குறிப்பிட்ட வேலைக்காக மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு) நேரத்தைச் செலவழித்தல்spend time
மேகச்சூடு மேகவெட்டைgonorrhea
மேகநோய்/மேகப்புண் ஆணின் பிறப்புறுப்பில் புண்களை உண்டாக்கும் ஒரு பால்வினை நோய்syphilis
மேகம் வான வெளியில் திரண்டிருக்கும் நீராவித் திரள்cloud
மேகலை (பழங்காலத்தில்) பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற ஓர் ஆபரணம்a belt-like golden ornament (formerly) worn by women round the waist
மேகவெட்டை ஆணின் பிறப்புறுப்பில் சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாதல் முதலிய அறிகுறிகளைக் கொண்ட ஒரு பால்வினை நோய்gonorrhea
மேட்டுக்குடி பொருளாதாரத்திலும் கல்வியிலும் உயர்ந்த நிலை பெற்ற வகுப்பினர்the elite
மேடிடு (அடித்துவரப்படும்) மண்ணால் (பள்ளம்) நிரப்பப்படுதல்silt up
மேடு (அடுத்து இருக்கும் பரப்பைவிட) உயரமான பகுதிraised ground
மேடை (கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்raised platform
மேடையேற்று (நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பலரும் கண்டு களிக்குமாறு) மேடையில் நிகழ்த்துதல்stage (a drama, etc.)
மேடையேறு நாடகம், நாட்டியம் முதலியன) நிகழ்ச்சியாக மேடையில் அளிக்கப்படுதல்(of drama, dance, etc.) be staged
மேதாவி (பெரும்பாலும் கேலித் தொனியில்) மேதை(often jocularly) intellectual
மேதாவிலாசம் (ஒரு துறையில்) அசாதாரணமான தேர்ச்சியின் வெளிப்பாடுsign of profound knowledge
மேதினம் தொழிலாளர்களைச் சிறப்பிக்கிற வகையில் கொண்டாடப்படும் மே மாத முதல் நாள்may Day
மேதை (குறிப்பிட்ட துறையில்) நிரம்பிய அல்லது அசாதாரணமான தேர்ச்சி அடைந்தவர்genius
மேம்படு (இருக்கும் நிலையிலிருந்து வளர்ச்சி அடைந்து) உயர்வான நிலையை அடைதல்reach a better state
மேம்படுத்து (இருக்கும் நிலையிலிருந்து) உயர்வான அல்லது சிறப்பான நிலை அடையச்செய்தல்uplift
மேம்பாடு (இருக்கும் நிலையிலிருந்து அடையும்) உயர்வான நிலைupliftment
மேம்பாலம் (போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் பொருட்டு) சாலையின் அல்லது இருப்புப்பாதையின் மேல் ஏற்படுத்தப்பட்ட பாலம்flyover
மேம்போக்கு மேலோட்டம்superficiality
மேய்1(பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை) அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்(mostly of cattle) graze (in the fields)
மேய்2(பெரும்பாலும் கால்நடைகளைப் புல்பூண்டு உள்ள இடங்களுக்கு ஓட்டிச்சென்று) மேயச்செய்தல்graze (mostly the cattle)
மேய்ச்சல் மேய்தல்/மேய்த்தல்grazing
மேய்ச்சல் நிலம் (கால்நடைகளை) மேய்ப்பதற்காக விடப்படும் நிலம்pasture
மேல்1மேற்குwest
மேல்2உடம்புbody
மேல்3(ஒன்றோடு ஒப்பிடும்போது குறிப்பிடப்படுவது) சிறந்தது(when a comparison is made) (far) better
மேல்4கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரான பகுதிupper or top part
மேல்துண்டு (ஆண்கள்) தோளில் போட்டிருக்கும் துண்டுtowel worn over the shoulder
மேல்நாடு (பொதுவாக) வெளிநாடு(குறிப்பாக) அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்(generally) foreign country
மேல்பூச்சு வெளிப்பக்கம் பூசப்பட்டது அல்லது மெருகேற்றப்பட்டதுouter plastering
மேல்பேச்சு ஒருவர் சொல்வதற்கு எதிர்த்தோ அல்லது மறுத்தோ பேசும் பேச்சுcounter (argument)
மேல்முறையீடு ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடுappeal (by one aggrieved by a decree or order of a court)
மேல்வட்டி (வட்டிக்கு வாங்கிய) கடனைத் திரும்பக் கடனாகக் கொடுத்துப் பெறும் அதிக வட்டிsum taken on loan which is lent in turn with higher interest by the borrower
மேல்வரி வரியாக விதிக்கப்படும் தொகையின் மீது குறிப்பிட்ட விகிதப்படி வசூலிக்கப்படும் கட்டணம்surcharge
மேல்வரும்படி (சம்பளம் போன்ற வருமானம் தவிர்த்து) அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்income in addition to the salary
மேலதிகம் தேவைக்கு அதிகம்additional
மேலதிகாரி தன் கீழ் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குப் பணிக்கான உத்தரவுகளையிடும் அல்லது பணியைக் கண்காணிக்கும் பொறுப்புடைய அதிகாரிsuperior
மேலவை (சில மாநிலங்களில்) சட்டமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் முதலியோராலும் சுயாட்சி அமைப்புகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் ஆளுநரால் நியமனம் செய்யப்படுவோரையும் கொண்ட அவைupper chamber in the bicameral legislature (of a state)
மேலாக்கு (பெண்கள் அணியும் ஆடையில்) மார்பை மறைக்கும் பகுதிthe part of a saree drawn over the breasts and shoulders
   Page 19 of 22    1 … 17 18 19 20 21 22

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil